KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் – எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!

KTM 390 Adventure S முன்பதிவு ஆரம்பம் - எதிர்பார்ப்பில் வாடிக்கையாளர்கள்!!

ஸ்போர்ட்ஸ் பைக் நிறுவனமான கேடிஎம் தற்போது KTM 390 Adventure S புதிய பைக்கை ஆர்டர் செய்ய  முன்பதிவு ஆரம்பம் ஆகி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. KTM Bike: இன்றைய கலியுகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் இருசக்கர வாகனம் (பைக்) வாங்க வேண்டும் என்று கங்கணம் கட்டி சுற்றி வருகின்றனர். அதிலும் குறிப்பாக KTM பைக் மீது தான் அதிகம் மோகத்தில் உள்ளனர். இந்தியாவில் முன்னணி ஸ்போர்ட்ஸ் பைக் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த KTM நிறுவனம். KTM … Read more

45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் – சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!

45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் - சமீபத்தில் தாத்தாவான பிரபலம்!

பிரபல காமெடி நடிகரான ரோபோ சங்கர் தன்னுடைய 45 வயதில் ஹீரோவாகும் காமெடி நடிகர் என்று இணையத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது. காமெடி நடிகர்: இன்றைய சினிமாவில் இருக்கும் காமெடி நடிகர்கள் அடுத்தடுத்து ஹீரோ அவதாரம் எடுத்து வருகின்றனர். அதன்படி, வடிவேலு, சந்தானம், யோகி பாபு, சூரி மற்றும் சதீஷ் ஆகியோர் இந்த லிஸ்டில் இருந்து வருகின்றனர். இந்நிலையில் இந்த லிஸ்டில் தற்போது புதிய நடிகர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை. விஜய் டிவியில் … Read more

பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை – பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை - பகிரங்க மன்னிப்பு கோரினார்!!

மூன்றாவது டெஸ்ட் போட்டியில் பும்ராவை குரங்குடன் ஒப்பிட்ட வீராங்கனை தற்போது பகிரங்கமாக மன்னிப்பு கேட்டுள்ளார். பும்ரா: இந்தியா ஆஸ்திரேலியாவிற்கு இடையே 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர்-கவாஸ்கர் தொடர் ஆஸ்திரேலியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டியில் இந்திய அணியும்,  2வது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, , பிரிஸ்பேன் மைதானத்தில் 3வது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி அதிரடியாக விளையாடி, மொத்தம் … Read more

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  – வெளியான ஷாக்கிங் தகவல்!!

4.67 கோடி TAX கட்டிய குகேஷ்  - வெளியான ஷாக்கிங் தகவல்!!

உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் வெற்றி பெற்ற செஸ் விளையாட்டு வீரர் குகேஷ்  4.67 கோடி TAX  கட்டிய தக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. விளையாட்டு வீரர் குகேஷ்: சிங்கப்பூரில் 2024 வருடத்திற்கான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. இதில் தமிழ் நாட்டை சேர்ந்த செஸ் விளையாட்டு வீரர் குகேஷ் கலந்து கொண்டு சாம்பியன் பட்டத்தை வென்றார். இதன் மூலமாக உலக செஸ் சாம்பியன் பட்டத்தை வென்ற இளம் வீரர் என்ற சாதனையைப் … Read more

வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் – எங்கெல்லாம் தெரியுமா?

வோடபோன் ஐடியா 5ஜி சேவை அறிமுகம் - எங்கெல்லாம் தெரியுமா?

ஜியோ ஏர்டெலை தொடர்ந்து தற்போது வோடபோன் ஐடியா 5ஜி சேவை -யை அறிமுகம் செய்ய இருப்பதாக நிறுவனம் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. Vodafone Idea: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கையில் மொபைல் போனுடன் தான் இருக்கிறார்கள். மேலும் அந்த மொபைலை பயன்படுத்தி தான் தங்கள் தகவல்களை மற்றவர்களுக்கு பகிர பயன்பட்டு வருகிறது. இதற்கு முக்கியமாக சிம் தேவைப்படுகிறது. அதன்படி இப்போது மக்களை கவரும் விதமாக ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா நிறுவனங்கள் … Read more

2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? வெளியான முக்கிய தகவல்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் 2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட இருப்பதாக மாவட்ட ஆட்சியர் அதிரடி அறிக்கையை வெளியிட்டுள்ளார். உள்ளூர் விடுமுறை: ஒவ்வொரு வருடமும் கிறிஸ்துமஸ் பண்டிகை மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இயேசு கிறிஸ்து பிறந்த நாளை தான் நாம் கிறிஸ்துமஸ் தின விழாவாக கொண்டாடி வருகிறோம். இந்த பண்டிகையை கிறிஸ்தவர்கள் மட்டுமின்றி  ஜாதி மத வேறுபாடு இன்றி கொண்டாடி வருகின்றனர்.   2024 கிறிஸ்துமஸ்க்கு 2 நாட்கள் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா? … Read more

விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!

விஜய் கட்சியில் சேரும் ஆதவ் அர்ஜுனா? .., அவரே கொடுத்த அதிரடி விளக்கம்!!

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் கட்சியில் விசிக துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா சேரும் விதமாக ஒரு ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. TVK VIJAY: நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு பல்வேறு கட்சியிலிருந்து சேர்ந்து வருகின்றனர். குறிப்பாக நாம் தமிழர் கட்சியில் இருந்து தான் பெரும்பாலான நபர்கள் தவெக கட்சியில் சேர்ந்து வருகின்றனர். மேலும் விஜய் ஒரு பக்கம் சினிமாவையும் ஒரு பக்கம் அரசியலையும்  கையாண்டு வருகிறார். அதுமட்டுமின்றி கட்சியை தவிர்த்து, பொது … Read more

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்?.., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!

பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர்? .., 55 லட்சத்தை தட்டி தூக்கிய போட்டியாளர்!!

பேமஸ் ஷோவான பிக் பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் குறித்து சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.   Bigg Boss 8: உலகில் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்று தான் பிக்பாஸ். அனைத்து மொழிகளிலும் இந்த நிகழ்ச்சிக்கு ஆதரவு இருந்து வருவதால் தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட பிக்பாஸ் ஒளிபரப்பாகி வருகிறது. அதே போல் தமிழிலும் இந்த ஷோ ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில், தமிழில் கடந்த ஏழு சீசன்களாக நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வந்த … Read more

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு – சோகத்தில் ரசிகர்கள்!!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு - சோகத்தில் ரசிகர்கள்!!

அமெரிக்கா பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் மறைவு குறித்த செய்தி வெளியான நிலையில் ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. Zakir Hussain: இசைத்துறையில் தபேலாவை வைத்து பல டியூன்களை கொடுத்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் தான் ஜாகிர் ஹுசைன். தந்தையைப் பின்பற்றி தபேலாவை உலக அரங்குக்கு கொண்டு சென்றார். புகழ்பெற்ற தபேலா கலைஞர் அல்லா ரக்காவின் மூத்த மகன் தான் இந்த ஜாகிர் ஹுசைன். இவர் தனது இசையின் மூலமாக பல … Read more

அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு? .., கலக்கத்தில் மாணவர்கள்..,  வெளியான முக்கிய தகவல்?

அரையாண்டு தேர்வுகள் தேதி அறிவிப்பு? .., கலக்கத்தில் மாணவர்கள்..,  வெளியான முக்கிய தகவல்?

மழையால் தடைப்பட்டுப் போன அரையாண்டு தேர்வுகள் தேதி குறித்து தற்போது அறிவிப்பு வெளியாகி இருப்பதாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. கனமழை: கடந்த சில வாரங்களாக தமிழகத்தில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக சென்னை, தென்காசி, திருவண்ணாமலை, தூத்துக்குடி, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து பெய்து வந்த கனமழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மேலும் குறிப்பாக அதிக கனமழை பெய்த காரணத்தால், அப்பகுதியில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு … Read more