தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை.., அலெர்ட்டா இருந்துக்கோங்க மக்களே!

தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை.., அலெர்ட்டா இருந்துக்கோங்க மக்களே!

வடகிழக்கு பருவமழை நிறைவுக்கு வர இருக்கும் நிலையில் தமிழகத்தில் 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய இருப்பதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. கடந்த அக்டோபர் மாதம் 15ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதனால் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. மேலும் இன்னும் சில நாட்களில் வடகிழக்குப் பருவமழை முடிவுக்கு வர இருக்கும் நிலையில் சென்னை வானிலை மையம் ஒரு முக்கிய அறிக்கையை வெளியிட்டுள்ளது. … Read more

களஞ்சியம் மொபைல் ஆப் 2025: அரசு ஊழியர்கள் இனி ஈஸியா லீவு எடுக்கலாம்.., புத்தாண்டுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு!!

களஞ்சியம் மொபைல் ஆப்: அரசு ஊழியர்கள் இனி ஈஸியா லீவு எடுக்கலாம்.., புத்தாண்டுக்கு வந்த சூப்பர் அறிவிப்பு!!

தமிழக அரசு ஊழியர்களுக்கான களஞ்சியம் மொபைல் ஆப் 2025 அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் நாளை முதல் செயல்முறைக்கு வர இருப்பதாகவும் கூறப்படுகிறது. தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து தொடர்ந்து பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக அரசு ஊழியர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. அந்த வகையில் தற்போது தமிழக அரசு அரசு ஊழியர்களுக்காக ஒரு சூப்பர் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது, அரசு ஊழியர்கள் தங்களது விடுப்பு, சம்பள விவரம், வருமான வரி, … Read more

சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?

சென்னையில் இன்று(31.12.2024) சீமான் கைது.., என்ன காரணம் தெரியுமா?

தமிழகத்தில் சென்னையில் வள்ளுவர் கோட்டத்தில் வைத்து இன்று(31.12.2024) நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் பரபரப்பாக பேசப்பட்ட விஷயம் என்னவென்றால் அது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவிக்கு நடைபெற்ற சமூக அவலத்தை பற்றி தான். மாணவி கொடுத்த புகார் பேரில், பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவியின் தகவல்களுடன்  கூடிய FIR வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பியது. சென்னையில் இன்று(31.12.2024) சீமான் … Read more

மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?

மதுரையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல்?.., என்ன காரணம் தெரியுமா?

நடிகர் சூரிக்கு சொந்தமான ஹோட்டல்கள் மதுரையில் பல பகுதிகளில் உள்ள நிலையில் சூரியின் அம்மன் உணவகத்திற்கு சீல் வைக்க வேண்டும் என்று ஒருவர் புகார் மனு அளித்துள்ளார். ஹோட்டல்: சினிமாவில் காமெடி நடிகராக நுழைந்து தற்போது ஹீரோவாக கலக்கி வரும் சூரிக்கு சொந்தமான உணவகங்கள் மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை, திருநகர், ரிசர்வ்லைன், அவனியாபுரம் உள்ளிட்ட பல பகுதிகளில் இயங்கி வருகிறது. டீ முதல் சாப்பாடு வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மற்ற கடைகளை காட்டிலும், இந்த … Read more

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு?.., என்ன தான் ஆச்சு? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!

நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு?.., என்ன தான் ஆச்சு? .., வெளியான ஷாக்கிங் தகவல்!!

இட்லி கடை ஷூட்டிங் போது நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு குறித்து இணையத்தில் ஷாக்கிங்கான தகவல் வெளியாகியுள்ளது. தனுஷ்: கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை சென்று ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் தான் நடிகர் தனுஷ். இவர் தற்போது நடிகராக மட்டுமின்றி, இயக்குனராகவும் பட்டையை கிளப்பி வருகிறார். அதன்படி இவர் நடித்து இயக்கிய ராயன் படம் இந்த வருடம் சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. நடிகர் தனுஷுக்கு உடல்நிலை பாதிப்பு?.., என்ன தான் ஆச்சு? .., வெளியான … Read more

மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?

மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து.., நோயாளிகள் நிலை என்ன?

தூங்கா நரகம் என்று பெயர் எடுத்த மதுரை புதூர் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. Old Bharathi Hospital: தமிழகத்தில் உள்ள பரபரப்பான மாவட்டமான மதுரையில் உள்ள புதூர் அருகே தனியார் மருத்துவமனை ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்நிலையில் இன்று காலை அந்த மருத்துவமனையில் உள்ள 3வது மாடியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து தீ வேகமாக பரவ தொடங்கிய நிலையில்,  அக்கம் பக்கத்தினர் மற்றும் … Read more

மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!

மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., ரசிகர்கள் ஷாக்!!

சின்னத்திரை நடிகை மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியலில் அதிகம் வரவேற்பு பெற்ற தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் முல்லை என்ற கதாபாத்திரத்தில் மூலம் தமிழக மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தான் விஜே சித்ரா. அந்த கதாபாத்திரத்தில் நடிக்காமல் வாழ்ந்தார் என்றே சொல்லலாம். மறைந்த VJ சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை.., … Read more

TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!

TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் ரிலீஸ்.., தவெக கட்சியினர் செய்த மாஸ் சம்பவம்!!

தளபதி விஜய் ஆளுநரை சந்தித்த நிலையில் TVK கட்சி செயலாளர் புஷ்ஷி ஆனந்த் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது ரிலீஸ் செய்யப்பட்டார். சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கடந்த 23 ஆம் தேதி மாணவி ஒருவர் தனக்கு நடந்த அநீதி சம்பந்தமாக புகார் கொடுத்தார். இது தொடர்பாக பிரியாணி கடைக்காரர் ஞானசேகரன் என்பவரை காவல்துறை கைது செய்து விசாரணை செய்து வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வேறு ஒரு ஆளுக்கும் பங்கு இருக்கலாம் என்று சந்தேகித்து உள்ளது. … Read more

காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின்.., ராகவா லாரன்ஸ் போட்ட மாஸ்டர் பிளான்!!

ராகவா லாரன்ஸ் இயக்கி நடிக்கும் காஞ்சனா 4ல் விஜய் பட ஹீரோயின் நடிக்க இருப்பதாக சமூக வலைத்தளங்கில் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் ராகவா லாரன்ஸ். அவர் முதலில் நடனம் மூலமாக தான் ரசிகர்களை தன் வசம் வைத்திருந்தார். இதையடுத்து நடிகராகவும், இயக்குனராகவும் தொடர்ந்து ஹிட் அடித்தது. அப்படி அவர் இயக்கிய படங்களில் நம் நினைவுக்கு முதலில் வரும் திரைப்படம் என்றால் … Read more

2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!

2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள்.., மக்கள் கண்டிப்பாக இதை தெரிஞ்சுகோங்க!!

நாளை மறுநாள் வர இருக்கும் 2025 புத்தாண்டில் வரப்போகும் புதிய மாற்றங்கள் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்னும் ஒரு நாளில்  2024ம் ஆண்டு நிறைவடைய இருக்கிறது. இதனை தொடர்ந்து நம் அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த  2025 புத்தாண்டு தொடங்க இருக்கிறது. ஒவ்வொரு புத்தாண்டு பண்டிகையையும் மக்கள் பட்டாசுகளை வெடித்து, இனிப்புகள் பரிமாறியும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகிறார்கள். மேலும் புதிய ஆண்டு தொடங்கும் முன்பு, நடைமுறையில் இருக்கும் ஒரு சில திட்டங்களில் மாற்றம் … Read more