AAI ஆணையத்தில் 135 Apprentice பதவிகள் அறிவிப்பு 2025! கல்வி தகுதி: Diploma, Degree, ITI !

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் தற்போது மேற்கு வங்கம், ஒடிசா, பீகார், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், சிக்கிம், அந்தமான் நிக்கோபார் போன்ற இடங்களில் பயிற்சிப் பணிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 31-05-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI)

Graduate Apprentice – 42

Diploma Apprentice – 47

ITI Trade Apprentice – 46

Rs. 9,000 – Rs.15,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

AAI அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் டிப்ளமோ, பட்டம், ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

இந்திய விமான நிலைய ஆணைய ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, வேட்பாளரின் அதிகபட்ச வயது 26 ஆண்டுகள் இருக்க வேண்டும்.

மேற்கு வங்காளம், ஒடிசா, பீகார், ஜார்கண்ட், சத்தீஸ்கர், சிக்கிம், அந்தமான் நிக்கோபார்

இந்திய விமான நிலைய ஆணையம் (AAI) சார்பில் அறிவிக்கப்பட்ட பல்வேறு பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 06-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 31-05-2025

Shortlisting

Documents Verification

Medical Test

விண்ணப்பக்கட்டணம் கிடையாது

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரபூர்வ இணையத்தளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment