12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!

TN Velaivaippu 2025: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் நலன் மற்றும் சிறப்புச் சேவைகள் துறையின் கீழ் திண்டுக்கல் இரயில் நிலையம் குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர் – 3 பணியிடங்கள், வழக்கு பணியாளர்கள் – 3 பணியிடங்கள் மற்றும் பழனி பேருந்து நிலைய குழந்தை உதவி மேசை அலுவலகத்திற்கு மேற்பார்வையாளர் 1 பணியிடத்திற்கு முற்றிலும் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Supervisor வேலைவாய்ப்பு 2025

Educational Qualification: Graduate preferably in B.A in Social work Computer Sciences Information Technology/Community Sociology/Social Sciences from a recognized university.

காலியிடங்கள் எண்ணிக்கை: 04

சம்பளம்: Rs.21,000/-

வயது வரம்பு: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் அவசர உதவி சேவையில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Case Worker வேலைவாய்ப்பு 2025

Educational Qualification: 12 th passed from a recognized Board Equivalent Board. Good communication skills..

காலியிடங்கள் எண்ணிக்கை: 03

சம்பளம்: Rs.18,000/-

வயது வரம்பு: 42 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் அவசர உதவி சேவையில் ஏற்கனவே பணிபுரிந்தவராக இருந்தால் 52 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

Also Read Bank Jobs: அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு

Dindigul Railway Station Recruitment 2025

1.மேற்கண்ட பணியிடம் முற்றிலும் தற்காலிகமானது.

  1. மேற்கண்ட பணியிடத்திற்கு பணியமர்த்தப்படும் பணியாளர் நிர்வாக காரணங்களுக்காக எவ்வித
    முன்னறிவிப்புமின்றி பணி நீக்கம் செய்திட நிர்வாகத்திற்கு அதிகாரம் உள்ளது.
  2. மேற்காணும் பணியிடத்திலிருந்து பணிநீக்கம் செய்யப்படும் பட்சத்தில் அப்பணிக்கான எவ்வித
    உரிமை கோரலையும் பணியாளர்கொண்டிருக்க மாட்டார்என தெரிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட பணியிடத்திற்கு பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் சுய சான்றொப்பமிடப்பட்ட கல்வி மற்றும் பணி அனுபவ சான்றிதழ் நகல்கள் இணைத்து விளம்பரம் வெளியிடப்பட்ட 15 வேலை நாட்களுக்குள் கீழ்க்கண்ட முகவரியில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ சமர்ப்பிக்க வேண்டும்.

தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்களோ அல்லது முழுமையாக பூர்த்தி செய்யப்படாமலோ அல்லது முறையான ஆவணங்கள் இணைக்கப்படாமல் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,

பிளசிங்ஸ்.

பிளாட் எண்.4, 2-வது குறுக்குத்தெரு (மாடி),

எஸ்.பி.ஆர்நகர், மாவட்ட ஆட்சியரகம் (அஞ்சல்

திண்டுக்கல் – 624 004

தொலைபேசி எண்.0451-2904070

Palani Bus stand Child Help Desk Recruitment 2025

அதிகாரபூர்வ அறிவிப்புClick here
விண்ணப்ப படிவம்Download
அதிகாரபூர்வ இணையதளம்Click here
Tamilnadu Job News November 2025skspread Job update

Leave a Comment