யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா – பதவிக்காலம் நிறைவடைய 5 ஆண்டுகள் நிலையில் தீடீர் முடிவு !

யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா - பதவிக்காலம் நிறைவடைய 5 ஆண்டுகள் நிலையில் தீடீர் முடிவு !

மத்திய பணியாளர் தேர்வாணையமான யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா செய்துள்ள சம்பவம் தற்போது பேசுபொருளாகியுள்ளது. அத்துடன் பதவிக்காலம் முடிய 5 ஆண்டுகள் உள்ள நிலையில் ராஜினாமா செய்த சம்பவம் தேசிய அளவில் பேசுபொருளாகியுள்ளது. யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா JOIN WHATSAPP TO GET DAILY NEWS யு.பி.எஸ்.சி தலைவர் மனோஜ் சோனி ராஜினாமா : இந்திய அரசு பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி தலைவர் பதவியிலிருந்து மனோஜ் சோனி தனது பதவியை திடீரென ராஜினாமா … Read more

மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! BECIL நிறுவனத்தில் Rs.65,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 ! BECIL நிறுவனத்தில் Rs.65,000 சம்பளத்தில் பணியிடங்கள் அறிவிப்பு - 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் !

பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ட்ஸ் இந்தியா லிமிடெட் சார்பில் மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 அறிவிப்பின் படி டிரைவர் மற்றும் ஆலோசகர் பதவிகள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மத்திய அரசு பணிக்கான Rs.20,000 முதல் Rs.65,000 வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் வேட்பாளர்கள் பூர்த்தி செய்ய வேண்டிய அடிப்படை தகுதிகள் பற்றிய தகவல் கீழே பகிரப்பட்டுள்ளது. மத்திய அரசு டிரைவர் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO … Read more

தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு – 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு - 30க்கும் மேற்பட்டோர் பாதிப்பு !

தற்போது தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் தொழிற்சாலை பணியில் ஈடுபட்டிருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தூத்துக்குடி தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு JOIN WHATSAPP TO GET DAILY NEWS தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் மற்றும் கடல் உணவுகளை பதப்படுத்தும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் … Read more

RITES AGM ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.2,40,000 ஊதியத்துடன் கூடுதல் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

RITES AGM ஆட்சேர்ப்பு 2024 ! மத்திய அரசு நிறுவனத்தில் Rs.2,40,000 ஊதியத்துடன் கூடுதல் பொது மேலாளர் பணியிடங்கள் அறிவிப்பு !

இந்திய அரசிற்கு சொந்தமான இரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனத்தின் RITES AGM ஆட்சேர்ப்பு 2024 அறிவுறுத்தலின் படி Rs.2,40,000 மாத ஊதியத்துடன் கூடுதல் பொது மேலாளர் பதவிகள் தற்போது நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விண்ணப்பிக்கும் வேட்பாளர்களுக்கு பொருந்தக்கூடிய அடிப்படை தகுதிகள் குறித்த முழு விளக்கம் கீழே தெளிவாக தரப்பட்டுள்ளது. RITES AGM ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : RITES – … Read more

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ !

தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) ! மின்சார வாரியத்தின் அதிகாரப்பூர்வ லிஸ்ட் இதோ !

தமிழக மின்பகிர்மான கழகத்தின் சார்பாக சனிக்கிழமையன்று தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணத்தால் குறிப்பிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் முழு நேர மின்தடை செய்யப்படும். இதனையடுத்து அவ்வாறு மின்வெட்டு நிகழும் பொழுது பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னேற்பாடுகளை செய்து கொள்வதற்காக இவ்வாறாக முன்கூட்டியே தெரிவிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் நாளை மின்தடை பகுதிகள் (20.07.2024) JOIN WHATSAPP TO … Read more

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !

தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 ! மாதம் Rs.40,000 சம்பளத்தில் அரசு வேலை அறிவிப்பு !

சற்றுமுன் வந்த அறிவிப்பின் படி தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 மூலம் கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை சேவைகள் இயக்குநரகம் சார்பில் மாதம் Rs.40,000 சம்பளத்தின் அடிப்படையில் பணியிடங்கள் காலியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து தற்போது தெரிவிக்கப்பட்டுள்ள தமிழ்நாடு அரசு பணிக்கு பொருந்தக்கூடிய அடிப்படை தகுதிகள் பற்றி காண்போம். தமிழ்நாடு விலங்குகள் நல வாரியம் ஆட்சேர்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET TN JOB NOTIFICATION அமைப்பின் பெயர் : … Read more

பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் – கர்நாடக அரசு நடவடிக்கை !

பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் - கர்நாடக அரசு நடவடிக்கை !

தற்போது பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் வைத்து கர்நாடக அரசு நடவடிக்கை, அத்துடன் ரூ.1.78 கோடி வரி செலுத்தாததால் வணிக வளாகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெங்களூர் ஜிடி வணிக வளாகத்திற்கு சீல் JOIN WHATSAPP TO GET DAILY NEWS வணிக வளாகத்திற்கு சீல் : கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் ஜி.டி வணிகவளாகம் அமைந்துள்ளது. அண்மையில் இந்த வணிக வளாகத்தில் வேட்டி அணிந்து வந்த விவசாயிக்கு உள்ளே செல்ல காவலாளிகள் அனுமதி மறுத்த … Read more

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு – கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு - கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் !

சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக கைதானவரின் வங்கி கணக்கில் 50 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட வழக்கு JOIN WHATSAPP TO GET DAILY NEWS ஆம்ஸ்ட்ராங் படுகொலை : சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சித் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். ஆம்ஸ்ட்ராங் படுகொலை தமிழகத்தில் மட்டுமல்லாமல் … Read more

NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு பேங்க்கில் 18 துணை தலைவர் பணியிடங்கள் அறிவிப்பு – நேர்காணல் மட்டுமே !

NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024 ! மத்திய அரசு பேங்க்கில் 18 துணை தலைவர் பணியிடங்கள் அறிவிப்பு - நேர்காணல் மட்டுமே !

தேசிய உள்கட்டமைப்பு மற்றும் மேம்பாட்டு நிதியுதவி பேங்க்கின் அறிவிப்பு படி NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024 சார்பில் 18 துணை தலைவர் பதவிகளை நிரப்புவதற்கான தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து தெரிவிக்கப்பட்ட பணிகளுக்கான கல்வி தகுதி, வயது வரம்பு, சம்பளம், விண்ணப்பிக்கும் முறை மற்றும் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படும் முறை பற்றிய அனைத்து தகவல்களும் கீழே பகிரப்பட்டுள்ளது. NaBFID வங்கி வேலைவாய்ப்பு 2024 JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர் : தேசிய … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் – முழு தகவல் இதோ !

டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் - முழு தகவல் இதோ !

தமிழ்நாடு அரசு சார்பில் டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளதாக சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ரஷ்மி சித்தார்த் ஜகடே அறிவித்துள்ளார். டிஎன்பிஎஸ்சி குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் JOIN WHATSAPP TO GET DAILY NEWS குரூப் II மற்றும் IIA தேர்வு இலவச பயிற்சி வகுப்புகள் : தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC ) சார்பில் குரூப் II மற்றும் … Read more