சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் ஆட்சேர்ப்பு 2025 || சம்பளம்: Rs.25,000 || கடைசி தேதி: 05.05.2025!
அண்ணாமலைப் பல்கலைக்கழகம் சார்பில் தமிழ்நாட்டின் அண்ணாமலை நகரில் திட்ட உதவியாளர் பணிக்கான அறிவிப்பை தற்போது அதிகாரபூர்வ இணையத்தளத்தில் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து தகுதியான விண்ணப்பதாரர்கள் 05.05.2025 க்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Project Assistant – 01
சம்பளம்:
Rs.25,000 வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
உயிர்வேதியியல் / உயிரி தொழில்நுட்பம் / மூலக்கூறு உயிரியல் / உயிர் அறிவியல் / நுண்ணுயிரியல் ஆகியவற்றில் முதுகலை பட்டம்.
வயது வரம்பு:
வயது வரம்பு குறிப்பிடப்படவில்லை
அரசு விதிகளின் படி வயது தளர்வு பொருந்தும்
பணியமர்த்தப்படும் இடம்:
அண்ணாமலை பல்கலைக்கழகம், கடலூர்
விண்ணப்பிக்கும் முறை:
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்ட உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் கொடுக்கப்பட்ட விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து சம்மந்தப்பட்ட முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
தேசிய அருங்காட்சியகத்தில் உதவியாளர் ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.35,000 || 35 வயதிற்குள் இருக்க வேண்டும்!
அனுப்ப வேண்டிய முகவரி:
Dr. N. Rajendra Prasad,
Professor,
Department of Biochemistry & Biotechnology
Faculty of Engineering & Technology
Annamalai University
Annamalainagar-608002
Email : [email protected]
Mobile: 98423 05384
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 29.04.2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 05.05.2025
தேர்வு செய்யும் முறை:
Shortlisting
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரப்பூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.
சமீபத்திய வேலைவாய்ப்பு செய்திகள்:
GST & Customs அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! 10வது தேர்ச்சி போதும் | சம்பளம்: Rs.56,900