சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது ! டெல்லியில் வைத்து கைது செய்த தமிழக காவல்துறை !
சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது. காவல்துறையினரை கடுமையாக விமர்சனம் செய்த வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில்,யூடியூப் சேனலில் சவுக்கு சங்கரை பேட்டி எடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் டெல்லியில் வைத்து தமிழக காவல்துறையால் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சவுக்கு சங்கரை பேட்டியெடுத்த ரெட் பிக்ஸ் யூடியூப் சேனல் எடிட்டர் பெலிக்ஸ் ஜெரால்டு கைது JOIN WHATSAPP TO GET … Read more