சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! General Manager Post || சம்பளம்: Rs.2,50,000/-
சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), நிறுவனம் சார்பில் காலியாக உள்ள பொது மேலாளர் பதவிகளை நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை அதிகாரபூர்வ இணையதளமான chennaimetrorail.org இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 23-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைன் மூலம் தங்களின் விண்ணப்பத்தினை பதிவு செய்யலாம். JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION நிறுவனத்தின் பெயர்: சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை: General … Read more