பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!

பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா.., வெளியான ஷாக்கிங் வீடியோ!!

விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் வீட்டுக்குள் தேம்பித் தேம்பி அழுத சௌந்தர்யா புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவி தொலைக்காட்சியில் நம்பர் 1 ஷோவாக இருந்து வரும் பிக்பாஸ் சீசன் 8 அடுத்த வாரத்துடன் முடிவடைய இருக்கிறது. இதனால இந்த வாரம் விறுவிறுப்பாக போகும் என்று மக்கள் எதிர்பார்க்கப்பட்டது. அதே போல டான்ஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு போட்டியாளர்களும், ஹீரோ ஹீரோயின் கெட்டப் போட்டு என்டேர்டைன்மெண்ட் செய்து வருகின்றனர். Join … Read more

மீண்டும்  இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி.., ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!

மீண்டும்  இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி.., ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் ஓபன் டாக்!

பும்ராவை தொடர்ந்து மீண்டும் இந்திய அணியின் கேப்டனாகும் விராட் கோலி குறித்து ஆஸ்திரேலிய வீரர் ஆடம் கில்கிறிஸ்ட் பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் இந்தியா படு தோல்வியை சந்தித்தது. இதற்கு காரணம் விராட் கோலி, ரோஹித் சர்மா தான் என்று ரசிகர்கள் கூறி வந்தனர். டெஸ்ட் போட்டி ஆரம்பித்ததில் இருந்து இருவரும் மோசமாக விளையாடினர். அதனாலேயே கேப்டன் பதவியில் இருந்து ரோஹித் சர்மாவை விலக்கி, பும்ராவை கேப்டனாக ஆக்கினார்கள். … Read more

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?… எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா?... எந்த நிகழ்ச்சியில் தெரியுமா?

சின்னத்திரை விஜய் டிவியில் என்ட்ரி கொடுக்கும் ரம்பா குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.   வெள்ளித்திரையில் எத்தனையோ பேர் மார்க்கெட் இழந்த பிறகு சின்னத்திரைக்கு செல்வது காலம் காலமாக நடக்கிறது. இன்னும் சிலர் திருமணத்திற்கு பிறகு சினிமாவை விட்டு விலகி நீண்ட வருடங்களுக்கு பிறகு சின்னத்திரைக்கு வருகின்றனர். அப்படி வெள்ளித்திரையில் கொடிகட்டி பறந்து சின்னத்திரைக்கு வந்தவர் தான் ரம்பா. Join telegram Group சில வருடங்களுக்கு முன்னர் ரியாலிட்டி ஷோவில் நடுவராக இருந்து வந்தார். தற்போது … Read more

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

இந்த ஆண்டு 2025 பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் ..  முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!!

முதல்வர் மு.க.ஸ்டாலின் இந்த ஆண்டு 2025  பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகம் காலை 9 மணிக்கு தொடங்கி வைத்தார் என்று தகவல் வெளியாகியுள்ளது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு வருகிற ஜனவரி 14 ,15 ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. எனவே இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பாக ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க … Read more

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!

திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி.., சொர்க்க வாசல் இலவச டோக்கன் விநியோகத்தில் ஏற்பட்ட விபரீதம்!

பணக்கார சாமியாக இருக்கும் திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பேர் பலி ஆன சம்பவம் பக்தர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி கோவிலுக்கு தினசரி பெரும்பாலான பக்தர்கள் வந்து செல்கின்றனர். மேலும் விசேஷ நாட்களில் அந்த கோவிலில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டம் அலைமோதும். இந்நிலையில் சொர்க்க வாசல் திறப்பைக் காண இலவச தரிசன டிக்கெட் வாங்க பக்தர்கள் கூட்டம் அலை மோதிய நிலையில், ஒரு அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. அதாவது, இலவச டோக்கன் … Read more

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு தெரியுமா?.., அவரே சொன்ன ஷாக்கிங் தகவல்!!

பிரபல ஷோவான பிக்பாஸ் ரவீந்தர் உடல் எடை எவ்வளவு என்பது குறித்து அவர் கூறிய வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நம்பர் ஒன் ஷோ தான் பிக்பாஸ் சீசன் 8. 90 நாட்களை கடந்து தற்போது இறுதிக்கட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த வாரம் முன்பு எலிமினேட் ஆன போட்டியாளர்களை மீண்டும் வீட்டுக்குள் அனுப்பி இருக்கிறார் பிக்பாஸ். அதன்படி, ரவீந்தர், சாச்சனா, சிவகுமார், ரியா, ஆர்னவ், வர்ஷினி, சுனிதா … Read more

சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதியை குறித்த படக்குழு.., கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!!

கங்குவா படத்தை தொடர்ந்து உருவான சூர்யாவின் ரெட்ரோ ரிலீஸ் தேதி -யை குறித்த படக்குழு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கோலிவுட்டில் டாப் 5ல் ஒரு நடிகராக இருந்து வருபவர் தான் நடிகர் சூர்யா. இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான வரவேற்பை பெற்றது. அதிக பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் குறைவான வசூலையே எடுத்தது. இதற்கு முன் வெளியான எதற்கும் துணிந்தவன் படமும் பிளாப் ஆனது. இப்படி தொடர்ந்து இரண்டு … Read more

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை.., ஸ்டன்னாகி நின்ற முக்கிய பிரபலம்.., படம் சூப்பர் ஹிட் அடிக்கும்?

விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை.., ஸ்டன்னாகி நின்ற முக்கிய பிரபலம்.., படம் சூப்பர் ஹிட் அடிக்கும்?

பிரபல நடிகர் விஜய் மகன் ஜேசன் சஞ்சய் கூறிய கதை குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் இசையமைப்பாளர் தமன் மனம் விட்டு பேசியுள்ளார். தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் தளபதி 69 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துடன் அவர் சினிமாவை விட்டு விலக இருக்கிறார். இது ஒரு பக்கம் சோகமாக இருந்தாலும் இன்னொரு பக்கம் மக்களுக்காக முழு நேர அரசியல் வாதியாக … Read more

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு.., தமிழக அரசு வெளியிட்ட ஹேப்பி நியூஸ்!!

ஒரு வாரத்திற்கு மேல் கூடுதல் பணிபுரிந்தால் அரசு சத்துணவு அமைப்பாளர்களுக்கு 1000 ரூபாய் உயர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் திமுக ஆட்சியை பிடித்ததில் இருந்து மக்களுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக மாணவர்களின் கல்வி திறனை மேம்படுத்தும் விதமாக திட்டங்களையும் அமல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் காலை உணவு திட்டம். ஏற்கனவே மதியஉணவு திட்டம் இருந்து வரும் நிலையில் ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் மாணவர்கள் … Read more

தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்? அதிர்ச்சி அடைந்த மது பிரியர்கள்!!

தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்? அதிர்ச்சி அடைந்த மது பிரியர்கள்!!

விரைவில் தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்று தகவல் வெளியான நிலையில் மதுபிரியர்கள் அதிர்ச்சியில் இருந்து வருகின்றனர். தமிழ் நாட்டில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மதுக்கடைகள் இயங்கி வருகிறது. தினசரி 100 கோடிக்கு மேல் மது விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் டாஸ்மாக் கடைகளை பொறுத்த வரை அரசுக்கு வருவாய் வரும் மூலதனமாக இருந்து வருகிறது. இதன் வருவாய் மூலமே அரசு பலவேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் மூடப்படும் டாஸ்மாக் கடைகள்? அதிர்ச்சி அடைந்த மது … Read more