எலான் மஸ்க் தொடங்கும் XMail – ஜிமெயிலுக்கு போட்டியா!

எலான் மஸ்க் தொடங்கும் XMail - ஜிமெயிலுக்கு இனி ஆப்பு தான் போலயே!

XMail என்ற பெயரில் ஜிமெயிலுக்கு எதிராக தொடங்கும் விதமாக புதிய ஈமெயிலை அறிமுகப்படுத்த உள்ளதாக எலான் மஸ்க் அறிவித்துள்ளார். எலான் மஸ்க்: உலக பணக்கார பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் தான் எலான் மஸ்க். அவர் புதிதாக ஆரம்பிக்கும் ஒவ்வொரு நிறுவனங்களிலும் பல்வேறு புதிய வசதிகளை நிகழ்த்தி சாதித்து வருகிறார். டெஸ்லா என்ற கார் தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வரும் இவர், சில மாதங்களுக்கு முன்னர் ட்வீட்டரை விலைக்கு வாங்கி, அதன் பெயரை X என்று மாற்றினார். எலான் … Read more

பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR – சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!

பிக்பாஸ் தீபக் பெயரில் போலி PR - சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார்!

மக்கள் செல்வன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 8ல் பங்கேற்ற  தீபக் பெயரில் போலி PR நடப்பதாக  குறித்து சீரியல் நடிகர் ஸ்ரீகுமார் பரபரப்பு புகார் கொடுத்துள்ளார். பிக்பாஸ் சீசன் 8: விஜய் டிவி டிஆர்பியில் நம்பர் ஒன் ஷோவாக இருந்து வரும் நிகழ்ச்சி தான்  பிக் பாஸ் சீசன் 8. தற்போது 70 நாட்களை கடந்து பரபரப்பின் உச்சத்தில்  சென்று கொண்டிருக்கிறது. வழக்கம் போல இந்த வாரமும் சண்டை சச்சரவு வீட்டில் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. … Read more

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” – VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” - VISHAL போட்ட மாஸ்டர் பிளான்!!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில்  “மார்க் ஆண்டனி 2” உருவாக இருப்பதாக தற்போது ஒரு தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடிகர் விஷால்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் விஷால். தற்போது அவர் துப்பறிவாளன் என்ற படத்தை இயக்கி நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் கடைசியாக வெளியான ரத்னம் திரைப்படம் படுதோல்வி அடைந்தது. ஆனால் கடந்த ஆண்டு வெளியான “மார்க் ஆண்டனி” படம் அமோக … Read more

IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா – குறுக்கே புகுந்த கனமழை!!

IND Vs AUS 3rd test match: தோல்வி விளிம்பில் இந்தியா - குறுக்கே புகுந்த கனமழை!!

இன்று நடைபெற்று வரும் IND Vs AUS 3rd test match ல் மழை குறுக்கே புகுந்த காரணத்தால் தோல்வி விளிம்பில் இந்தியா அணி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. டெஸ்ட் போட்டி: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 1st இன்னிங்சில் ஆஸ்திரேலியா மொத்தம் 445 ரன்கள் சேர்த்து வலுவான ஸ்கோரை தன் வசம் வைத்திருந்தது. இதையடுத்து பல கனவுகளுடன் களமிறங்கிய இந்திய அணியில் … Read more

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் – சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் - சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

இன்று தமிழகத்தில் உள்ள 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. ஆரஞ்சு அலர்ட்: இந்த ஆண்டு 2024 டிசம்பர் மாதம் ஆரம்பித்ததில் இருந்து, சென்னையில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. ஆனால் சென்னையில் பெரிதாக கனமழை பெய்ய வில்லை. குறிப்பாக காலை நேரத்தில் குளிரான சூழல் நிலவி வருகிறது. இதனை தொடர்ந்து தென் மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.   தமிழகத்தில் 6 … Read more

முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் – டோக்கன் எப்போது வழங்கப்படும்?

முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் - டோக்கன் எப்போது வழங்கப்படும்?

தமிழக அரசு தற்போது முதியவர்களுக்கு இலவச பேருந்து பயணம் தொடர்பாக டோக்கன் வழங்கப்படும் தேதி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இலவச பயணம்: தமிழகத்தில் வாழும் ஏழை எளிய மக்களின் நல்வாழ்வுக்காக அரசு சார்பாக பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகளிர்களுக்கு விடியல் திட்டத்தின் கீழ் இலவச பஸ் பயணம், பள்ளி மாணவர்களுக்கு கட்டணமில்லா இலவச பஸ் பயணம் என பல சலுகை திட்டங்கள் அமல்படுத்தி செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது முதியவர்களுக்கு … Read more

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு – பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

சுற்றுச்சூழல் ஆர்வலர் துளசி கவுடா மறைவு - பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கல்!

பழம்பெரும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மற்றும் பத்ம விருது பெற்றவருமான துளசி கவுடா தனது 86வது வயதில் மறைவு அடைந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்ம விருது: மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் சொன்ன மரம் நட வேண்டும் என்ற வார்த்தையை மனதில் ஏற்றி சாகும் வரை மரம் நட்டவர் தான் விவேக். அவரை போல் சிறு வயதில் இருந்து மரம் நட்டு சுற்றுச்சூழலை பாதுகாத்தவர் தான் துளசி கவுடா. அவர் குழந்தையாக இருக்கும் பொழுது, … Read more

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025.., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025 .., சான்றிதழ் பதிவு செய்ய டிசம்பர் 18 தான் கடைசி தேதி!

அரசு தேர்வுகளில் ஒன்றான டிஎன்பிஎஸ்சி குரூப் 2 முதன்மை தேர்வு 2025 குறித்து TNPSC தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.   டிஎன்பிஎஸ்சி குரூப் 2: TNPSC தேர்வாணையம் தமிழக அரசில் இருக்கும் பல்வேறு துறையில் உள்ள காலிப்பணியிடங்களை தேர்வுகள் மூலம் நிரப்பி வருகிறது. அதன் படி, தற்போது TNPSC குரூப் 2, குரூப் 2ஏ முதன்மை தேர்வு வருகிற 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்வுக்கு பெரும்பாலான … Read more

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் – ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

மருத்துவமனையில் பிக்பாஸ் ராணவ் - ரெட் கார்டு வாங்கி வெளியேறும் ஜெஃப்ரி?

பிக்பாஸ் சீசன் 8ல் நேற்று நடைபெற்ற டாஸ்க்கில் ஏற்பட்ட சண்டை காரணமாக மருத்துவமனையில் ராணவ் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் சீசன் 8: உலகின் மிகவும் புகழ்பெற்ற ஷோ தான் பிக் பாஸ். இந்த ஷோ ஹிந்தி, தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் ஒளிபரப்பாகி வருகிறது. அதன்படி தற்போது தமிழில் பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் கடந்த 2 வாரங்களாக டபுள் எவிக்‌ஷன் நடைபெற்றது. இதில் ஆனந்தி, சாச்சனா … Read more

விஜய்யின் TVKவில் இணைந்த 100 மூதாட்டிகள்… அதிக வரவேற்பு கொடுத்த இளைஞர்கள்..!

தவெகவில் இணைந்த 100 மூதாட்டிகள்… அதிக வரவேற்பு கொடுத்த இளைஞர்கள்..!

தளபதி விஜய்யின் TVKவில் கிட்டத்தட்ட 100 மூதாட்டிகள் இணைந்த தாக சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. TVK PARTY: நடிகர் விஜய் கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி “தமிழக வெற்றிக் கழகம்” என்ற கட்சியை தொடங்கி, முதல் மாநாட்டை பிரம்மாண்டமாக நடத்தியும் காட்டினார். இதில் 8 லச்சத்திற்கு மேலான மக்கள் கலந்து கொண்டனர். மேலும் விஜய்யும் களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகிறார். அவரை விட தவெகவினர் கட்சிக்காக பல வேலைகளை செய்து … Read more