லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – LCU வில் வர வாய்ப்பு இருக்கா?

லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் - LCU வில் வர வாய்ப்பு இருக்கா?

பிரபல இயக்குனரான லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் குறித்து முக்கியமான அப்டேட் ஒன்றை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.  Lokesh Kanagaraj: தமிழ் சினிமாவில் நுழைந்த கொஞ்ச காலத்தில் சென்சேஷன் இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் லோகேஷ் கனகராஜ். இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் – LCU வில் வர வாய்ப்பு இருக்கா? இந்த வெற்றியை தொடர்ந்து தற்போது சூப்பர் ஸ்டார் … Read more

2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

2025 பொங்கல் பரிசு தொகுப்பு..,  இன்று முதல் ரேஷன் கடைகளிலும்!!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அடுத்த ஆண்டு 2025 பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. Pongal Price: ஒவ்வொரு வருடமும் தமிழர்களால் கொண்டாடப்படும் ஒரு பண்டிகை என்றால் அது பொங்கல் திருநாள் தான். அந்த நல்ல நாளில் எல்லாரு வீட்டிலையும் பொங்கல் சமைத்து அதை சாமிக்கு படைப்பார்கள். இது ஒரு பக்கம் இருக்க, இன்னொரு பக்கம்  தமிழகத்தில் உள்ள ஏழை, எளிய மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட வேண்டும் … Read more

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?

சினிமாவை விட்டு விலகும் கீர்த்தி சுரேஷ்? .., கல்யாணத்துக்கு பிறகு ரசிகர்களுக்கு கொடுத்த ஷாக்?

சமீபத்தில் நடிகை கீர்த்தி சுரேஷ் க்கு திருமணம் நடைபெற்று முடிந்த நிலையில், அவர் சினிமாவை விட்டு விலகும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. சினிமா: தமிழ் சினிமாவில் பிசியாக வலம் வரும் முக்கிய நடிகைகளில் ஒருவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி இவர் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் நடித்த ரஜினி முருகன், தொடரி, ரெமோ, பைரவா, சர்க்கார், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களை கொடுத்துள்ளார். இந்நிலையில் … Read more

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் – அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

புஷ்பா 2 பட கூட்ட நெரிசல் விவகாரம் - அம்மாவை தொடர்ந்து 8 வயது சிறுவன் மூளைச்சாவு!!

அல்லுஅர்ஜூன் புஷ்பா 2 பட கூட்ட நெரிசலில் சிக்கி, மருத்துவமனையில் சிசிக்சை பெற்று வந்த 8 வயது சிறுவன் மூளைச்சாவு அடைந்துள்ளார். Pushpa 2: தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக இருந்து வரும் அல்லு அர்ஜுன் சினிமா கெரியரில் மிக முக்கியமான திரைப்படம் தான் புஷ்பா. இதன் முதல் பாகம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து படத்தின் 2ம் பாகம் செம மாஸாக தயாராகி கடந்த டிசம்பர் 5ம் தேதி உலகமெங்கும் வெளியானது. இப்படம் வெளியாகி 13 நாட்கள் … Read more

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு – ரசிகர்கள் அதிர்ச்சி!!

தமிழ்நாட்டை சேர்ந்த கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு - ரசிகர்கள் அதிர்ச்சி!!

சுழற்பந்து வீச்சாளர்  கிரிக்கெட் வீரர் அஸ்வின் ஓய்வு பெறுவதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். Indian Cricketer Ashwin: இந்திய அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர்களில் ஒருவர் தான் ரவிச்சந்திரன் அஸ்வின். தமிழ்நாட்டை சேர்ந்த இவருக்கு தற்போது 38 வயதாகிறது.  2010 முதல் இந்திய அணிக்காக விளையாடி வந்தார் அஸ்வின். மேலும் 106 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள அவர், மொத்தமாக 538 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அதுமட்டுமின்றி, டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் குறைந்த ஆட்டங்களில் … Read more

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு

கலைஞரின் கனவு இல்லம் திட்டம்! வீடு கட்ட ரூ 3.50 லட்சம் கொடுக்கும் அரசு

தமிழகத்தில் வீடு கட்ட நினைப்பவர்களுக்கு தமிழக அரசு கலைஞரின் கனவு இல்லம் திட்டம் ரூ 3.50 லட்சம் கொடுக்கும் விதமாக 400 கோடி ஒதுக்கி இருப்பதாக மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். kalaignar kanavu illam scheme: திமுக கட்சி ஆட்சியை பிடித்ததில் இருந்து தமிழகத்தில் உள்ள ஏழை மற்றும் எளிய மக்களுக்கு உதவிடும் வகையில் தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை கொண்டு வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில்  “kalaignar kanavu illam scheme” செயல்பட்டு … Read more

செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி – வெளியான ஷாக்கிங் தகவல்!!

செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி

புதிய வாகனங்களுக்கு விதிக்கப்படும் வரியை போல் செகண்ட் ஹேண்ட் வாகனங்களுக்கு 18% ஜிஎஸ்டி வரி அமலுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. SECOND SALE VEHICLES: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பைக் பிரியர்கள் பெரும்பாலானோர் இருக்கிறார்கள். அதிலும் சிலர் தாங்கள் நினைத்த பைக்கை வாங்கி விடுகிறார்கள். ஆனால் ஒரு சிலர் புதிய பைக் வாங்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அப்படி புதிய பைக் வாங்காமல் திணறும்  அவர்கள் செகண்ட் ஹேண்ட் வாகனத்தை வாங்க முன் வருகிறார்கள். … Read more

ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

ஹோம் ஆப் செஸ் அகாடமி .., குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு!

நேற்று நடைபெற்ற குகேஷ் பாராட்டு விழாவில் முதல்வர் முக ஸ்டாலின் விரைவில் ஹோம் ஆப் செஸ் அகாடமி அமைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். Home of Chess Academy: சமீபத்தில் சிங்கப்பூரில் நடைபெற்ற World Chess Championship தொடரின் 14 வது போட்டியில் சீனாவின் டிங் லாரனை எதிர்த்து இந்தியாவின் கிராண்ட் மாஸ்டரான குகேஷ் போட்டியிட்டார். அந்த போட்டியில் டிங் லாரனை வீழ்த்தி உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார். மேலும் அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து … Read more

ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி – இனி இந்த மோசடி செய்ய முடியாது!

ATMல் ரிசர்வ் வங்கி கொண்டு வந்த புதிய விதி - இனி இந்த மோசடி செய்ய முடியாது!

மோசடிகளை தடுக்க நாடு முழுவதும் ATMல் ரிசர்வ் வங்கி புதிய விதி  ஒன்றை கொண்டு வந்த நிலையில் வாடிக்கையாளர்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். ஏடிஎம் இயந்திரம்: இன்றைய காலகட்டத்தில் எல்லாமே அடுத்த கட்டத்தை நோக்கி போய் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பெரும்பாலான மக்கள் டிஜிட்டல் பணப் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். ஆனால் சில அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் இன்னும், பணத்தை ரொக்கமாகவே பயன்படுத்தி வருகின்றனர். முன்பெல்லாம் வங்கி சென்று தான் பணத்தை எடுக்க முடிந்தது. ஆனால் இப்பொழுது மூளை … Read more

பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் ..,  2025 பிப்ரவரி மாதம் தேர்வு?  

பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் ..,  2025 பிப்ரவரி மாதம் தேர்வு?  

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் பாஜகவிற்கு புதிய தேசிய தலைவர் நியமிக்கப்படுவார் என இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. BJP PARTY: மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைத்துள்ளது. பொதுவாக கட்சி விதிகளின் படி தேசியத் தலைவர் பதவி காலம் 3 ஆண்டுகள் ஆகும். அதன்படி,  கடந்த 2020 ஆம் ஆண்டு பாஜகவின் தேசிய தலைவராக ஜே பி நட்டா நியமிக்கப்பட்டார். 2023ல் ஜே பி நட்டாவின் பதவி காலம் முடிவடைந்த … Read more