INCOIS இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் வேலை 2025 சார்பில் புவி அறிவியல் அமைச்சகம் (MoES), சார்பில் திட்ட விஞ்ஞானி, திட்ட உதவியாளர் மற்றும் PSAA பதவிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் ஆர்வமுள்ள மற்றும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்கலாம்.
INCOIS இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் வேலை 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய தேசிய கடல் தகவல் சேவை மையம் (INCOIS)
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Project Scientist III – 4
Project Scientist II – 16
Project Scientific Administrative Assistant – 15
Project Scientist I – 9
Project Assistant – 17
சம்பளம்:
Rs.67000 to Rs.78000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
விண்ணப்பதாரர்கள் சம்பந்தப்பட்ட பாடங்களில் முதுகலைப் பட்டம்/பி.எச்.டி முடித்திருக்க வேண்டும் மற்றும் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
வேட்பாளரின் வயது வரம்பு 45 வயதுக்குக் குறைவாக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
இந்திய உச்ச நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு 2025! 26 உதவியாளர் பணியிடங்கள் || சம்பளம்: Rs.47600/-
முக்கிய தேதிகள்:
ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.06.2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
interview.
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
ஆன்லைனில் விண்ணப்பிக்க | APPLY NOW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- RRB 434 காலியிடங்கள் அறிவிப்பு 03/2025: @rrbapply.gov.in ஆன்லைனில் விண்ணப்பிக்கவும்
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- IB ACIO Recruitment 2025 இல் 3717 காலியிடங்கள், புலனாய்வுப் பணியக நிர்வாக அறிவிப்பு வெளியிடப்பட்டது
- இந்தியன் வங்கி புதிய வேலைவாய்ப்பு 2025: 1500 காலியிடங்கள் அறிவிப்பு, தமிழ்நாட்டில் 277 காலியிடங்களை அறிவித்துள்ளது
- கோயம்புத்தூர் கிணத்துக்கடவு கிராம உதவியாளர் பணியிடங்கள் 2025: 10ஆம் வகுப்பில் தேர்ச்சி போதும்