APEDA வேளாண்மை & உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025ம் சார்பில் அகில இந்திய அளவில் உதவி பொது மேலாளர், ஜூனியர் இந்தி மொழிபெயர்ப்பாளர் பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை apeda.gov.in இல் வெளியிட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 14-07-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
வேளாண்மை & உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் ஆட்சேர்ப்பு 2025
நிறுவனத்தின் பெயர்:
APEDA வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Assistant General Manager, Junior Hindi Translator – 18
சம்பளம்:
Rs.35400-Rs.177500/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
APEDA அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து டிப்ளமோ, பட்டம், பட்டப்படிப்பு, முதுகலைப் பட்டம், முதுகலை பட்டம், MBA ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC Candidates: 3 ஆண்டுகள்
SC, ST Candidates: 5 ஆண்டுகள்
PWD Candidates: 10 ஆண்டுகள்
விண்ணப்பிக்கும் முறை:
APEDA வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க தகுதியான விண்ணப்பதாரர்கள் APEDA அதிகாரப்பூர்வ வலைத்தளமான apeda.gov.in இல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்,
சேலம் அரசு குமாரமங்கலம் மருத்துவமனையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: 23800
முக்கிய தேதிகள்:
ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 14-06-2025
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 14-07-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test & Interview
விண்ணப்பக்கட்டணம்:
Assistant General Manager Post:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 500/-
Junior Hindi Translator, Assistant Manager Posts:
அனைத்து விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 300/-
Female, SC, ST, PwBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்:Nil
| அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
| அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- 8வது தகுதி தர்மபுரி அரசு மருத்துவமனை வேலைவாய்ப்பு! 25 காலியிடங்கள் || விண்ணப்பத்தை (www.dharmapuri.nic.in) பதிவிறக்கம் செய்யலாம்!!
- பெண்களுக்கு அரசு வேலைவாய்ப்பு 2025! Case Worker காலியிடங்கள் | உடனே விண்ணப்பிக்கவும்!
- 12வது போதும் திண்டுக்கல் ரயில் நிலையம் வேலைவாய்ப்பு 2025! Supervisor, Case Worker காலியிடங்கள் அறிவிப்பு!
- 8வது தகுதி தமிழ்நாடு பஞ்சாயத்து அலுவலகத்தில் வேலைவாய்ப்பு 2025! அலுவலக உதவியாளர் பணி | விண்ணப்ப படிவம் https://viluppuram.nic.in
- அரசு வங்கியில் எழுத்தர் வேலைவாய்ப்பு 2025! இது ஒரு Jackpot அறிவிப்பு