பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?..,  Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!

பிக்பாஸ் 8 முதல் Finalist இவர் தான்?..,  Ticket to finale டாஸ்க்கை வென்ற ஹவுஸ்மேட்!!

உலக பேமஸ் ஷோவான பிக்பாஸ் 8 Ticket to finale வெற்றி பெற்று முதல் Finalist ஆக தேர்வான போட்டியாளர் குறித்து முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. விஜய் டிவியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் ஷோ என்றால் அது பிக்பாஸ் சீசன் 8. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் இந்த ஷோ சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாமல் இறுதி கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. இதனை தொடர்ந்து இந்த வாரம் முழுவதும் Ticket to Finale டாஸ்க் நடைபெற்று வருகிறது. … Read more

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு.., வெளியான முக்கிய அறிவிப்பு!!

கர்நாடகாவில் இயங்கி வரும் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்வு குறித்து அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், இதே திட்டத்தை மற்ற மாநிலங்களிலும் செயல்முறைக்கு கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு கர்நாடகாவில் மகளிருக்கு இலவச பேருந்து பயணத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் இந்த திட்டத்தால் போக்குவரத்து கழகம் நஷ்டம் அடைந்து வருவதாக கூறப்பட்டது. அரசு பேருந்து கட்டணம் … Read more

ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!

ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே நாளில் ரூ.640 உயர்ந்த தங்கம் விலை.., இல்லத்தரசிகள் ஷாக்!!

சென்னையில் இன்று ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய் -க்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக இல்லத்தரசிகளுக்கு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் தங்கம் வாங்க வேண்டும் என்பது இல்லத்தரசிகளின் கனவாகவே இருந்தது. ஆனால், கடந்த சில நாட்களாக ஆபரண தங்கத்தின் விலை உச்சத்தை அடைந்து கொண்டே இருக்கிறது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகி வந்தனர். இந்நிலையில் இன்றைக்கான ஆபரணதங்கத்தின் விலை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. ஒரு சவரன் 58 ஆயிரம் ரூபாய்?.., ஒரே … Read more

கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை – வெளியான முக்கிய அறிவிப்பு!!

கோவை LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து.., இன்று பள்ளிகளுக்கு விடுமுறை - வெளியான முக்கிய அறிவிப்பு!!

பரபரப்பு நகரமான கோவை மாவட்டத்தில் LPG கேஸ் டேங்கர் லாரி விபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. தமிழகத்தின் முக்கிய மாவட்டமான கோவையில் உள்ள அவிநாசி சாலை மேம்பாலத்தில் இன்று(ஜனவரி 3) அதிகாலை, கேஸ் டேங்கர் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக திடீரென அந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில், டேங்கர் லாரியில் இருந்து சமையல் கேஸ் எரிவாயு கசிந்தது. இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் முன்னெச்சரிக்கை … Read more

தமன்னாவின் காதலனுக்கு வந்த அரிய வகை நோய்.., இத குணப்படுத்தவே முடியாதா?

தமன்னாவின் காதலனுக்கு வந்த அரிய வகை நோய்.., இத குணப்படுத்தவே முடியாதா?

பிரபல நடிகை தமன்னாவின் காதலனுக்கு வந்த அரிய வகை நோய் குறித்து சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகை தமன்னா. தற்போது அவர் ஹிந்தி சினிமாவில் பிசியாக நடித்து வருகிறார். கடைசியாக இவர் நடித்த ஒரு சில படங்கள் சர்ச்சையை கிளப்பியது. அதிலும் ஒரு படத்தில் நடிகர் விஜய் வர்மாவுடன் மிகவும் நெருக்கமாக நடித்திருந்தார். தமன்னாவின் காதலனுக்கு வந்த அரிய வகை நோய்.., … Read more

Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா.., முழு விவரம் உள்ளே!!

Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா.., முழு விவரம் உள்ளே!!

இந்த ஆண்டு முதல் Gen Beta Generation 2025 to 2039 பிறக்கும் குழந்தைகள் ஜெனரல் பீட்டா என்று அழைக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக முழுவதும் 2025 புத்தாண்டை நேற்று கோலாகலமாக கொண்டாடினர். புத்தாடை அணிந்து இனிப்பை பகிர்ந்து சந்தோஷத்தை வெளிப்படுத்தினர். இன்றைய சூழ்நிலையில் வாழும் மக்களை 90ஸ் கிட்ஸ், 2k கிட்ஸ் என பிரித்து பார்க்கப்பட்டு வருகிறது. அதே போல, தலைமுறை தலைமுறையாக பிரித்து பார்க்கப்படுகிறது. Gen Beta Generation: 2025 to 2039 பிறக்கும் … Read more

போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் பிறகு நச்சுக் கழிவுகள் அகற்றம்..!

40 ஆண்டுகளுக்கு முன் நடந்த போபால் விஷவாயு சம்பவம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. மத்திய பிரதேசத்தில் போபாலில் , ‘யூனியன் கார்பைடு’ பூச்சிக்கொல்லி மருந்து தொழிற்சாலை அமைந்துள்ளது. இந்த தொழிற்சாலையை எடுத்துக் கொண்டால் நம் நினைவுக்கு வருவது 1984 டிச., 23ல் நடந்த விபத்து பற்றி தான். அதாவது, அப்போது விஷவாயு கசிவு ஏற்பட்டதில் அந்த தொழிற்சாலையில் வேலை பார்த்த சுமார் 5479 பேர் உயிரிழந்தனர். போபால் விஷவாயு சம்பவம்.. 40 ஆண்டுகளுக்குப் … Read more

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!

3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு.., முழு லிஸ்ட் இதோ!!

இந்த ஆண்டில் 3 தமிழக வீராங்கனைகளுக்கு அர்ஜுனா விருது அறிவிப்பு வெளியாகி இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் விளையாட்டு அரங்கில் சாதித்த இந்திய நட்சத்திரங்களுக்கு, மத்திய அரசு சார்பில் ‘கேல் ரத்னா’, அர்ஜுனா உள்ளிட்ட விருது வழங்கி கவுரவிக்கப்படும். அந்தவகையில் நடப்பு ஆண்டுக்கான ‘கேல் ரத்னா’, ‘அர்ஜுனா’ விருதுக்கு தகுதியானவர்கள் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. Join telegram Group இதில் செஸ் வீரருமான குகேஷ், ஹர்மன்ப்ரீத் சிங், பிரவீன்குமார், மனு பாக்கர் … Read more

டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!

டீச்சரை கல்யாணம் செய்யும் கனா காணும் காலங்கள் நடிகர்.., அவரே வெளியிட்ட பதிவு.., ரசிகர்கள் வாழ்த்து!!

கனா காணும் காலங்கள் வெப் தொடரில் நடித்து வந்த நடிகர் டீச்சரை கல்யாணம் செய்யும் விதமாக வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘வணக்கம் தமிழா’ என்ற ஷோவை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் VJ சங்கீதா. இதனை தொடர்ந்து, ‘அழகு’ சீரியலில் நடிக்க ஆரம்பித்து தனது முழு திறமையும் வெளிகாட்டி வந்தார். இதையடுத்து விஜய் டிவி ஹிட் தொடரான  ‘கனா காணும் காலங்கள்’ பார்ட் 2 வெப் சீரிஸில் … Read more

குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!

குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025.. மத்திய அரசு அறிவிப்பு!!

இந்த ஆண்டுக்கான குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு கேல் ரத்னா விருது 2025 பட்டியல் குறித்து மத்திய அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. விளையாட்டுத் துறையில் தொடர்ந்து வீரர்கள் சாதனை படைத்து வருகின்றனர். மேலும் அப்படி சாதனை படைத்து சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கு கேல் ரத்னா விருது வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் நடப்பு ஆண்டுக்கான கேல் ரத்னா விருதுகள் பட்டியலை விளையாட்டுத் துறை அமைச்சகம் தற்போது வெளியிட்டுள்ளது. குகேஷ் மனுபாக்கர் உட்பட 4 பேருக்கு … Read more