இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025: இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் கீழ் இயங்கும் இந்திய மில்லட்ஸ் ஆராய்ச்சி நிறுவனம் (IIMR) சார்பில் சமீபத்திய வேலை அறிவிப்பில், ஒப்பந்த அடிப்படையில் சீனியர் ரிசர்ச் ஃபெலோ பதவிகளுக்கான காலியிடங்களை IIMR அறிவித்துள்ளது. அந்த வகையில் தொடர்புடைய துறைகளில் முதுகலை பட்டம் முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என IIMR அறிவித்துள்ளது.
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Senior Research Fellow – 02
சம்பளம்:
Rs.31000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்க்கண்ட பதவிகளுக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் முதுகலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
மேற்கண்ட பதவிக்கான வயது வரம்பு நேர்காணல் தேதியின்படி 35 ஆண்டுகள் வரை (விதிகளின்படி தளர்வுடன்).
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்து நிரப்பி, தேவையான ஆவணங்களை இணைத்து, நேர்காணலில் கலந்து கொள்ளவும்.
Walk-in Interview நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 17.06.2025.
நேரம்: 10:30 AM
இடம்:
ICAR – Indian Institute of Millets Research,
Rajendranagar,
Hyderabad.
தேர்வு செய்யும் முறை:
Walk-in Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!