காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு – மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!

காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு - மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவல்!!

பிரபல அரசியல்வாதி காங்கிரஸ் தலைவர் EVKS இளங்கோவன் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளது. ஈவிகேஎஸ் இளங்கோவன்: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக ஈவிகேஎஸ் இளங்கோவன் விளங்கி வருகிறார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் மற்றும்  நாடாளுமன்ற உறுப்பினர் என பல்வேறு பொறுப்புகளில் இருந்து மக்களுக்காக பாடுபட்டார். சில மாதங்களுக்கு முன்னர் அவருடைய  மகன் திருமகன் ஈ.வே.ரா. காலமானதையடுத்து, இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் எம்.எல்.ஏ ஆக பதவி ஏற்றார். காங்கிரஸ் தலைவர் … Read more

பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் – கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் - கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

கன்னட சினிமாவின் பிரபல நடிகர் தர்ஷனுக்கு நிரந்தர ஜாமீன் வழங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. ஜாமீன்: சில மாதங்களுக்கு முன்னர் பிரபல கன்னட நடிகரான தர்ஷன் தன்னுடைய ரசிகரான ரேணுகாஸ்வாமியை கொலை செய்ததாக கூறி காமாட்சி பாளையா காவல்துறையினர் கைது செய்து பல்லாரி சிறையில் அடைத்தார்கள். இதனை தொடர்ந்து அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதால், அறுவை சிகிச்சை செய்து கொள்ள கர்நாடக உயர்நீதிமன்றம் 6 வாரங்கள் இடைக்கால ஜாமீன் வழங்கியது. பிரபல நடிகர் தர்ஷனுக்கு … Read more

புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை – ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

புஷ்பா 2 அல்லு அர்ஜுனுக்கு 14 நாட்கள் சிறை - ஜாமீன் கிடைக்காமல் தவிக்கும் குடும்பம்!

சமீபத்தில் வெளியாகி பட்டிதொட்டியெல்லாம் ஓடிக்கொண்டிருக்கும் புஷ்பா 2 ஹீரோ அல்லு அர்ஜுனுக்கு தற்போது 14 நாட்கள் சிறை விதித்து நீதிமன்றம் உத்தரவு. Pushpa 2: புஷ்பா 2 திரைப்படம் கடந்த டிசம்பர் 5ம் தேதி வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படம் இதுவரை ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் செய்து வருகிறது. இப்படி இருக்கையில்,  படத்தின் பிரீமியர் காட்சி திரையிடப்பட்ட தியேட்டருக்கு அல்லு அர்ஜுன் வந்த போது ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசல் … Read more

டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் – அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?

டைவர்ஸ் செய்யும் பிக்பாஸ் பிரபலம் - அடக்கடவுளே இந்த ஜோடியும் பிரிய போகுதா?

பிரபல சின்னத்திரை நடிகரும் பிக்பாஸ் பிரபலம் ஒருவருமான மணிகண்டன் தனது மனைவியை டைவர்ஸ் செய்யும் விதமாக சமுக வலைத்தளங்களில் ஷாக்கிங் செய்தி வைரலாக பரவி வருகிறது. சின்னத்திரை நடிகர்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாகவே பல பிரபலங்கள் டைவர்ஸ் செய்யும் சம்பவம் தொடர்ந்து பெற்று வருகிறது. அதன்படி, அதில் பல வருடங்களாக ஒன்றாக வாழ்ந்த தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா, ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி, AR ரஹ்மான் மற்றும் சாய்ரா பானு உள்ளிட்ட பிரபலங்கள் … Read more

ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?

ரோஜா சீரியல் 2வது சீசன் வரப்போகிறது? .. ஹீரோயின் யார் தெரியுமா?

சன் டிவியின் சூப்பர் டூப்பர் ஹிட்டான ரோஜா சீரியல் 2வது சீசன் விரைவில் வரப்போகிறது என்பது குறித்து இணையத்தில் முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது. Sun TV: பொதுவாக சீரியல் என்று நாம் எடுத்துக் கொண்டால் சன் தொலைக்காட்சி தான் நினைவுக்கு வரும். அந்த அளவுக்கு நிறைய வெற்றிகரமான தொடர்களை கொடுத்துள்ளது. ஏன் இப்பொழுது கூட நிறைய சீரியல் ரசிகர்களால் அதிகம் வரவேற்கப்பட்டு வருகிறது. சொல்ல போனால் கடந்த சில வாரங்ககளாக டிஆர்பி ரேட்டிங்கில் சன் டிவி … Read more

இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024: தமிழ்நாட்டில் மட்டுமே இத்தனை பேரா?

புகழ் பெற்ற செஸ் போட்டியில் திறமையானவர்களாக இருக்கும் இந்தியா செஸ் கிராண்ட் மாஸ்டர்கள் 2024 குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.   செஸ் போட்டி: உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழக வீரர் குகேஷ் (Gukesh) நேற்று வென்றுள்ளார். அதாவது, உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சிங்கப்பூரில் நடைபெற்ற நிலையில், சீனாவை சேர்ந்த டிங் லிரேனை, 18 வயதான குகேஷ் எதிர்த்துப் போட்டியிட்டார். மொத்தம் 14 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் 13 சுற்றுகளில் குகேசும், … Read more

PhonePe ஆப்பில் விரைவு கடன் – 48 மணிநேரத்திற்குள் கிடைக்கும் பணத்தொகை!

PhonePe ஆப்பில் விரைவு கடன் - 48 மணிநேரத்திற்குள் கிடைக்கும் பணத்தொகை!

UPI வாயிலாக பண பரிமாற்றம் செய்யும் PhonePe ஆப்பில் விரைவு கடன் வழங்க இருப்பதாக போன் பே நிறுவனம் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடன்: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் எல்லாமே ஆன்லைன் என்று ஆகிவிட்டது. எந்த கடைகளுக்கு சென்றாலும் தங்களது தேவையான பொருட்களை வாங்கி ஆன்லைன் பேமெண்ட் தான் செய்கிறார்கள். அதில் ஒரு மொபைல் பேமெண்ட் தளம் என்றால் அது போன்பே (PhonePe) தான். இந்த ஆப்பை பயன்படுத்தி நீங்கள் UPI வாயிலாக பண பரிமாற்றம் செய்து … Read more

அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை – “புஷ்பா 2” படத்தால் வந்த சோதனை!

அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை - "புஷ்பா 2" படத்தால் வந்த சோதனை!

“புஷ்பா 2” வெற்றி நடை போட்டு வரும் நிலையில் தற்போது அல்லு அர்ஜுனிடம் போலீஸ் விசாரணை செய்து வருவதாக ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. புஷ்பா 2 படம்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அல்லு அர்ஜுன். சமீபத்தில்  இவர் நடிப்பில் வெளியான புஷ்பா 2 உலகமெங்கும் வெளியானது. மேலும் இப்படம் அடுத்தடுத்து பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது. குறிப்பாக வெளியாகி 8 நாட்களில் கிட்டத்தட்ட 1000 கோடி வசூலித்துள்ளது. … Read more

எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!

எதிர்நீச்சல் 2 குணசேகரன் யார் தெரியுமா? அடேங்கப்பா வேற லெவல் செலக்சன்!

பிரபல இயக்குனர் திருச்செல்வம் இயக்க இருக்கும் எதிர்நீச்சல் 2 சீரியலில் புதிய  குணசேகரன் யார் என்பது குறித்து தற்போது தகவல் வெளியாகியுள்ளது. எதிர்நீச்சல்: சன் டிவியில் ஒளிபரப்பான ‘மெட்டி ஒலி’ சீரியலில்  துணை இயக்குனராகவும், நடிகராகவும் தன்னுடைய கெரியரை ஆரம்பித்து, “கோலங்கள்” சீரியல் மூலம் மக்கள் மத்தியில்  இயக்குனராக பிரபலமானவர் தான் திருச்செல்வம். அதுமட்டுமின்றி அதே ‘கோலங்கள்’ சீரியலில் தொல்காப்பியன் என்ற கேரக்டரிலும் நடித்து இருந்தார். இந்த தொடர் வெற்றி அடைந்ததை தொடர்ந்து, அல்லி ராஜ்ஜியம், மாதவி, … Read more

TVK கட்சி 2வது மாநில மாநாடு – எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!

TVK கட்சி 2வது மாநில மாநாடு - எப்போது தெரியுமா? பக்காவா பிளான் போட்ட தலைவர் விஜய்!

நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜய் தற்போது TVK கட்சி -யின் 2வது மாநில மாநாடு குறித்து இணையத்தில் முக்கிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. தளபதி விஜய்: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் தளபதி விஜய். தற்போது அவர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் தளபதி 69 படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில் அவருடன் சேர்ந்து பல முன்னணி பிரபலங்கள் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படம் தான் … Read more