தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU), சார்பில் 6 ஜூனியர் அசிஸ்டென்ட் மற்றும் ஜூனியர் அசிஸ்டென்ட் (கணக்குகள்) பதவிகளை ஒரு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள், பல்கலைக்கழகத்தில் நிர்வாக மற்றும் கணக்கியல் பணியிடங்களுக்கு 03.06.2025 முதல் 18.06.2025 மாலை 5:00 மணி வரை தபால் மூலம் விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிப்பதன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
TNNLU தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Junior Assistant, Junior Assistant (Accounts) – 06
சம்பளம்:
Rs.19,500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். அரசு தட்டச்சுத் தொழில்நுட்பத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க
வயது வரம்பு:
அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
திருச்சி
விண்ணப்பிக்கும் முறை:
தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் (TNNLU) சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு Registered Post/Speed Post/Courier மூலம் அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய சிறுதானிய ஆராய்ச்சி நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! Walk-in-Interview வில் கலந்து கொள்ளலாம்!
முகவரி:
The Registrar,
Tamil Nadu National Law University,
Navalurkuttappattu, Dindigul Main Road,
Tiruchirappalli-620027
முக்கிய தேதிகள்:
அறிவிப்பு வெளியிடும் தேதி: 01.06.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான தொடக்க தேதி: 03.06.2025
விண்ணப்பம் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2025 மாலை 5:00 மணி
நேர்காணல் தேதிகள்: அறிவிக்கப்படும்
தேர்வு செய்யும் முறை:
Shortlisting based on qualifications and experience
Interview
Document Verification
விண்ணப்பக்கட்டணம்:
General/OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/- (Demand Draft )
SC/ST/PwD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Exempted.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
விண்ணப்பபடிவம் | APPLY NOW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- NIEPMD சென்னை ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.208,700/-
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! 26 உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.47600/-
- தேசிய மின்னணுவியல் & தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.90,000/-
- SSC 261 ஸ்டெனோகிராபர் காலியிடங்கள் அறிவிப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும்!
- இந்திய மத்திய வங்கி Apprentices ஆட்சேர்ப்பு 2025! 4500 காலியிடங்கள் || வேலை விவரங்களை படித்து உடனே விண்ணப்பிக்கவும்!!