ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024 ! RS. 25,500 முதல் RS.81,100 வரை மாத சம்பளம் – டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024 ! RS. 25,500 முதல் RS.81,100 வரை மாத சம்பளம் - டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் !

ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சார்பில் Assistant பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. கொடுக்கப்பட்ட பணியிடங்களுக்கான அடிப்படை தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவற்றை காண்போம். ISRO Assistant ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) காலிப்பணியிடங்களின் பெயர் மற்றும் எண்ணிக்கை : ASSISTANT – 10 JUNIOR PERSONAL ASSISTANT – … Read more

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு – முழுவிவரம் இதோ !

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு ! கரூர் தொகுதியில் திமுக களமிறங்க வாய்ப்பு - முழுவிவரம் இதோ !

காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேசப்பட்டியல் வெளியீடு . தமிழ்நாட்டில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 நாடாளுமன்ற தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில் தமிழ்நாட்டில் 9 தொகுதிகள் மற்றும் புதுச்சேரி தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில் அதிகாரப்பூர்வமாக அதற்கான ஒப்பந்தத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் மற்றும் காங்கிரஸ் தலைவர் செல்வ பெருந்தகை ஆகிய இருவரும் கையெழுத்திட்டனர். JOIN WHATSAPP TO GET POLITICAL NEWS காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் : இந்த நிலையில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளின் உத்தேச … Read more

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது – பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம் ! MLA வாக தொடர்வது உறுதியாகியுள்ளது - பொன்முடி மீண்டும் அமைச்சராக வாய்ப்பு !

பொன்முடியின் தண்டனையை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்றம். முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனையை நிறுத்தி வைத்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சொத்துகுவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி ஆகியோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ. 50 லட்சம் அபராதம் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார் பொன்முடி. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இருவருக்கும் தண்டனையை நிறுத்தி வைத்துவிட்டு … Read more

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து – மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட் ! கூடுதல் கட்டணம் வாங்க முடியாது என கருத்து - மகிழ்ச்சியில் மதுப்பிரியர்கள் !

இனி அனைத்து டாஸ்மார்க்கிலும் டிஜிட்டல் பேமென்ட். தமிழ்நாட்டில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்கப்படும் மதுபானங்கள் அதில் குறிப்பிட்டுள்ள விலையை விட வாடிக்கையாளர்களிடம் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ந்து புகார் தெரிவிக்கப்பட்டு வந்த நிலையில் அதனை போக்கும் வகையில் தற்போது ஆன்லைன் பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தி மதுபானங்களை பெற்றுக்கொள்ளும் நடைமுறையை அறிமுகப்படுத்தியுள்ளது மதுபிரியர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. JOIN WHATSAPP TO GET IMPORTANT NEWS அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை … Read more

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் – ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா ! விருப்பம் தெரிவித்த CSK அணி வீரர் - ரசிகர்கள் ஏற்றுக்கொள்ளவர்கள் என கருத்து !

CSK வின் அடுத்த கேப்டன் ரோஹித் சர்மா. கிரிக்கெட் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற போட்டிதான் IPL. 20 ஓவர்கள் கொண்ட தொடரில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் மட்டுமல்லாமல் வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் சேர்ந்து 10 அணிகள் கொண்டதாக இந்த IPL தொடர் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் சில நாட்களுக்கு முன்பு மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோஹித் சர்மா நீக்கப்பட்டு ஹார்டிக் பாண்டியா புதிய கேப்டனாக நியமிக்கப்பட்ட நிலையில் இது ரசிகர்கள் மத்தியில் … Read more

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம் ! முதல்முறை ஆஸ்கர் வென்ற கிறிஸ்டோபர் நோலன் மற்றும் ராபர்ட் டவுனி !

ஆஸ்கர் விருதை இழந்த To Kill a Tiger இந்திய ஆவணப்படம். தற்போது 96 வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் சினிமாவில் பல்வேறு துறைகளில் விருதுகள் வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய ஆவணப்படம் To Kill a Tiger ஆஸ்கர் விருதை இழந்துள்ளது. உக்ரைன் மொழியில் இடம்பெற்ற ஆவணப்படதிற்கு விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்ற ஆஸ்கர் விழாவில் பல முக்கிய பிரபலங்கள் முதல்முறை விருதினை பெற்றுள்ளனர் … Read more

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் – மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி ! பல்வேறு பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள திட்டம் - மோடி தமிழகத்தை டார்கெட் செய்வதாக கருத்து !

மீண்டும் தமிழகம் வருகிறார் மோடி. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மீண்டும் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தமிழகம் வந்த பிரதமர் மோடி கோவையில் பாஜக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அதன் பிறகு மதுரைக்கு சென்ற அவர் மீனாட்சி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு தனியார் ஹோட்டலில் தங்கி ஓய்வெடுத்த பின் அடுத்தநாள் திருநெல்வேலியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு … Read more

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக – பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு ! பாஜகவுடன் கைகோர்த்த பாமக மற்றும் தேமுதிக - பேச்சுவார்த்தையில் இறங்கிய தமிழக பாஜக !

அதிமுக கூட்டணிக்கு பெரும் பின்னடைவு. நாடாளுமன்ற தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் தேர்தலில் வெற்றி பெரும் வகையில் பல்வேறு யூகங்களை வகுத்து செயல்படுத்தி வருகின்றனர். அதன் அடிப்படையில் திமுக கூட்டணியில் இடம் பெற்ற கட்சிகளுக்கு திமுக ஏறக்குறைய தொகுதி பங்கீடை இறுதி செய்த நிலையில் அனைத்து கட்சிகளும் அடுத்தகட்ட தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இந்த நிலையில் தற்போது வரை அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை தொடர்ந்து இழுபறியில் சென்று கொண்டிருப்பதால் இது தேர்தல் களத்தில் அதிமுகவிற்கு பெரும் … Read more

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் ! சேவையை தொடங்கிய தனியார் நிறுவனம் – தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சி என அறிவிப்பு !

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் ! சேவையை தொடங்கிய தனியார் நிறுவனம் - தனித்துவமான பயணத்தை வழங்கும் முயற்சி என அறிவிப்பு !

மன அழுத்தத்தை குறைக்கும் நிர்வாண கப்பல் பயணம் .நாளுக்குநாள் வளர்ந்து வரும் நவீன வாழ்க்கைக்கு ஏற்ப மனிதர்களுக்கு மன அழுத்தமும் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இருப்பினும் மனழுத்தத்திலிருந்து விடுபட மக்களும் பல்வேறு முயற்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். உதாரணமாக சிலர் மனழுத்தத்திலிருந்து நடனம், யோகா, இசை, சுற்றுலா செல்வது போன்ற செயல்பாடுகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக்கொள்கின்றனர். அந்த வகையில் மன அழுத்தத்தை குறைப்பதற்கு ஒரு தனியார் நிறுவனம் புது முயற்ச்சியை செயல்படுத்தியுள்ளது.அதாவது நிர்வாண கப்பல் பயண வசதியை ஏற்பாடு செய்துள்ள … Read more

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு – ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு ! உத்தரவு பிறப்பித்த தமிழ்நாடு அரசு - ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது !

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு. ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் குடும்பத்தோடு வந்து அவர்களின் கைரேகையை கட்டாயகமாக பதிவு செய்ய யாரையும் கட்டாயப்படுத்தக்கூடாது என ரேஷன் கடை ஊழியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. JOIN WHATSAPP TO GET DAILY NEWS ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களை கட்டாயப்படுத்தக்கூடாது : ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் தங்களுடைய ஆதார் கார்டுடன் ரேஷன் கார்டை இணைத்துள்ளனர். அதனை போல அவர்களுடைய கைரேகை பதிவு மூலமாகத்தான் ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படுகிறது. … Read more