திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024 ! திருவிழா தேதியை அறிவித்த திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் ! எந்த தேதியில் தொடங்கும் தெரியுமா ?

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024 ! திருவிழா தேதியை அறிவித்த திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் ! எந்த தேதியில் தொடங்கும் தெரியுமா ?

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024. திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வசந்த உற்சவ விழா வரும் மே மாதம் 13 ஆம் தேதி சுவாமிகளுக்கு காப்புக்கட்டுடன் தொடங்க உள்ளதாக திருப்பரங்குன்றம் கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் முருகன் கோவில் வசந்த உற்சவ விழா 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS மே 13, 2024 : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வசந்த உற்சவ விழா … Read more

Good Bad Ugly படத்தின் நியூ அப்டேட் ! படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு – கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !

Good Bad Ugly படத்தின் நியூ அப்டேட் ! படப்பிடிப்பு தொடங்கும் தேதி அறிவிப்பு - கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !

Good Bad Ugly படத்தின் நியூ அப்டேட். தற்போது நடிகர் அஜித் குமார் இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கத்தில் உருவாகும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். தற்போது விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாக கூறப்படுகிறது. மார்க் ஆண்டனி படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்தை வைத்து Good Bad Ugly என்ற படத்தை இயக்கவுள்ளார். மேலும் இது தொடர்ப்பான அறிவிப்பு படக்குழு அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் Good … Read more

TN43 வாகனங்களுக்கு ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை ! வட்டார போக்குவரத்து கழகம் அறிவிப்பு – முழு தகவல் உள்ளே !

TN43 வாகனங்களுக்கு ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை ! வட்டார போக்குவரத்து கழகம் அறிவிப்பு - முழு தகவல் உள்ளே !

TN43 வாகனங்களுக்கு ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை. சென்னை உயர்நீதிமன்ற உத்தரவின் படி 07.05.2024 தேதி முதல் நீலகிரி வரும் வாகனங்கள் அனைத்தும் இ- பாஸ் பெற்றே வரவேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் பொதுமக்கள் நீலகிரி மாவட்ட பதிவு எண் TN43 பெற்றிருந்தால் அந்த வாகனங்களுக்கு இ- பாஸ் தேவையில்லை என்று வட்டார போக்குவரத்து கழகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. TN43 வாகனங்களுக்கு ஊட்டி செல்ல இ- பாஸ் தேவையில்லை … Read more

பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் ! புண்ணிய தலங்களுக்கு சென்று வர இந்தியன் இரயில்வே சிறப்பு ஏற்பாடு – ஒரு நபருக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் ! புண்ணிய தலங்களுக்கு சென்று வர இந்தியன் இரயில்வே சிறப்பு ஏற்பாடு - ஒரு நபருக்கு கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம். இந்தியன் இரயில்வேயின் சுற்றுலா பிரிவான ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் சுற்றுலாப்பயணிகளுக்காக ண்ணிய தலங்களுக்கு சென்று வர பிரத்யேக பாரத் கவுரவ் சுற்றுலா ரெயிலை அறிமுகப்படுத்தியுள்ளது. அத்துடன் இதில் 11 ஸ்லீப்பர் கோச்சுகள் உள்பட 14 பெட்டிகளைகொண்டுள்ளது. மேலும் பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் ஐ.ஆர்.சி.டி.சி. தென்மண்டலம் சார்பில் நெல்லையில் இருந்து புண்ணிய தீர்த்த யாத்திரை என்ற பெயரில் சுற்றுப்பயணத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பாரத் கவுரவ் சுற்றுலா ரெயில் அறிமுகம் JOIN WHATSAPP TO … Read more

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Helper, Administrative Assistant, Project Assistant பணியிடங்கள் அறிவிப்பு – 12th முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 ! Helper, Administrative Assistant, Project Assistant பணியிடங்கள் அறிவிப்பு - 12th முதல் Degree முடித்தவர்கள் வரை விண்ணப்பிக்கலாம் !

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024. National Institute of Technology சார்பில் Helper, Administrative Assistant, Project Assistant போன்ற பணியிடங்கள் காலியாக இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த வகையில் NIT சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் குறித்த முழு விவரம் தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : தேசிய தொழில்நுட்ப நிறுவனம் வகை : … Read more

TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து ! கடந்த அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என குற்றசாட்டு – நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து ! கடந்த அதிமுக ஆட்சியில் இடஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படவில்லை என குற்றசாட்டு - நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்ட உயர்நீதிமன்றம்!

TNPSC மூலம் தேர்வான 18 DEO நியமனம் ரத்து. கடந்த அதிமுக ஆட்சியின் போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) சார்பில் தேர்வு நடத்தப்பட்டு 18 மாவட்ட கல்வி அலுவலர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தேர்வில் TNPSC யானது இடஒதுக்கீட்டு முறையை சரியாக அமல்படுத்தவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. தற்போது இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. TNPSC மூலம் தேர்வான 18 DEO … Read more

உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் – பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

உதகை மலர் கண்காட்சி 2024 ! பார்வையாளர் கட்டணத்தை நிர்ணயம் செய்த மாவட்ட நிர்வாகம் - பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் வரை கட்டணம் எவ்வளவு தெரியுமா ?

உதகை மலர் கண்காட்சி 2024.நீலகிரி மாவட்டத்தில் ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் கோடை விழா நடைபெறுவது வழக்கம். கோடை விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான மலர் கண்காட்சி, காய்கறி கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை திரவியம் கண்காட்சி, பழக்கண்காட்சி என ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இதனை காண பல்வேறு பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. உதகை மலர் கண்காட்சி 2024 JOIN WHATSAPP TO GET DAILY NEWS இந்த … Read more

OTTயில் வெளியாகும் ஆவேஷம் திரைப்படம் ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! முழு தகவல் இதோ !

OTTயில் வெளியாகும் ஆவேஷம் திரைப்படம் ! அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்ட படக்குழு ! முழு தகவல் இதோ !

OTTயில் வெளியாகும் ஆவேஷம் திரைப்படம். தற்போது தமிழ் படங்களை காட்டிலும் மலையாள படங்கள் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. அந்த வகையில் பஹத் பாசில் நடிப்பில் வெளியான ஆவேஷம் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது ஆவேஷம் திரைப்படம் OTTயில் வெளியிடப்படும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. OTTயில் வெளியாகும் ஆவேஷம் திரைப்படம் JOIN WHATSPP TO GET DAILY NEWS அமேசான் பிரைமில் வெளியாகும் ஆவேஷம் … Read more

சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன் ! கள்ளத்தொடர்பை கண்டித்த தாத்தா கொலை – நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன் ! கள்ளத்தொடர்பை கண்டித்த தாத்தா கொலை - நாமக்கல்லில் நடந்த அதிர்ச்சி சம்பவம் !

சிக்கன் ரைசில் பூச்சி மருந்தை கலந்து கொடுத்த பேரன். நாமக்கல் மாவட்டம் தேவராயபுரத்தை சேர்ந்தவர் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் பகவதி (வயது 20). இவர் கடந்த 30ஆம் தேதி நாமக்கல் பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள ஓட்டலில் சிக்கன் பிரியாணி சாப்பிட்டுவிட்டு வீட்டிற்கு 7 சிக்கன் ரைஸ் பொட்டலம் வாங்கி சென்றுள்ளார். அத்துடன் வீட்டில் உள்ள தனது தாயார் நதியா (40) மற்றும் தாத்தா சண்முகம் (வயது 67) உள்பட குடும்பத்தினருக்கு சிக்கன் ரைசை கொடுத்துள்ளார். அதை … Read more

சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி ! பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு – முழு தகவல் இதோ !

சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி ! பிரதோஷம் மற்றும் அமாவாசையை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடத்த ஏற்பாடு - முழு தகவல் இதோ !

சதுரகிரி செல்ல மே 5 முதல் 8 ஆம் தேதி வரை அனுமதி. சிவன் திருத்தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற தலங்களில் ஒன்றாக இருப்பது சதுரகிரி மகாலிங்கம் கோவில். மேலும் இந்த மலைக்கோவிலானது மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது. அந்த வகையில் இக்கோயிலுக்கு செல்வதற்கு மதுரை மாவட்டம் சாப்டூர் அருகில் உள்ள வாழைத்தோப்பு பகுதியிலிருந்தும், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகில் உள்ள வத்திராயிருப்பு பகுதியிலிருந்தும், தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம், வருசநாடு எனும் பகுதியிலிருந்தும் மலைப் … Read more