FACT ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் 2 லட்சம் சம்பளத்தில் வேலை!

FACT ஆட்சேர்ப்பு 2024. உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட். . உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட் இந்தியாவில் முதல் பெரிய அளவிலான உர ஆலையாக 1943 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்திய அரசின் இரசாயனங்கள் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் உரங்கள் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளது. தற்போது பல்வேறு காலிப்பணியிடங்களின் ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம்.

JOIN WHATSAPP GET JOB NEWS

உரங்கள் மற்றும் இரசாயனங்கள் திருவாங்கூர் லிமிடெட்

மூத்த மேலாளர் (மனித வளங்கள் & நிர்வாகம்)

துணை மேலாளர் (மனித வளங்கள் & நிர்வாகம்)

மூத்த மேலாளர் (கார்ப்பரேட் தொடர்புகள்)

துணை மேலாளர் (கார்ப்பரேட் தொடர்புகள்)

உதவி மேலாளர் (ஆராய்ச்சி & வளர்ச்சி)

உதவி மேலாளர் (தொழில்துறை பொறியியல்)

தொழில்நுட்ப வல்லுநர் (செயல்முறை)

மூத்த மேலாளர் & துணை மேலாளர் (மனித வளங்கள் & நிர்வாகம்) – 3

மூத்த மேலாளர் & துணை மேலாளர் (கார்ப்பரேட் தொடர்புகள்) – 1

உதவி மேலாளர் (ஆராய்ச்சி & வளர்ச்சி) – 1

உதவி மேலாளர் (தொழில்துறை பொறியியல்) – 1

தொழில்நுட்ப வல்லுநர் (செயல்முறை) – 56

மூத்த மேலாளர் (மனித வளங்கள் & நிர்வாகம்)

மனித வள மேலாண்மை அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

துணை மேலாளர் (மனித வளங்கள் & நிர்வாகம்)-

மனித வள மேலாண்மை அல்லது சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

மூத்த மேலாளர் (கார்ப்பரேட் தொடர்புகள்) –

மக்கள் தொடர்பு அல்லது அதன் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 9 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

துணை மேலாளர் (கார்ப்பரேட் தொடர்புகள்)-

மக்கள் தொடர்பு அல்லது அதன் சம்பந்தப்பட்ட துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் 6 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

உதவி மேலாளர் (ஆராய்ச்சி & வளர்ச்சி)-

எம்.எஸ்சி. வேதியியல் பட்டம் படித்திருக்கவேண்டும், மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் குறைந்தபட்சம் 3 வருட அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

CAG ஆட்சேர்ப்பு 2024 ! இந்திய தணிக்கை துறையில் வேலை !

உதவி மேலாளர் (தொழில்துறை பொறியியல்) –

தொழில்துறை பொறியியலில் இளங்களை அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்கவேண்டும் மற்றும் அதே துறையில் 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

தொழில்நுட்ப வல்லுநர் (செயல்முறை)-

வேதியியல் அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் மற்றும் 2 வருட பணி அனுபவம் பெற்றிருக்கவேண்டும்.

மூத்த மேலாளர் – அதிகபட்சமாக 45 வயதிற்குள் இருக்கவேண்டும்.

துணை மேலாளர் – 40 வயதிற்கு மிகாமல் இருக்கவேண்டும்

உதவி மேலாளர் & தொழில்நுட்ப வல்லுநர் – 35 வயதிற்குள் இருக்கவேண்டும்

மூத்த மேலாளர் – ரூ.70,000 – 2,00,000

துணை மேலாளர் – ரூ.60,000 – 1,80,000

உதவி மேலாளர் – ரூ.50,000 – 1,60,000

தொழில்நுட்ப வல்லுநர் – ரூ.23,350 – 1,15,000

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்கமுடியும்.

விண்ணப்பிக்க ஆரம்ப நாள் – 03.01.2024

விண்ணப்பிக்க கடைசி நாள் – 23.01.2024

மேலாளர் பதிவுகளுக்கு விண்ணப்பிக்க கட்டணம் – ரூ.1180

தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு விண்ணப்பிக்க கட்டணம் – ரூ.590

SC/ST/PwBD/ESM விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் இல்லை.

மேலாளர் பதிவுகளுக்கு நேர்காணல் மூலமும் தொழில்நுட்ப வல்லுநர் பதவிக்கு தேர்வு மூலமும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். FACT ஆட்சேர்ப்பு 2024.

மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.