புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை ! 3 வது முறையாக இறுதிக்கட்ட சோதனை இஸ்ரோ தகவல் !

புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை

செயற்கைகோள்களை விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு திரும்பும் புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை படைக்கும் என்பது இஸ்ரோவினால் வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. இதில் பங்கேற்ற மற்றும் ஆதரவு அளித்த அனைத்து குழுவிற்கும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் பாராட்டு தெரிவித்தார். புஷ்பக் ராக்கெட் மாபெறும் சாதனை இஸ்ரோவின் சாதனை: செயற்கை கோள்களையும், விண்கலன்களையும் சுமந்து சென்று விண்ணில் நிலைநிறுத்தி விட்டு பூமிக்கு பத்திரமாக திரும்பி வரும் ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ராக்கெட்டை இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் உருவாக்கி உள்ளது. … Read more

புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் ! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு, அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் !

புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் ! அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு, அந்த அதிர்ஷ்டசாலிகள் யார் !

தமிழ்நாட்டில் புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் தருவதாக சூப்பர் அறிவிப்பு. அதாவது அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள 1000 பெண் அல்லது திருநங்கை டிரைவர்களுக்கு இந்த தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் சி.வி கணேசன் அறிவித்துள்ளார். புதிய ஆட்டோ வாங்க ஒரு லட்சம் மானியம் தமிழக சட்ட சபை கூட்டத்தில் நேற்று அமைச்சர் சி.வி கணேசன் தொழிலாளர் நல கோரிக்கைகளுக்கு பதிலளித்தார். அதில் அவர் ” தொழிலாளர்களுக்கு ஏதேனும் விபத்து … Read more

TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 ! மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் முன்பதிவு செய்யலாம் !

TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 ! மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் முன்பதிவு செய்யலாம் !

தமிழகம் முழுவதும் TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024. நீங்கள் போட்டி தேர்வுக்கு உங்களை தயார்படுத்தி வருகிறீர்களா. இந்த பொன்னான வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஜூன், ஜூலை மாதங்களில் நடைபெற உள்ளது. முன் பதிவு கட்டாயம் உடனே முந்துங்கள். TNPSC குரூப் 1 இலவச மாதிரி தேர்வு 2024 குரூப்-1 தேர்விற்கான அறிவிப்பு கடந்த மார்ச் மாதம் 28 ந் தேதி வெளியிடப்பட்டது. இதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையால் 38 … Read more

மதுரை அழகர்கோவில் ஆடி திருவிழா 2024 ! கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை முழு விபரம் உள்ளே !

மதுரை அழகர்கோவில் ஆடி திருவிழா 2024 ! கொடியேற்றம் முதல் தேரோட்டம் வரை முழு விபரம் உள்ளே !

ஜூலை 13 ம் தேதி மதுரை அழகர்கோவில் ஆடி 2024 கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தூங்கா நகரத்தில் கோவில் திருவிழா என்றாலே ஊரே கலை கட்டும். அதுவும் கள்ளழகர் சித்திரை திருவிழான்னா 15 லட்சம் பேர் வைகை ஆற்றில் கூடுவது உறுதி. அப்பேற்பட்ட அழகர் கோவிலில் ஆடி திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். அதற்கான நிகழ்ச்சி நிரல் என்னனு வாங்க பாக்கலாம். கோவில் அழகர்கோவில் விழா ஆடி திருவிழா இடம் மதுரை தொடக்க நாள் 13.07.2024 கொடியேற்றம் முடியும் … Read more

Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம் ! விதார்த் மற்றும் ஸ்வேதா கூட்டணி எப்படி இருக்கு வாங்க பாக்கலாம் !

Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம்

இன்று வெளிவந்த Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம். மைனா திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விதார்த். அதை தொடர்ந்து அவர் பல படங்களில் நடித்துள்ளார். இன்று வெளியான லாந்தர் திரைப்படத்தில் விதார்த் ACP ஆக நடித்துள்ளார். இவருடன் நடிகை ஸ்வேதா டாரத்தி, விபின், சஹானா, பசுபதி ராஜ், கஜராஜ் போன்றோர் நடித்துள்ளனர். இந்த படத்தை எழுதி இயக்கியவர் ஷாஜி சலீம். Lanthar Movie Review லாந்தர் திரைவிமர்சனம் ACP ஆக வலம் … Read more

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் ! 42 லட்சம் கேட்டு மிரட்டல்… போலீஸ் தீவிர விசாரணை !

தரம் குறைந்த நகை செய்ததால் கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல். நகைப்பட்டறை உரிமையாளர் உள்பட 2 பேரை சினிமா பட பாணியில் காரில் கடத்தி ரூ.42 லட்சம் கேட்டு மிரட்டிய சிவகங்கை கும்பல். போலீசார் அவர்களை வலைவீசி தேடி வருகின்றனர். கோவை நகைபட்டறை உரிமையாளர் கடத்தல் கோவை R .S புரம் பொன்னையராஜ புரத்தை சேர்ந்தவர் செந்தில்குமார். 40 வயதான செந்தில்குமார் நகைப்பட்டறை நடத்தி வருகிறார். இவர் கடந்த 17 ந் தேதி இரவு தனது அக்காள் … Read more

மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?

மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா ? ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகள் இணைக்கப்படுகிறதா ?

விரைவில் மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா. தமிழக மாநகராட்சிகள் அவ்வப்போது விரிவாக்கம் செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் ஒரு பேரூராட்சி மற்றும் 9 ஊராட்சிகளை இணைத்து மதுரை மாநகராட்சி மீண்டும் விரிவாக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. மதுரை மாநராட்சி விரிவாக்கம் அடைகிறதா மதுரை மாநகராட்சி: மதுரையானது கடந்த 1971 ம் ஆண்டு மாநகராட்சியாக உருவாக்கப்பட்டது. அப்போது 52 சதுர கி.மீ உடன் 72 வார்டுகளாக அதன் எல்லை இருந்தது. பின்னர் மக்கள் தொகை பெருக்கத்தினால் அதன் … Read more

ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !

ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு ! பெங்களூர் பெண் என்ஜினீயர் நூலிழையில் உயிர் தப்பினார் !

பெங்களூரு சார்ஜபுராவில் பெண் என்ஜினீயர் ஒருவர் தான் ஆர்டர் செய்த ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு. நல்ல வேலையாக அவர் அந்த பெட்டியின் உள்ளே கை விடாத காரணத்தால் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த சம்பவம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஆன்லைன் பார்சலில் உயிருடன் வந்த நாக பாம்பு Join WhatsApp Channel பார்சலில் வந்த பாம்பு: தற்சமயம் ஆன்லைனில் ஷாப்பிங் செய்வது என்பது மக்களிடையே பெரும் மோகமாகி விட்டது. இவ்வாறு … Read more

ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் ! திரையுலகினர் வாழ்த்து மழை !

ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் ! திரையுலகினர் வாழ்த்து மழை !

நேற்று ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால். தமிழில் “சிந்து சமவெளி” என்ற திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் நடிகை அமலா பால். ஆனாலும் அவர் நடித்த “மைனா” திரைப்படம் தான் அவரை அடையாளம் காட்டியது. அதன் பின்னர் தொடர் வெற்றிப்படங்கள் குடுத்து தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தார். தமிழ் மட்டுமில்லாமல் இந்தி, தெலுங்கு, மலையாளம் மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஆண் குழந்தைக்கு அம்மாவான அமலா பால் கடந்த 2014 ம் ஆண்டு அமலா … Read more

சின்ன வெங்காயம் விலை உயர்வு ! மழை மற்றும் வரத்து சரிவால் இப்படி ஆயிடுச்சு மக்களே !

சின்ன வெங்காயம் விலை உயர்வு ! மழை மற்றும் வரத்து சரிவால் இப்படி ஆயிடுச்சு மக்களே !

தமிழ்நாட்டில் மழையின் காரணமாக சின்ன வெங்காயம் விலை விலை உயர்வு. கடந்த சில நாட்களாக மழை விட்டு விட்டு பெய்து வருகிறது. விவசாய பணிகளுக்கு தண்ணீர் அவசியம் தான். ஆனால் அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுதானே. மழை தண்ணீர் சின்ன வெங்காயத்தின் விளைச்சளை கடுமையாக பாதித்துள்ளது. சின்ன வெங்காயம் விலை உயர்வு தற்போது தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வரும் காரணத்தினால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்துள்ளது. இதனால் காய்கறிகளின் விளையும் தாறுமாறாக எகிறியுள்ளது. அதிலும் சின்னவெங்காயத்தின் … Read more