புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!

புஷ்பா அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல்.., 8 பேர் அதிரடி கைது!!

சமீபத்தில் வெளியான புஷ்பா படம் ஹிட் அடித்த நிலையில் தற்போது ஹீரோ அல்லு அர்ஜுன் வீடு மீது தாக்குதல் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தாக்குதல்: பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் தான் புஷ்பா 2. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 1200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இருப்பினும் இந்த வசூல் தற்போது ஓயாமல் தொடர்ந்து வாரி குவித்து வருகிறது. இதற்கிடையில் திரைப்படத்தை … Read more

டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!

டைவர்ஸ் வாங்கிய பிரபல சீரியல் நட்சத்திர ஜோடி.., அதிர்ச்சியில் சின்னத்திரை!!

பிரபல சின்னத்திரை ஜோடி ஈஸ்வர் – ஜெயஸ்ரீ விவாகரத்து பெற்று பிரிந்துள்ளதாக இணையத்தில் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். சின்னத்திரை: வெள்ளித்திரைக்கு இருக்கும் ரசிகர்கள் போலயே சின்னத்திரைக்கு பெரும்பாலான ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுமட்டுமின்றி சில சீரியல்களில் நடிக்கும் ஜோடி இப்பொழுது வரை பேசப்பட்டு வருகிறது. அதிலும் சில ரீல் ஜோடி ரியல் ஜோடியாக மாறி இருக்கிறார்கள். அந்த வகையில் சீரியலில் ஜோடியாக நடித்து ரியல் வாழ்க்கையில், ஜோடி சேர்ந்தவர்கள் தான் ஈஸ்வர் – ஜெயஸ்ரீ. இவர்களுக்கு கடந்த 2016ம் ஆண்டு … Read more

அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!

அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட்.., போக்குவரத்து துறை அதிரடி உத்தரவு!!

தமிழகத்தில் பேருந்தை இயக்கும் அரசு ஓட்டுநர்கள் செல்போன் பயன்படுத்தினால் சஸ்பெண்ட் செய்யப்படுவார்கள் என போக்குவரத்து துறை உத்தரவை பிறப்பித்துள்ளது. சஸ்பெண்ட்: தற்போதைய காலகட்டத்தில் தொடர்ந்து சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பாக அதில் உயிரிழப்புகளும் அதிகமாக நேர்ந்து வருகிறது. மேலும் பெரும்பாலான மக்கள் வாகனம் ஓட்டும்போது செல்போன் பேசிக் கொண்டே வாகனத்தை ஒட்டி வருகின்றனர். இதனால் தான் அதிக விபத்துக்கள் நடந்து வருகிறது.  எனவே இது போன்ற விபத்துகளை குறைக்கும் விதமாக, அரசு பல்வேறு திட்டங்களை … Read more

விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

விடாமுயற்சி படத்தின் புக்கிங் தொடங்கியது.., எங்கு தெரியுமா?.., ரசிகர்கள் கொண்டாட்டம்!!

நடிகர் அஜித் குமார் நடித்துள்ள விடாமுயற்சி படத்தின் புக்கிங் தற்போது தொடங்கியது ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை எழுப்பி வருகிறது. அஜித் குமார்: தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்து வருபவர் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி திரைப்படம் உருவாகி வருகிறது. மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தில் அஜித், த்ரிஷா, அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்திற்கு ராக் ஸ்டார் அனிருத் இசையமைத்துள்ளார். மேலும் அடுத்த ஆண்டு 2025-ல் அதிகம் எதிர்பார்க்கப்படும் … Read more

போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்!

போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் ரூ 10 லட்சம் கிடைக்கும்!

நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சேமித்து வைக்க நினைப்பவர்களுக்கு, போஸ்ட் ஆபிஸ் RD திட்டம் ஒரு சூப்பர் ஆப்ஷனாக இருந்து வருகிறது. சேமிப்பு வைப்பு திட்டம்: இன்றைய காலகட்டத்தில் நாம் எல்லாரும் சம்பாதிக்கும் முழு பணத்தையும் செலவழிக்காமல் குடும்ப சூழ்நிலை காரணமாக கொஞ்சமாவது சேமித்து வைக்க வேண்டும் என்றுதான் நினைக்கிறார்கள். அவர்களுக்கென்று, தற்போது போஸ்ட் ஆபீஸ்களில் தொடர் வைப்பு திட்டம் என்று சொல்லப்படும் ரெக்கரிங் டெபாசிட்-கள் வழங்கப்படுகிறது. போஸ்ட் ஆபிஸ் RD திட்டம்: ரூ 15000 முதலீடு செய்தால் … Read more

பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் – ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!

பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் - ரஞ்சித்க்கு ரீவிட் அடித்த போட்டியாளர்கள்!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் 8ல் 12வது வாரமும் டபுள் எவிக்சன் நடைபெற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. BIGG BOSS: மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வரும் ஷோ தான் பிக் பாஸ் சீசன் 8. இந்த ஷோ கிட்டத்தட்ட 75 நாட்களை கடந்து விறுவிறுப்பாக போய் கொண்டிருக்கிறது. மேலும் கடந்த 2 வாரங்களாகவே டபுள் எலிமினேஷன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், ஆர்.ஜே. ஆனந்தி மற்றும் சாச்சனா முதலில் டபுள் … Read more

தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!

தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund?.., குஷியில் சினிமா பிரியர்கள்!!

பொழுது போக்கிற்காக மக்கள் செல்லும் தியேட்டரில் பாதியில் கிளம்பினால் Refund கிடைக்கும் என்று சூப்பர் நியூஸ் வெளியாகியுள்ளது. சினிமா தியேட்டர்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை பார்த்து வருகின்றனர். பல மன அழுத்தங்களை சந்தித்து தான் வேலை செய்து வருகிறார்கள். இதனால் பொழுது போக்கிற்காக தேடி அலைகின்றனர். அதிலும் குறிப்பாக, பெரும்பாலன மக்கள் திரையரங்குகளுக்கு செல்கின்றனர். அங்கு சென்று 3 மணி நேரம் சந்தோஷமாக பொழுதை கழிக்க தான் திரையரங்குகளுக்கு போகின்றனர். … Read more

கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!

கடன் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா? அப்ப உடனே இந்த ஐடியாவை Follow பண்ணுங்க!

உங்களுக்கு கடன் ஏதும் இல்லாமல் சொந்த வீடு கட்டணுமா அப்ப இந்த தொகுப்பு உங்களுக்காக தான், பார்த்துவிட்டு வீட்டை வாங்க ரெடியாகுங்க. சொந்த வீடு: தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு சாதாரண மக்களின் அதிகபட்ச ஆசையாக இருப்பது எப்படியாவது ஒரு சொந்த வீடு கட்ட வேண்டும் என்று தான். எவ்வளவு தான் சம்பாதித்தாலும் பணத்தை சேமித்து வைக்க முடியாமல் திண்டாடி வருகின்றனர். இதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி கடன் வாங்கும் அளவுக்கு செல்கின்றனர். இன்னும் சிலர், வீடு கட்டுவதற்கு … Read more

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் – வீடியோ வைரல்!!

டிங்கா டிங்கா வைரஸ் 2024: நோய் தாக்கியதில் நடனமாடும் பெண் - வீடியோ வைரல்!!

கொரோனா வைரஸை தொடர்ந்து தற்போது, டிங்கா டிங்கா வைரஸ் 2024 தீவிரமாக பரவி வரும் நிலையில் இது குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Dinga Dinga Virus: உலகத்தில் எத்தனையோ அரிய வகை வைரஸ் நோய் தாக்கி வருகிறது. இதனால் சில உயிர்களும் பலியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில் தற்போது, உகாண்டாவின், புண்டிபுக்யோ மாவட்டத்தில் ஒரு அறிய வகை வைரஸ் தீவிரமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த நோய்  பெண்கள் மற்றும் குழந்தைகளை தான், அதிகம் … Read more

PSLV-C-60 ராக்கெட் டிசம்பர் 30ம் தேதி launch.., இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!

PSLV-C-60 ராக்கெட் டிசம்பர் 30ம் தேதி launch.., இஸ்ரோ விஞ்ஞானிகள் தகவல்!

இஸ்ரோ விஞ்ஞானிகள் PSLV-C-60 ராக்கெட் வருகிற டிசம்பர் 30ம் தேதி launch செய்யபட இருப்பதாக ஒரு முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளனர். பி.எஸ்.எல்.வி.- சி-60 ராக்கெட்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) தொடர்ந்து பல்வேறு விண்வெளி திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. மேலும் விண்வெளியில் பல ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக சந்திரயான்- 3, சூரியனை ஆய்வு செய்வதற்காக ஆதித்யா எல்-1 உள்ளிட்ட ராக்கெட்டுகளை அனுப்பி திட்டங்களை … Read more