TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு.., தமிழக அரசு வெளியிட்ட அசத்தலான அறிவிப்பு!!

தேர்வாணையம் நடத்தும் TNPSC குரூப் 4 தேர்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி (TNPSC) தேர்வாணையம் அரசு பணியில் இருக்கும் பல்வேறு காலிப் பணியிடங்களை தேர்வுகள் நடத்தி ஊழியர்களை தேர்ந்தெடுத்து வருகிறது. எனவே, எப்படியாவது அரசு வேலையை கையில் வாங்கி விட வேண்டும் என்று பலரும் போட்டி போட்டு வருகின்றனர். அதற்காக தனியார் பயிற்சி நிலையங்களில் அதிகமாக பணம் கட்டி தங்களை தயார் படுத்தி வருகின்றனர். இன்னும் சிலர் … Read more

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!!

சென்னை வானிலை மையம் வருகிற ஜனவரி 11ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. சமீபத்தில் வடகிழக்கு பருவமழை முடிவடைந்த நிலையில், தற்போது ஒரு சில பகுதிகளில் இன்னும் மிதமான கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு.., சென்னை வானிலை மையம் அறிவிப்பு!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல்.., உச்சகட்ட கோபத்தில் BIGG BOSS..,  வெளியேறும் போட்டியாளர்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8 வீட்டில் ரவீந்தர் செய்த செயல் குறித்து தற்போது இன்றைக்கான புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் 8 நிகழ்ச்சி இன்னும் சில நாட்களில் முடியப்போகிறது. மேலும் இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை எட்டி இருப்பதால் பிக்பாஸ் ஜாலியான  டாஸ்க் கொடுத்துள்ளார். அதன்படி மக்கள் அனைவரும் எதிர்பார்த்த டான்ஸ் டாஸ்க் தான் கொடுக்கப்பட்டுள்ளது.  இதனால் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக இருப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது ஷாக்கிங்கான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. … Read more

Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?  

Oneplus 13R இந்தியாவில் அறிமுகம்! ஆத்தி ஒரு போன் இவ்வளவு ரூபாயா?  

மக்கள் எதிர்பார்க்கப்பட்ட Oneplus 13R இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய டிஜிட்டல் உலகத்தில் மொபைல் போன் பயன்படுத்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அந்த வகையில் மக்களை கவரும் விதமாக பல்வேறு மொபைல் நிறுவனங்கள் புதுப்புது அம்சங்களுடன் கூடிய மொபைலை அறிமுகப்படுத்தி வருகிறது. Join telegram Group அதன்படி, தற்போது ஒன்பிளஸ் நிறுவனம் புதிய ஸ்மார்ட்போன் மாடலான OnePlus 13 மற்றும் OnePlus 13R ஐ இந்தியாவில் … Read more

மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தம் எப்போது?.., என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும்?

மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தம் எப்போது?.., என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும்?

இந்த ஆண்டு மகர சங்கராந்தி 2025 சுப முகூர்த்தம் எப்போது என்பது குறித்தும் என்ன தானம் செய்தால் பலன் கிடைக்கும் என்பது குறித்தும் விரிவாக கொடுக்கப்பட்டது.  இந்துக்கள் பண்டிகைகளில் ஒன்று தான் மகர சங்கராந்தி. இந்த பண்டிகை தனுஷ் ராசியில் இருந்து கிரகங்களின் அரசன் வெளியேறி மகர ராசியில் நுழைவதை தான் மக்கள் கொண்டாடி வருகின்றனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 14ம் தேதி அல்லது 15ம் தேதி அன்று கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு 2025 … Read more

தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?

தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன்.., அதுவும் அவருக்கு ஜோடி இந்த டிரெண்டிங் நடிகையா?

விஜய்யின் கடைசி படமான தளபதி 69ல் இணைந்த தனுஷ் மகன் குறித்து முக்கியமான தகவல் சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக இருந்து வருபவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் தளபதி 69. கேவிஎன் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை பிரபல இயக்குனர் எச்.வினோத் இயக்குகிறார். மேலும்  இப்படத்தில் விஜய்யுடன் சேர்ந்து பூஜா ஹெக்டே, பாபி தியோ,  மமிதா பைஜு, பிரியா மணி, … Read more

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

கலைஞர் மகளிர் உரிமை தொகை.., 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000.., உதயநிதி அறிவிப்பு!!!

துணை முதலமைச்சர் உதயநிதி கலைஞர் மகளிர் உரிமை தொகை 3 மாதத்தில் இவர்களுக்கும் ரூ. 1000 கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.   நேற்று முன் தினம் தமிழக சட்டப்பேரவை கூட்டமானது ஆளுநர் உரையோடு தொடங்கியது. இதையடுத்து நேற்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், எம்எல்ஏ ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவிற்கு இரங்கல் தெரிவிப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இன்று கூட்டம் மீண்டும் தொடங்கிய நிலையில், மகளிர் உரிமைத் தொகை திட்டம் குறித்து துணை முதலமைச்சர் பேசியுள்ளார். கலைஞர் … Read more

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் .., தமிழ்நாட்டை சேர்ந்தவர்?.., அவர் யார் தெரியுமா?

இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ISROவின் புதிய தலைவராக வி. நாராயணன் நியமணம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இஸ்ரோ(ISRO) என்பது கடந்த 1969 இல் உருவாக்கப்பட்ட இந்திய அரசின் விண்வெளி நிறுவனம் ஆகும். பெங்களூர் நகரை தலைமையிடமாக கொண்டு விளங்கி வரும் இந்த நிறுவனம் வான்வெளியில் உள்ளதை கண்டுபிடிக்க பல ராக்கெட்டுகளை அனுப்பி வருகிறது. எனவே இந்த நிறுவனத்தின் 10 வது தலைவராக சோம்நாத் கடந்த  2022 ஆண்டு ஜனவரி 15 ஆம் தேதி பதவியேற்றார். ISROவின் … Read more

அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!!

பிரபல நடிகர் அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து குறித்து இணையத்தில் ஷாக்கிங் வீடியோ வெளியானதில் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்திலும் மற்றும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்திலும் நடித்து வருகிறார். விடாமுயற்சி படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் முடிவடைந்த நிலையில், அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.   அஜித்தின் ரேஸ் கார் திடீர் விபத்து… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!! … Read more

‘கோட்’ படத்தில் நடித்ததால் மன உளைச்சல்.., விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!!

'கோட்' படத்தில் நடித்ததால் மன உளைச்சல்.., விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரி ஓபன் டாக்!!

தளபதி நடிப்பில் வெளியான ‘கோட்’ படத்தில் நடித்ததால் மன உளைச்சல் ஆனது என்று விஜய் பட நடிகை மீனாட்சி சவுத்ரி வேதனை அடைந்துள்ளார். தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் மீனாட்சி சௌத்ரி. விஜய் ஆண்டனி நடித்த கொலை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் கடந்த ஆண்டு தளபதி விஜய் நடிப்பில் வெளியான தி கோட் படத்தில் நடித்திருந்தார். இப்படத்தில் மகன் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார். ‘கோட்’ படத்தில் … Read more