தேசிய கடல்சார் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025: இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சிலின் (CSIR) கீழ் இயங்கும் தேசிய கடல்சார் அறிவியல் நிறுவனம் (NIO) கோவா சார்பில் வெளியிடப்பட்ட சமீபத்திய வேலை அறிவிப்பில், ஜூனியர் செயலக உதவியாளர் மற்றும் ஜூனியர் ஸ்டெனோகிராஃபர் பதவிகளுக்கான காலியிடங்களை Advt.No: NIO/02-2025/R& வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தொடர்புடைய துறைகளில் 12 ஆம் வகுப்பு முடித்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள் என்று NIO கோவா அறிவித்துள்ளது. அந்த வகையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணலுக்குப் பிறகு தகுதியின் அடிப்படையில் இருக்கும்.
தேசிய கடல்சார் அறிவியல் நிறுவனம் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
தேசிய கடல்சார் அறிவியல் நிறுவனம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Junior Secretariat Assistant: 19.
Junior Stenographer: 6
சம்பளம்:
Rs. 36220/- முதல் Rs. 47415/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
தொடர்புடைய துறைகளில் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
Junior Secretariat Assistant: 28 வயதிற்குள் இருக்க வேண்டும்
Junior Stenographer: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கோவா
NIO Goa recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து எதிர்கால பயன்பாட்டிற்காக சமர்ப்பித்த பிறகு விண்ணப்பம் / மின்னஞ்சலை அச்சிட வேண்டும்
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 24.06.2025.
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- Power Cut தமிழ்நாட்டில் நாளை மின்தடை (28.10.2025) TNPDCL அதிகாரபூர்வ அறிவிப்பு
- கரூர் முழுவதும் நாளை மின்தடை (28.10.2025) – Karur Planned Power Outage Details || Check Now
- ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயில் வேலைவாய்ப்பு 2025! தமிழில் எழுதவும் படிக்கவும் தெரிந்தால் போதும்
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil November 2025
- NSIC Recruitment 2025 அறிவிப்பு! 70 காலியிடங்கள் || Salary: Rs. 40,000-2,20,000