விடை பெற்றார் விஜயகாந்த்.., 72 குண்டு முழங்க.., அரசு மரியாதையுடன் உடல் தகனம்.. கண்ணீர் கடலில் மக்கள்!!
சினிமாவில் கருப்பு எம்ஜிஆர் என்று ரசிகர்கள் பாசத்தோடு அழைக்கப்பட்ட கேப்டன் விஜயகாந்த் நேற்று அதிகாலை உயிரிழந்தார். இவரின் இழப்பை தற்போது வரை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தன்னை நாடி…