AAICLAS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! 12ம் வகுப்பு தேர்ச்சி போதும் || Rs.22500/-

AAICLAS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025: AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அல்லீட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS) என்பது இந்திய விமான நிலைய ஆணையத்தின் துணை நிறுவனமாகும். சமீபத்திய வேலை அறிவிப்பில், AAICLAS, Advt.No: AAICLAS / HR / CHQ / Rectt /Asstt(S)/2025 ஐக் குறிப்பிட்டு ஒப்பந்த அடிப்படையில் உதவியாளர் பதவிகளுக்கான வேலை காலியிடங்களை அறிவித்துள்ளது. மேலும் எழுத்துத் தேர்வின் அடிப்படையில், விரும்பிய பதவிக்கான விண்ணப்பதாரர் தகுதியின் அடிப்படையில் இறுதி செய்யப்படுவார். அத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர் மாதத்திற்கு ரூ.21500 முதல் ரூ.22500 வரை சம்பள ஊதியத்துடன் பணியமர்த்தப்படுவார்.

AAICLAS நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025

AAI கார்கோ லாஜிஸ்டிக்ஸ் & அல்லீட் சர்வீசஸ் கம்பெனி லிமிடெட் (AAICLAS)

Assistant – 166

Rs.21500 to Rs.22500 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க சம்பந்தப்பட்ட பாடங்களில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

அதிகபட்சமாக 27 வயது வரை இருக்க வேண்டும்

அரசு விதிப்படி வயது தளர்வு பொருந்தும்.

ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட வடிவத்தில் விண்ணப்பப் படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து, தேவையான ஆவணங்களை இணைத்து, விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி 30.06.2025 ஆகும்.

எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்

General and OBC விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-

(SC/ ST, EWS) & Women விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 100/-

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment