ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025: தற்போது கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன அந்த வகையில் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய முழு விவரம் அனைத்தும் கிழே கொடுக்கப்பட்டுள்ளது.
நிறுவனத்தின் பெயர்:
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
கால்நடை மருத்துவ ஆலோசகர் – 01
சம்பளம்:
தமிழ்நாடு அரசு ஊதிய விதிகளின் அடிப்படையில் மாத சம்பளம் வழங்கப்படும்
கல்வி தகுதி:
மேற்கண்ட பதவிகளுக்கு அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் இருந்து கால்நடை மருத்துவ படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்
வயது வரம்பு:
அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்
பணியமர்த்தப்படும் இடம்:
கன்னியாகுமரி மாவட்டம்
ஆவின் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025 விண்ணப்பிக்கும் முறை:
கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்ட கால்நடை மருத்துவ ஆலோசகர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் நேரடியாக நியமனத்தேர்வில் கலந்து கொண்டு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் பணியகம் வேலை 2025! 141 Constable, Driver post || தகுதி: 8th, 10th, 12th, Degree, Masters Degree
நேரடி நியமனத்தேர்வு நடைபெறும் தேதி, நேரம், இடம்:
தேதி: 11.06.2025
நேரம்: 11.30
இடம்: கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றியம், நாகர்கோவில்
தேர்வு முறை:
நேரடி நியமனத்தேர்வு
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- வேலைவாய்ப்பு செய்திகள் 2025 | Job News in Tamil September 2025
- TNSLRM திண்டுக்கல் வேலைவாய்ப்பு 2025! விண்ணப்ப படிவம் உள்ளே!
- RBI Grade B அறிவிப்பு 2025 – 120 காலியிடங்களை நிரப்ப அறிவிப்பு: தேதிகள், தகுதி, தேர்வு முறை & எப்படி விண்ணப்பிப்பது!
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு
- NIRF தரவரிசை 2025 இன் படி இந்தியாவின் சிறந்த 50 பல்கலைக்கழகங்கள்