national aerospace laboratories recruitment 2025 – 86 Technician post: தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL) சார்பில் அகில இந்திய அளவில் தொழில்நுட்ப வல்லுநர்-1 பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 10-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
national aerospace laboratories recruitment 2025 – 86 Technician post
நிறுவனத்தின் பெயர்:
தேசிய விண்வெளி ஆய்வகங்கள் (NAL)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Technician-1 – 86
சம்பளம்:
Rs.38500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
NAL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் 10 ஆம் வகுப்பு, ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! 26 உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.47600/-
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 18 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 28 ஆண்டுகள்
வயது தளர்வு:
OBC (NCL) Candidates: 03 ஆண்டுகள்
SC/ST Candidates: 05 ஆண்டுகள்
PwBD Candidates: 10 ஆண்டுகள்
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
இந்தியா முழுவதும் பணியமர்த்தப்படுவர்
விண்ணப்பிக்கும் முறை:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் NAL அதிகாரப்பூர்வ வலைத்தளமான nal.res.in இல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்,
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 06-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 10-07-2025
தேர்வு செய்யும் முறை:
Trade Test
Competitive Written Examination
Interview
விண்ணப்பக்கட்டணம்:
SC/ST/PwBD/Women/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil
மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- NTPC தேசிய வெப்ப மின் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! 25 பொறியாளர் காலியிடங்கள் || சம்பளம்: Rs.180000/-
- MECL கனிம ஆய்வு & ஆலோசனை நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! 108 Assistant, Driver Posts || ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்!
- Coffee Board வாரியத்தில் வேலைவாய்ப்பு 2025! 55 நிபுணர், விரிவாக்க ஆய்வாளர் பணியிடங்கள்! சம்பளம்: Rs.208700/-
- கோவை Red Taxi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள் || தகுதி: Any Degree
- Oil India Limited நிறுவனத்தில் உதவி ஆபரேட்டர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.21,450/- || 10 ஆம் வகுப்பு முடித்திருக்க வேண்டும்.