2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள்.., உங்கள் ஃபேவரைட் மோட்டார் சைக்கிள் எது?

இந்த ஆண்டு 2025ல் அறிமுகமாகும் டாப் 5 பைக்குகள் பட்டியல் குறித்து சோசியல் மீடியாவில் எங்கள் SKSPREAD நிறுவனம் வெளியிட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனம்(BIKE) மீது அதிக நாட்டம் காட்டி வருகின்றனர். லட்ச கணக்கில் பணத்தை செலவழித்து புதிய வாகனங்களை வாங்கி வருகின்றனர். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம் பயனர்களை கவரும் விதமாக பல்வேறு நிறுவனங்கள் புது புது அம்சங்களை கொண்ட வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இந்த … Read more

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்.., இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

ஈவிகேஎஸ். இளங்கோவன் மறைவை தொடர்ந்து வருகிற பிப்ரவரி 5ம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியானது. தமிழகத்தில் உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி MLA வாக இருந்த ஈவிகேஎஸ். இளங்கோவன் சமீபத்தில் உயிரிழந்தார். அவரின் இறப்புக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வந்தனர். இந்நிலையில் அவரின் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதி விரைவில் இடைத்தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி, வாக்குப்பதிவு வருகிற … Read more

TVK தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!

தவெக தலைவர் விஜய்யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன்.., யார் இந்த ராகுல்?.., முழு விவரம் உள்ளே!!

நடிகர் தவெக TVK தலைவர் விஜய் -யை பரந்தூர் களத்திற்கு வரவைத்த சிறுவன் ராகுல் யார் என்பது குறித்து இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக போராடும் விவசாயி மக்களை நேரில் சந்தித்து பேசினார். அவரை காண மக்கள் கூட்டம் அலைமோதியது. இதனை தொடர்ந்து பேசிய தளபதி விஜய், திமுக, பாஜக ஆட்சியை விமர்சித்து இருந்தார்.  அதுமட்டுமின்றி, சிறுவன் ராகுலின் பேச்சு “என்னை பாதித்து … Read more

பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் செய்த செயல்.., வெளியான முக்கிய புகைப்படம்!!

பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் செய்த செயல்.., வெளியான முக்கிய புகைப்படம்!!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 8 டைட்டில் வின்னர் முத்துக்குமரன் செய்த செயல் குறித்து புகைப்படம் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் தமிழ் சீசன் 8 எல்லோரும் எதிர்பார்த்த பைனல் நேற்றோடு நிறைவு பெற்றது. இதில், முத்துக்குமரன் டைட்டிலை அடித்து சென்றார். அவருக்கு 40,50,000 ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. சௌந்தர்யா ரன்னர் அப்பா தேர்ந்தெடுக்கப்பட்டார். Join telegram Group பொதுவாக எந்த ஷோவாக இருந்தாலும் அதன் முடிவுகளில் … Read more

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் – தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

பரந்தூர் மக்களுடன் கடைசி வரை உறுதியாக நிற்பேன் - தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு!!

விமான நிலையம் கொண்டு வரும் தொடர்பாக பரந்தூர் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், தவெக தலைவர் விஜய் பரபரப்பு பேச்சு வைரலாக பரவி வருகிறது. நடிகரும் தவெக கட்சியின் தலைவருமான விஜய் இன்று பரந்தூர் மக்களை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அப்படி அவர் பேசியதாவது, ”  இங்கு நடக்கும் போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சிறுவன் ஒருவன் பேசியதை நான் கேட்டேன். அவன் பேசியது மனதை ஏதோ செய்தது, அதனால் தான் நான் உங்களை சந்திக்க … Read more

தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!

தளபதி 70 படத்தில் நடிக்கும் விஜய்?.., GOAT 2 or லியோ 2 .., ரெடியாகும் தரமான ஸ்கிரிப்ட்!!

தவெக தலைவர் விஜய் தளபதி 70 படத்தில் நடிக்கும் விதமாக சினிமா நெருங்கிய வட்டாரங்கள் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் விஜய். இளைய தளபதியில் இருந்து தற்போது தளபதியாக கொடி கட்டி பறந்து கொண்டிருக்கும் இவர் கடைசியாக தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து, அவர் முழுவதுமாக அரசியலில் களமிறங்க இருப்பதாக அறிவித்தார். மக்களுக்காக சினிமாவை விட்டு வெளியேறி … Read more

தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!

தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு.., தடுத்து நிறுத்திய காவல்துறை.., ரணகளமாகும் பரந்தூர்!!

பரந்தூர் விமான பிரச்சனை காரணமாக மக்களுக்கு ஆதரவு அளிக்க விஜய் செல்ல இருக்கும் நிலையில் தவெக பொருளாளருக்கு அனுமதி மறுப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய் “தமிழக வெற்றிக் கழகம்” என்ற அரசியல் கட்சியை தொடங்கி  மிகப்பெரிய அளவில் முதல் மாநாட்டை நடத்தி அசத்தினார். இதையடுத்து மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவி வழங்கிய விஜய், தமிழகத்தில் நடக்கும் பல்வேறு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அறிக்கை வெளியிட்டு வந்தார். மேலும் விஜய் வெளியே வந்து … Read more

பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!

பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் மாற்றமா? விஜய் டிவி நிர்வாகம் கொடுத்த ஷாக்கிங் தகவல்!!

விஜய் டிவியில் பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 9ல் தொகுப்பாளர் குறித்து சோசியல் மீடியா முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. உலகில் மிகவும் பிரபலமான ஷோ தான் பிக் பாஸ். ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழ் மக்களையும் கவர்ந்து வருகிறது. அதன்படி தமிழில் பிக்பாஸ் என்று எடுத்துக் கொண்டால்  நம் நினைவுக்கு முதலில் வருவது உலக நாயகன் கமல்ஹாசன் தான். கடந்த ஏழு சீசன்களை கமல் தான் தொகுத்து வழங்கினார். ஓடவும் முடியாது ஒளியவும் … Read more

2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 படங்கள்.., பிள்ளையார் சுழி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் விடாமுயற்சி!!

2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 படங்கள்.., பிள்ளையார் சுழி பிள்ளையார் சுழி போட்டு ஆரம்பிக்கும் விடாமுயற்சி!!

இந்த ஆண்டு 2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 படங்கள் குறித்து சமூக வலைதளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்களுக்கு பொழுது போக்காக திரைப்படம் தான் இருந்து வருகிறது. குறிப்பாக பொங்கல், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்களில் புது படம் பார்ப்பதை வழக்கமாகவே வைத்துள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கலுக்கு வணங்கான், கேம் சேஞ்சர், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயோ உள்ளிட்ட பல படங்கள் வெளியானது. 2025 பிப்ரவரியில் ரிலீஸாகும் 3 … Read more

திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!

திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து.., பல லட்சம் பொருட்கள் நாசம்.., போலீஸ் விசாரணை!!

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் பீரோ கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் தீ விபத்து ஏற்பட்ட வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி ஊரில் ஒரு company-யில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது,  முத்துராஜ் (வயது 50) என்பவர் பூஞ்சோலையிலிருந்து பஸ் நிலையம் செல்லும் சாலையில் இரும்பு பீரோ, கட்டில் செய்யும் கம்பெனி … Read more