அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன்?…, 22 வருடங்களாக விடாமல் துரத்தும் பகை!

பிரபல நடிகர் அஜித்துடன் வடிவேலு நடிக்க மறுப்பது ஏன் என்பது தொடர்பான செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் ஹீரோ தான் நடிகர் அஜித்குமார். தற்போது இவர் நடிப்பில் விடாமுயற்சி, குட் பேட் அக்லி என இரண்டு படங்கள் உருவாகி வருகிறது. இவரை போல் காமெடியில் தனக்கென்று ஒரு தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் தான் வைகை புயல் வடிவேலு. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இப்பொழுது … Read more

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷீத் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?

மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ரஷித் கான்? .., அப்ப ஹர்திக் பாண்டியா? .., அம்பானி போட்ட மாஸ்டர் பிளான்?

அம்பானி குடும்பம் நடத்தி வரும் மும்பை இந்தியன்ஸ் கேப் டவுன் அணியின் கேப்டனாக தற்போது ரஷீத் கான் நியமிக்கப்பட்டுள்ளார். SA20 கோப்பை: தற்போது இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்தியாவும், இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்றிருந்தது. மூன்றாவது போட்டி இந்தியாவுக்கு சாதகமாக நடைபெற்று வருகிறது. இதனை தொடர்ந்து அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் IPL போட்டிக்கான ஏற்பாடு தீவிரமாக நடைபெற்று வருகிறது. சில நாட்களுக்கு முன்னர் தான் … Read more

விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

விரைவில் சூரிய வம்சம் பார்ட் 2.., சரத்குமார் சொன்ன குட் நியூஸ்.., சந்தோஷத்தில் ரசிகர்கள்!!

நடிகர் சரத்குமார் நடித்து சூப்பர் ஹிட்டான சூரிய வம்சம் பார்ட் 2 திரைப்படம் விரைவில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சரத்குமார்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் சரத்குமார். குறிப்பாக அவரது நடிப்பில் வெளியான நட்புக்காக, சூரிய வம்சம், நாட்டாமை, கம்பீரம், காஞ்சனா, ஐயா, பச்சை கிளி முத்துச்சரம் உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்றது. … Read more

பாஜக அண்ணாமலை அதிரடி கைது…, வெளியான ஷாக்கிங் தகவல்!!

பாஜக அண்ணாமலை அதிரடி கைது..., வெளியான ஷாக்கிங் தகவல்!!

கோவையில் நடந்த பேரணியில் பாஜக அண்ணாமலை அதிரடி கைது செய்யப்பட்டுள்ளார் என்று தற்போது இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.  கைது: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து ஊரு ஊராக சென்று மக்களை சந்தித்து வருகிறார். கடைசியாக நடந்த மக்களவை தேர்தலில் கோவை தொகுதியில் டெபாசிட் இழந்தார். இதனால் தான் மக்களை நேரில் சந்தித்து வாக்குகளை சேகரித்து வருகிறார். அதன்படி இன்று  கோயம்பத்தூர், காந்திபுரம் பகுதியில், அனைத்து இந்து இயக்க கூட்டமைப்பு சார்பில் கருப்பு … Read more

விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம்.., யாருன்னு தெரியுமா? அவரே வெளியிட்ட முக்கிய பதிவு!!

நடிகர் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படத்தில் விஜய் டிவி பிரபலம் நடிக்க இருப்பதாக அவரே வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. VIJAY TV: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் அஜித்குமார். தற்போது இயக்குனர் மகிழ் திருமேனி இயக்கி வரும் விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங்  தற்போது தாய்லாந்தில் நடந்து வருகிறது. மேலும் இப்படத்தில் அவருடன் சேர்ந்து த்ரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், நடிகை ரெஜினா, … Read more

பஜாஜ் சேடக் 35 சீரிஸ் அறிமுகம்?.., விலை எவ்வளவு தெரியுமா?.., முழு விவரம் இதோ!

பஜாஜ் சேடக் 35 சீரிஸ் அறிமுகம்?.., விலை எவ்வளவு தெரியுமா?.., முழு விவரம் இதோ!

பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனம் பஜாஜ் சேடக் 35 சீரிஸ் பைக்கை அறிமுகம் செய்துள்ளதாக தற்போது முன்பதிவு செய்ய ஆரம்பிக்கப்பட்டுள்ளது. Bajaj chetak 35: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் இருசக்கர வாகனம் மீது அதிக மோகத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் இந்தியாவில் ஏகப்பட்ட நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. அதிலும் பிரபல இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனங்களில் பஜாஜ் நிறுவனமும் ஒன்று. தொடர்ந்து வாடிக்கையாளர்களை கவரும் விதமாக புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த … Read more

ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் யார் தெரியுமா? கோவா டீமோட மெயின் பில்லர்!!

பிரபல நடிகர் ஜெயம் ரவியுடன் நடித்த பிக்பாஸ் பிரபலம் குறித்து சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. பிக்பாஸ்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் ஜெயம் ரவி. பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்த இவர், தற்போது ஜீனி, காதலிக்க நேரமில்லை, JR34 உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்க  இருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரதர் திரைப்படம் ரசிகர்கள் … Read more

கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING – அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி ஓய்வு? .., இந்தியாவை விட்டு வெளியேறும் KING - அதிர்ச்சி தகவல்!

கிரிக்கெட் வீரர் விராட் கோலி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்று  இந்தியாவை விட்டு வெளியேற இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. ஓய்வு: இந்திய கிரிக்கெட் அணியில் நட்சத்திர ஆட்டக்காரராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் விராட் கோலி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வருகிறார். ஆனால், கடந்த சில போட்டிகளில் அவர் சிறப்பாக விளையாட முடியாமல் தடுமாறி வந்தார். அதனால் அவருடைய ரசிகர்களே ஓய்வு பெற்று விடுங்கள் என்று … Read more

2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!

2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு .., வெளியான முக்கிய அறிவிப்பு!!

அடுத்த ஆண்டு 2025ல் ரேஷன் கடைகளுக்கு 11 நாட்கள் லீவு விட இருப்பதாக தமிழ்நாடு உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. விடுமுறை: ரேஷன் கடை வாயிலாக தமிழகத்தில் இருக்கும் எளிய மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தமிழக அரசு வழங்கி வருகிறது. அதன்படி,  அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை உள்ளிட்ட ரேஷன் பொருட்கள் மலிவு விலையில் கொடுத்து வருகிறது. மேலும் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்காக கொண்டு வரும் சலுகைகள் … Read more

2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை .., மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி!!

அடுத்த ஆண்டு 2025 பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறை அளிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக தற்போது சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகியுள்ளது. பொங்கல் திருநாள்: தமிழ்நாட்டில் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று தான் பொங்கல் திருநாள். குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் உள்ளிட்ட பகுதிகளில் தான் பொங்கல் திருநாள் கோலாகலமாக கொண்டாடப்படும். இந்த தை திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், தென்னிந்தியாவின் கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும். 2025 பொங்கலுக்கு 9 நாட்கள் … Read more