இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2025: இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் என்பது இந்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு தன்னாட்சி அமைப்பு அல்லது அரசு நிறுவனம் ஆகும். சமீபத்திய வேலை அறிவிப்பில், DSB/ICFRE-2025 என்ற அறிவிப்பு எண் அடிப்படையில், ஒப்பந்த அடிப்படையில் விஞ்ஞானி-B பதவிகளுக்கான காலியிடங்களை ICFRE அறிவிக்கிறது. நேர்காணலின் அடிப்படையில், விரும்பிய பதவிக்கான விண்ணப்பதாரர் தகுதியின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவார்.
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சில்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Scientist-B – 25
சம்பளம்:
Rs.56000 to Rs.177500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
சம்பந்தப்பட்ட பாடங்களில் பி.இ/பி.டெக்/முதுகலைப் பட்டம் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு:
குறைந்தபட்ச வயது வரம்பு: 21 ஆண்டுகள்
அதிகபட்ச வயது வரம்பு: 35 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து விண்ணப்பித்துக்கொள்ளலாம்
FDDI காலணி வடிவமைப்பு & மேம்பாட்டு நிறுவனம் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.80000/-
முக்கிய தேதிகள்:
விண்ணப்பத்தினை சமர்பிப்பதிற்கான இறுதி தேதி: 15.07.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
UR / OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.2000
SC / ST / PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs.1000
| அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு