ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைத்த அமரன் திரைப்படம் – முழு விவரம் இதோ !

தீபாவளி ரிலீஸ்க்கு முன்பே சாதனை படைத்த அமரன் திரைப்படம் தற்போது வரை ரூ.75 லட்சத்திற்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. Amaran movie ticket booking

இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உலக நாயகன் கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிக்கும் அமரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். amaran movie team

மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். இதனை தொடர்ந்து ஜி.வி.பிரகாஷ்குமார் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. sivakarthikeyan

மேலும் இந்த திரைப்படத்தில் “முகுந்தன்” என்கின்ற கதாபாத்திரத்தில் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவ தளத்தின் உயர் அதிகாரியாக சிவகார்த்திகேயன் நடித்துள்ளார். அமரன் திரைப்படம் வரும் தீபாவளியன்று திரைக்கு வரவுள்ளது. kamal hassan

தற்போது வெளிநாடுகளில் நடிகர் சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்கியதையடுத்து, தற்போது வரை ரூ.75 லட்சத்திற்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. saipllavi

Leave a Comment