பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து… சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் ஈபிள் டவரில் திடீர் தீவிபத்து ஏற்பட்டதன் காரணமாக இன்று அங்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. FIRE ACCIDENT: உலக நாடுகளில் புகழ்பெற்ற சுற்றுலா தலங்களில் ஒன்றுதான்  “ஈபிள் டவர்” . பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருக்கும் இந்த ஈபிள் டவர் பகுதியில் ஒரு நாளைக்கு சுமார் 15,000 முதல் 25,000 சுற்றுலாப் பயணிகள் பார்வையிட்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்காக ஈபிள் டவரில் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர். … Read more

சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!

சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் போங்க!!

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகும் சூர்யா 44 படத்தின் டைட்டில் டீசர் ரிலீஸ் குறித்து தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. ரெட்ரோ: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் படுதோல்வி அடைந்தது. இதனை தொடர்ந்து  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் சூர்யா 44. இப்படத்தை சூர்யா ரசிகர்கள் மலைபோல நம்பியுள்ளனர். அதற்கு கரணம் கங்குவா வாங்கிய மிகப்பெரிய அடி தான். சூர்யா 44 டைட்டில் டீசர் ரிலீஸ்.., இது பரிசுத்தமான காதல் தான் … Read more

விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!

விஜய்யை நேரில் சந்தித்த "அலங்கு" படக்குழு .., டிரைலரை வெளியிட்ட சூப்பர் ஸ்டார்!!!

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய்யை நேரில் சந்தித்த “அலங்கு” படக்குழு தொடர்பாக ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. TVK VIJAY: கடந்த சில வருடங்களாக உண்மை சம்பவங்களின் அடிப்படையில் திரைப்படங்களை எடுத்து வருகின்றனர். அதன்படி, இந்த வருடம் வெளியான மஞ்சும்மல் பாய்ஸ் இதற்கு உதாரணம். அந்த வகையில், தமிழக – கேரள எல்லைப் பகுதியில் மருத்துவ கழிவுகள் முதல் விலங்குகள் எச்சம் கழிவுகள் வரை கொட்டப்பட்டு வருகிறது. எனவே இந்த கழிவுகளால் … Read more

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா?

தமிழகத்தில் உள்ள அனைத்து திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு குறித்து தமிழக அரசு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. பராமரிப்பு கட்டணம்: பொதுவாக மக்கள் தங்களுக்கு இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க, சுற்றுலா போன்ற இடங்களுக்கு செல்வதுண்டு. ஆனால் பெரும்பாலான மக்கள் தியேட்டருக்கு தான் செல்ல நினைக்கின்றனர். அங்கு சென்று மூன்று மணி நேரம் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமாக இருக்கின்றனர். திரையரங்கு பராமரிப்பு கட்டணம் உயர்வு.., இதனால் டிக்கெட் விலை அதிகரிக்குமா? இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு தமிழ்நாடு … Read more

எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?

எம்எஸ் தோனி மீது கொடுக்கப்பட்ட புகார்.., என்ன காரணம் தெரியுமா?

கிரிக்கெட்டில் பெயர் போன முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி மீது புகார் கொடுக்கப்பட்ட -தாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. MS DHONI: இந்திய கிரிக்கெட் அணியை எடுத்துக் கொண்டால், நமக்கு முதலில் நியாபகம் வருவது முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி தான். இவர் 3 ஐசிசி கோப்பைகளை வென்று பெருமை தேடி தந்துள்ளார். அதுமட்டுமின்றி IPL போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்து, கிட்டத்தட்ட 5 கோப்பைகளை தட்டி தூக்கியுள்ளார். எம்எஸ் … Read more

தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும்  நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!

தனுஷ் D55ல் இணைந்த ராஜ்குமார் பெரியசாமி.., இதுவும்  நிஜ ஹீரோக்களை பற்றியது தான்!!

அமரன் படத்தை தொடர்ந்து ராஜ்குமார் பெரியசாமி  தற்போது நடிகர் தனுஷ் D55ல் இணைந்த -தாக அதிகாரபூர்வ அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது.  Rajkumar Periyasamy: ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி சேர்ந்து நடித்த திரைப்படம் தான் “அமரன்.” கடந்த தீபாவளி பண்டிகையை ஒட்டி வெளியான இப்படம்  ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. ஏன் சொல்ல போனால் ரஜினி நடித்த வேட்டையன் படத்தை விட அதிக வசூலையும் வாரி குவித்தது. அதன்படி இப்படம் 300 … Read more

சன்டிவி ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை – குவியும் வாழ்த்துக்கள்!!

சன்டிவி 'கயல்' சீரியல் படைத்த புது சாதனை - குவியும் வாழ்த்துக்கள்!!

தற்போது சன்டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  ‘கயல்’ சீரியல் படைத்த புது சாதனை குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Kayal Serial: சீரியலுக்கு பெயர் போன சன் தொலைக்காட்சியில் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் கடந்த 2021 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல். பி செல்வம் என்பவர் இயக்கி வரும் இந்த தொடர் இதுவரை 4 வருடங்களை கடந்துள்ளது. இந்த தொடரில்  கன்னட சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி … Read more

2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன?.., தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை!!

அடுத்த ஆண்டு 2025 ஜல்லிக்கட்டு வழிகாட்டு நெறிமுறைகள் என்ன என்பது குறித்து தமிழக அரசு முக்கியமான அறிக்கையை வெளியீட்டு உள்ளது. தமிழக அரசு: பொங்கல் பண்டிகை வந்தாலே போதும் தமிழர்களுக்கு கொண்டாட்டம் தான். அதுவும் மாட்டு பொங்கல் வந்தால் சொல்லவா வேணும். அந்த நாளில் மாடுகளை பெருமைப்படுத்தும் விதமாக காளைகளை வைத்து ஒவ்வொரு ஆண்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால், சில வருடங்களுக்கு முன்னர் இந்த போட்டியை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு … Read more

பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?

பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம்?.., ராயனிடம் இப்படி உண்மையை உளறிவிட்டாரே? என்னய்யா நடக்குது தமிழ் BIGGBOSSல?

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் அன்ஷிதா 4 மாத கர்ப்பம் ஆக இருப்பதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. BIGGBOSS: விஜய் டிவியில் தற்போது பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பானாலும் கூட மக்கள் மனதை வென்ற  ‘குக் வித் கோமாளி’ மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது. அதன்படி விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் சீசன் 8 சண்டைகளுக்கு பஞ்சம் இல்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த … Read more

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு.., உங்க ஏரியா இருக்கா?

மக்களே இப்பவே ரெடியாகிக்கோங்க.., டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு.., உங்க ஏரியா இருக்கா?

அணுமின் நிலையங்களில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக தமிழகத்தில் நாளை டிசம்பர் 25ம் தேதி மின்தடை அறிவிப்பு செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. மின்தடை: இன்றைய நவீன உலகத்தில், மின்சாரம் பொருளாதாரத்திற்கான அத்தியாவசிய தேவையாக இருந்து வருகிறது. எனவே ஏழை எளிய மக்களுக்காக தடையில்லா மின் சாரத்தை வழங்கும் நோக்கில் அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அணுமின் நிலையங்களில் ஏற்படும் கசிவுகளை சரி செய்ய பராமரிப்பு பணிகளை மாதம் ஒரு முறை நடத்தி பழுதுகளை … Read more