மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024 ! 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தால் போதும் !
மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024. மதுரை மாவட்டம் சமூகப்பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகில் DEO காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. காலிப்பணியிடங்கள் குறித்த விபரங்கள் கீழே காணலாம்.
மதுரை DCPU ஆட்சேர்ப்பு 2024
துறை:
சமூகப்பாதுகாப்புத்துறை மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு
பணிபுரியும் இடம் :
மதுரை
காலிப்பணியிடங்கள் பெயர் & எண்ணிக்கை:
உதவியாளர் மற்றும் தரவு உள்ளீடு ஆபரேட்டர் – 1
(Assitant cum Data Entry Operator)
கல்வித்தகுதி:
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்கவேண்டும், அரசு அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்திலிருந்து கணினி துறையில் டிப்ளமோ படித்திருக்கவேண்டும்.
அனுபவம்:
கணினி இயக்குவதில் மற்றும் தட்டச்சில் அனுபவம் பெற்றிருக்கவேண்டும்
வயது வரம்பு:
விண்ணப்பதாரர்களுக்கு 42 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.
AIASL Srinagar Recruitment 2024 ! 55க்கும் மேற்பட்ட பல்வேறு காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !
சம்பளம்:
மாதம் ரூ.13,240 சம்பளமாக வழங்கப்படும்
விண்ணப்பிக்கும் முறை:
விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அதனுடன் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இணைத்து தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ சம்பிரக்கவேண்டும்.
விண்ணப்பம் சமர்பிக்கப்படவேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்,
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம்,
மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கட்டிடம்,
3வது தளம்,
மதுரை – 625020.
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்குறிப்பிட்டுள்ள பதவிக்கு 29.02.2024 அன்றுக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.
மேலும் விபரங்களுக்கு அதிகார பூர்வ அறிவிப்பை காணலாம்.