மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு 2025! கல்வி தகுதி: 8th,12th Pass !

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு 2025 சார்பில் தேசிய நலக்குழும திட்ட அறிவிப்பின் படி காலியாக உள்ள பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அந்த வகையில் கல்வி தகுதி, சம்பளம், வயது வரம்பு, விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யும் முறை போன்ற அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மதுரை அரசு இராசாசி மருத்துவமனையில் ஆட்சேர்ப்பு 2025

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் – 02

ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் -01

ஆடியோலஜிஸ்ட் – 01

Rs. 23,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு 8th,12th , BASLP தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்

அதிகபட்சமாக 40 வயதிற்குள் இருக்க வேண்டும்

மதுரை மாவட்டம்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

முதல்வர்

மதுரை அரசு இராசாசி மருத்துவமனை

மதுரை – ௨௦

Shortlisting

Interview

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
விண்ணப்பபடிவம்APPLY NOW
அதிகாரபூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment