வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை.., சோகத்தில் மூழ்கிய ரசிகர்கள்!!

சியான் விக்ரம் நடிப்பில் இன்று வெளியாக இருந்த வீர தீர சூரன் படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. Actor Vikram: விக்ரம் நடிப்பில் தற்போது பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் தான் வீர தீர சூரன். இப்படத்தை பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி, சித்தா போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த எஸ்.யு. அருண்குமார் தான் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகை துஷாரா விஜயன், எஸ்.ஜே.சூர்யா, சூரஜ் வெஞ்சர்மூடு ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். … Read more

மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த்.., எந்திரன் படத்தில் உழைத்தவருக்கா இப்படி!

பாரதிராஜா மகன் மறைந்த மனோஜுக்கு இரங்கல் தெரிவிக்காத ரஜினிகாந்த் குறித்து சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். நடிகர் மனோஜ் பாரதிராஜா: தமிழ் சினிமாவில் “தாஜ் மஹால்” என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் மனோஜ் பாரதிராஜா. ஆரம்பத்தில் பல படங்களில் நடித்த இவர் சரியான பட வாய்ப்பு கிடைக்காததால் சினிமாவை விட்டு விலகினார். இதையடுத்து கடந்த சில வருடங்களாக குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். இந்நிலையில் நேற்று அவருக்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டு … Read more

SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார்.., எந்த படத்தில் தெரியுமா? இனி அதிரடி தான் போங்க!!

SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார்.., எந்த படத்தில் தெரியுமா? இனி அதிரடி தான் போங்க!!

தமிழ் சினிமாவில் நடிப்பு அரக்கன் சென்று அழைக்கப்படும் SJ சூர்யாவுடன் கூட்டணி வைக்கும் சசிகுமார் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் இயக்குனராக தனது கெரியரை தொடங்கி தற்போது நடிப்பில் பின்னி பெடலெடுத்து வருபவர் தான் சசிகுமார். இவர் இயக்கத்தில் வெளியான ‘சுப்ரமணியபுரம்’ ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இந்த படம் அவருக்கு மிகப்பெரிய பேர் எடுத்து கொடுத்ததால் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து இப்பொழுது முன்னணி நடிகராக இருந்து வருகிறார். SJ சூர்யாவுடன் … Read more

மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!

மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!!

மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே: தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகி தற்போது இந்தி, தமிழ் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை பூஜா ஹெக்டே. தற்போது ஹோலிவுட்டில் தளபதி விஜய்யின் ஜனநாயகன் மற்றும் சூர்யாவின் ரெட்ரோ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடைபெற்ற  ஃபிலிம்பேர் விருது விழாவில் தன்னைப் பற்றி வரும் ட்ரோல்கள், நெகட்டிவ் கருத்துக்கள் பற்றி பகிர்ந்துள்ளார். மேடையில் கண்கலங்கிய பூஜா ஹெக்டே.., எதற்காக தெரியுமா? வீடியோ வைரல்!! … Read more

IPL 2025: ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?.., முழு லிஸ்ட் இதோ!!

IPL 2025: ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு?.., முழு லிஸ்ட் இதோ!!

தற்போது விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் ஐபிஎல் அணி உரிமையாளர்களின் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து இங்கே பார்க்கலாம். கிரிக்கெட்டில் ஒரு நாள் தொடர், டெஸ்ட் தொடரை விட கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற தொடர் தான் இந்தியன் ப்ரீமியர் லீக் (IPL) தொடர் தான். கடந்த 2008ல் ஆரம்பிக்கப்பட்ட ஐபிஎல் தொடர் இதுவரை 17 சீசன் முடிவடைந்த நிலையில், மார்ச் 23 முதல் 18வது சீசன் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 10 … Read more

ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமார்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

ரெட்ரோ படத்துடன் மோதும் சசிகுமார்.. அட இது நம்ம லிஸ்டிலேயே இல்லையே!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான ரெட்ரோ படத்துடன் மோதும் விதமாக சசிகுமார் நடித்த புதிய படம் ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. Tourist Family vs Retro: தென்னிந்திய தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டு விளங்குபவர் தான் சசிகுமார். சசிகுமார் நடிப்பில் இந்த ஆண்டு வெளிவந்த நந்தன் மற்றும் கருடன் ஆகிய படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை கொடுத்தது. இவர் நடிப்பில் தற்போது Tourist Family  திரைப்படம் உருவாகியுள்ளது. … Read more

பொன்னி சீரியல் வைஷ்ணவிக்கு ஏற்பட்ட சோகம்.., திருமணம் முடிந்த கொஞ்ச மாசத்தில் இப்படியா?

பொன்னி சீரியல் வைஷ்ணவிக்கு ஏற்பட்ட சோகம்.., திருமணம் முடிந்த கொஞ்ச மாசத்தில் இப்படியா?

பிரபல டிவியில் ஒளிபரப்பாகி வரும் பொன்னி சீரியல் வைஷ்ணவிக்கு ஏற்பட்ட சோகம் குறித்து அவர் வெளியிட்ட அதிர்ச்சி வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.  வைஷ்ணவி – வெற்றி வசந்த்: விஜய் டிவியின் டாப் சீரியலில் ஒன்றாக இருந்து வரும் சிறகடிக்க ஆசை தொடரில் ஹீரோவாக நடித்து மக்கள் மத்தியில் நீங்கா இடம் பிடித்தவர் தான்  வெற்றி வசந்த். சீரியலுக்கு நடிக்க வருவதற்கு முன்னர் இவர் சினிமா துறையில் நிறைய வேலைகள் செய்துள்ளார். ஆனால் சிறகடிக்க ஆசை தொடர் … Read more

ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா.., வெளியான புகைப்படங்கள்!!

ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா.., வெளியான புகைப்படங்கள்!!

சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு டூப் போட்ட மறைந்த மனோஜ் பாரதிராஜா குறித்து சோசியல் மீடியாவில் புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. மனோஜ் பாரதிராஜா: இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் நடிகர் மனோஜ் நேற்று மாரடைப்பு காரணமாக திடீர் மரணம் அடைந்தார். அவருடைய மறைவுக்கு ரசிகர்கள் முதல் பிரபலங்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அதுபோக, கண்ணீரில் இருக்கும் பாரதிராஜாவுக்கு ஆறுதல் சொல்ல பல்வேறு பிரபலங்கள் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று காலை … Read more

ரஜினியை பார்த்து பயந்த MGR..,  எந்த விஷயத்தில் தெரியுமா?.., பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!

ரஜினியை பார்த்து பயந்த MGR..,  எந்த விஷயத்தில் தெரியுமா?.., பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!

சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்து பயந்த MGR குறித்து பிரபல இயக்குனர் சமீபத்தில் நடந்த பேட்டியில் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Rajini vs MGR: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர்ஸ்டாராக இருந்து வருபவர் தான் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் தற்போது கூலி திரைப்படம் உருவாகி வருகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் … Read more

சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!

சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.., டிஆர்பியில் இது தான் பர்ஸ்ட்!!

பிரபல சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர் குறித்து வெளியான ப்ரோமோ வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. பிரபல சீரியல் நடிகை டெல்னா: தமிழ் சின்னத்திரையில் சீரியல்களுக்கு பெயர் போன தொலைக்காட்சி தான்  சன் டிவி. தற்போது மக்களை என்டேர்டைன்மெண்ட் செய்வதற்காக புது புது சீரியல்களை ஒளிபரப்பாகி வருகிறார்கள். அந்த வகையில் சன் டிவியின் டிஆர்பியில் குறையும் பழைய தொடர்களை உடனே முடித்து புதியதாக களமிறக்க நிறைய சீரியல்களையும் லைனில் வைத்துள்ளார்கள். சன் டிவியில் வரப்போகும் … Read more