பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல்.., ஆப்பு வைத்த BIGG BOSS.., கதறிய முத்துக்குமரன்!
உலகில் மிகவும் புகழ்பெற்ற பிக்பாஸ் கேப்டன்சி டாஸ்கில் நடந்த விதிமீறல் காரணமாக BIGG BOSS அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ்: விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சி தான் பிக்பாஸ் சீசன் 8. கிட்டத்தட்ட 75 நாட்களை எட்டி உள்ள இந்த ஷோவில் இதுவரை 11 பேர் இருந்து வருகின்றனர். கடந்த இரண்டு வரங்களாக பிக் பாஸ் வீட்டில் இருந்து 2 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில், இந்த வாரமும் … Read more