இந்திய போட்டி ஆணையம் வேலைவாய்ப்பு 2025 சார்பில் மும்பை – மகாராஷ்டிரா, சென்னை – தமிழ்நாடு போன்ற இடங்களில் இயக்குநர், மேலாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை தற்போது cci.gov.in இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 22-08-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
இந்திய போட்டி ஆணையம் வேலைவாய்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய போட்டி ஆணையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Director, Manager – 10
சம்பளம்:
Rs. 44,900 – Rs.2,18,200 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
இந்திய போட்டி ஆணையத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து CA, CS, LLB, பட்டம், முதுகலைப் பட்டம், MBA, MCA ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
இந்திய போட்டி ஆணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 56 ஆக இருக்க வேண்டும்.
பணியமர்த்தப்படும் இடம்:
மும்பை – மகாராஷ்டிரா, சென்னை – தமிழ்நாடு
விண்ணப்பிக்கும் முறை:
இந்திய போட்டி ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
கோவை Red Taxi நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 25 காலியிடங்கள் || தகுதி: Any Degree
முகவரி:
Deputy Director (HR),
Competition Commission of India,
9th Floor, Office Block-I, Kidwai Nagar (East),
New Delhi-11002
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 13-06-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 22-08-2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு