எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?

எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை.., என்ன காரணம் தெரியுமா?

பெண் பத்திரிகையாளர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் சிறைத்தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றம் தெரிவித்துள்ளது. பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான எஸ் வி சேகர் கடந்த சில நாட்களாக சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அந்த வகையில் கடந்த 2018ல் பெண் பத்திரிகையாளர்கள் குறித்து சமூக வலைதளங்களில் அவர் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக கூறி எஸ் வி சேகர் மீது அதிரடி புகார் அளிக்கப்பட்டது. எஸ் வி சேகருக்கு ஒரு மாதம் … Read more

ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!

ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!!

இன்று முதல் ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் மக்கள் தாங்கள் நினைத்த இடத்திற்கு விரைவாக செல்வதற்கு விமான பயணத்தையே தேர்ந்தெடுக்கிறார்கள். அந்த வகையில் பயணிகளை கவரும் விதமாக புது புது வசதிகளை செய்து கொண்டு வருகிறது. அந்த வகையில், தற்போது ஏர் இந்தியா நிறுவனம் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர் இந்தியா விமானத்தில் முதல் முறையாக வைஃபை வசதி .., குஷியில் பயணிகள்!! அதாவது, … Read more

2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!

2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள்.., விடாமுயற்சி விலகியதால் போட்டி போடும் திரைப்படங்கள்!!

இந்த ஆண்டு 2025 பொங்கல் ரேஸில் இணைந்த 9 படங்கள் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களை குறிவைத்து பெரிய நடிகர்கள் தங்களது படங்களை ரிலீஸ் செய்து வருகின்றனர். அந்த வகையில் இந்த வருடம் 2025 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு  9 திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி,  விடாமுயற்சி, வணங்கான், வீர தீர சூரன், இயக்குனர் ஷங்கரின் பான் இந்தியா படமான ‘கேம் சேஞ்சர்‘ உள்ளிட்ட படங்கள் … Read more

தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!

தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்' பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!!

சென்னை உள்பட 7 மாவட்டங்களில் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று தீவிரமாக பரவி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் டைபாய்டு காய்ச்சல் உள்ளிட்ட நோய்களால் அவதிப்பட்டு வருகின்றனர். இப்படி இருக்கையில், ஸ்கரப் டைபஸ்’ என்ற பாக்டீரியா தொற்று சென்னை உள்பட 7 மாவட்டங்களில் அதிகரித்து வருவதாக மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். தீவிரமாக பரவும் `ஸ்கரப் டைபஸ்’ பாக்டீரியா தொற்று.., மருத்துவர்கள் எச்சரிக்கை!! இது … Read more

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!

ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு!

ஆப்பிரிக்க நாடான ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து செய்வதற்கான சட்ட மசோதா கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இன்றைய சூழ்நிலையில் பெரும்பாலான இடங்களில் சமூகத்திற்கு எதிரான குற்றங்கள் அரங்கேறி வருகிறது. இந்த குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகளை அரசு கொண்டு வந்த போதிலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. மேலும் மிகப்பெரிய குற்றதை செய்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனையாக நீதிமன்றம் மரண தண்டனை கொடுக்கிறது என்பது நாம் அறிந்ததே. ஜிம்பாப்வேயில் மரண தண்டனை ரத்து.., வெளியான முக்கிய அறிவிப்பு! இப்படி இருக்கையில் … Read more

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?

அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025.., விண்ணப்பிப்பது எப்படி?

சென்னையில் அறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி 2025 க்கு  விண்ணப்பிப்பது எப்படி என்பது குறித்து முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. அன்றாட வாழ்வில் நம்முடைய உடற்தகுதியை பேணி காப்பது குறித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக சென்னை மாவட்டத்தில் மாரத்தான் போட்டிக்கு இணையான பேரறிஞர் அண்ணா நெடுந்தூர ஓட்டப் போட்டி வருடந்தோறும் அரசு சார்பாக நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2024 – 2025 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா மாரத்தான் போட்டி வருகிற ஜனவரி 10ம் தேதி காலை … Read more

தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!

தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் இதோ.., முழு விவரம் உள்ளே!!

புத்தாண்டான இன்று தமிழ்நாட்டில் 2025 வங்கி விடுமுறை நாட்களின் பட்டியல் குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இன்றைய காலகட்டத்தில் பணத்தை சேமித்து வைப்பதில் வங்கி முக்கிய பங்காற்றி வருகிறது. அதன்படி மக்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் விதமாக தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு வங்கிகள் செயல்பட்டு வருகிறது. மேலும் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதே போல் மூன்றாவது சனிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி, உள்ளூர் விடுமுறை நாட்களில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும். தமிழ்நாட்டில் 2025 வங்கி … Read more

2025 ஜனவரியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்  கொட்ட போகுது.., உங்க ராசி இருக்கான்னு பார்த்துக்கோங்க!!

2025 ஜனவரியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்  கொட்ட போகுது.., உங்க ராசி இருக்கான்னு பார்த்துக்கோங்க!!

இந்த புத்தாண்டில் 2025 ஜனவரியில் இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம்  கொட்ட போகுது என்பது குறித்து சிறப்பு தொகுப்பு வெளியாகியுள்ளது. இன்று நாம் 2025 ம் ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம். ஒவ்வொரு மனிதரும் புதிய ஆண்டு எப்படி இருக்க போகிறது என்பது குறித்து தான் எதிர்பார்ப்புகள் இருக்கும். அதுமட்டுமின்றி அவர்களுடைய ராசி எப்படி இருக்க போகிறது என்பது குறித்து ஜோதிட நிலையங்களுக்கு சென்று கேட்டு தெரிந்து கொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்தில் … Read more

“தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!

"தளபதி 69" டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது?.. வெளியான முக்கிய தகவல்!

நடிகர் விஜய் நடித்து வரும் “தளபதி 69” டைட்டில் வீடியோ ரிலீஸ் எப்போது என்பது குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. GOAT படத்துக்குப் பிறகு நடிகர் விஜய், தற்போது ஹெச் வினோத் இயக்கும் தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் விரைவில் முடிவுக்கு வரும் நிலையில் தற்போது அடுத்த கட்ட பணிகளில் படக்குழு இருந்து வருகிறது. மேலும் இந்த படம் முடிந்ததும் விஜய் சினிமாவை விட்டு முழுநேர அரசியலுக்கு செல்ல இருக்கிறார். … Read more

எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை.., குணசேகரனுக்கு இனி ஆப்பு தான் போங்க!!

எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை.., குணசேகரனுக்கு இனி ஆப்பு தான் போங்க!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் 2வில் இணையும் சிறகடிக்க ஆசை நடிகை குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால் இந்த டிவிக்கு போட்டியாக விஜய் டிவியில் பல சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் தற்போது மக்கள் மத்தியில் பேவரைட் சீரியலாக “சிறகடிக்க ஆசை” இருந்து வருகிறது. தற்போது இந்த சீரியல் விறுவிறுப்புக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. எதிர்நீச்சல் 2வில் … Read more