தமிழ்நாடு டாக்டர்.ஜே.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் உதவிப் பேராசிரியர் ஆட்சேர்ப்பு 2025 பணியிடங்களுக்கான சமீபத்திய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியான இந்திய குடிமக்கள் ஜூன் 05, 2026 முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். மேலும் TNJFU உதவிப் பேராசிரியர் வேலைகள் 2025 தொடர்பான அனைத்து விவரங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
தமிழ்நாடு டாக்டர்.ஜே.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant Professor – 01
சம்பளம்:
Rs.35,000 to Rs.45,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
உணவு தொழில்நுட்பத் துறையில் முதுகலைப் பட்டம் அல்லது எம்.டெக் அல்லது தேசிய தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று சம்பந்தப்பட்ட துறையில் பிஎச்டி பிரிவில் முனைவர் பட்டம் பெற்றவர்கள், சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தபட்சம் இரண்டு ஆண்டுகள் கற்பித்தல் அல்லது ஆராய்ச்சி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 42 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
நாகப்பட்டினம்
tnjfu assistant professor recruitment 2025 விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம். அந்த வகையில் அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்குச் சென்று அறிவிப்பைப் பதிவிறக்கவும் செய்த பிறகு விண்ணப்பத்தை எந்த தவறும் இல்லாமல் நிரப்பவும். அதன் பிறகு சரியானதா அல்லது தவறா என்பதை அனைத்து விவரங்களும் சரிபார்க்கவும். இதனை தொடர்ந்து தொடர்புடைய அனைத்து ஆவணங்களையும் இணைத்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SSC மத்திய அரசு வேலைவாய்ப்பு 2025! 437 Junior Translation Officer காலியிடங்கள் அறிவிப்பு!
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான தொடக்க தேதி: 05-06-2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 10-06-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
தமிழ்நாடு டாக்டர்.ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- தமிழ்நாட்டில் MBA படிக்க சிறந்த கல்லூரிகள் 2025 to 2026! உங்க ஊரு இருக்கா உடனே பாருங்க
- மகாராஷ்டிரா வங்கியில் வேலைவாய்ப்பு 2025! 350 காலியிடங்கள் அறிவிப்பு PDF
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!