தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025: புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள குழந்தைகளுக்கான ஆற்றுப்படுத்துனர் பணியிடங்களை நிரப்புவதற்காக தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு அரசின் குழந்தைகள் இல்லத்தில் வேலைவாய்ப்பு 2025
அமைப்பின் பெயர்:
அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
ஆற்றுப்படுத்துனர் – 01
சம்பளம்:
ஒரு அமர்வுக்கு Rs.1000 வீதம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
உளவியல் மற்றும் ஆற்றுப்படுத்துனர் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
பணியமர்த்தப்படும் இடம்:
புதுக்கோட்டை மாவட்டம்
விண்ணப்பிக்கும் முறை:
புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை சார்பில் அன்னை சத்தியா அம்மையார் குழந்தைகள் இல்லத்தில் காலியாக உள்ள காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.60000/-
முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்
கல்யாணராமபுரம், 1 ஆம் வீதி
திருக்கோகர்ணம் அஞ்சல்
புதுக்கோட்டை மாவட்டம் – 622002
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான ஆரம்ப தேதி: 19/06/2025
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான கடைசி தேதி: 03/07/2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு