திருவண்ணாமலை DHS வேலைவாய்ப்பு 2025: தேசிய நலவாழ்வு குழும திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை சுகாதார பகுதி மாவட்டத்தில் காலியாக உள்ள இயன்முறை மருத்துவர் (Physiotherapist) பணியிடங்களுக்கு தற்காலிகமாக 11 மாத கால ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
திருவண்ணாமலை DHS வேலைவாய்ப்பு 2025
விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
- கல்வித்தகுதி சான்று.
- மதிப்பெண் சான்று.
- சாதிச்சான்றிதழ்.
- இருப்பிடச்சான்றிதழ்.
நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.
Also Read: ஊராட்சி ஒன்றியத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8 ஆம் வகுப்பு தேர்ச்சி || ஊதியம்: 62,000!
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
செயல்பாட்டுசெயலாளர்/மாவட்ட சுகாதார அலுவலர்,
மாவட்ட நலவாழ்வு சங்கம் (District Health Society),
மாவட்ட சுகாதார அலுவலகம்,
பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை,
திருவண்ணாமலை.
குறிப்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு அவசரம் மற்றும் அவசியம் கருதி உடனடியாக பணியிடம் நிரப்ப வேண்டியுள்ளதால் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கு 10.2025 அன்று மாலை 5.00 மணிக்குள் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ விண்ணப்பங்கள் மேற்கண்ட முகவரிக்கு வரவேற்கப்படுகின்றன. அதற்கு மேல் வரப்பெறும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
| அதிகாரபூர்வ அறிவிப்பு | Click here |
| அதிகாரபூர்வ இணையதளம் | Click here |