திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து – 7 பேர் உடல் கருகி பலி – என்ன நடந்தது?

திண்டுக்கல் மருத்துவமனையில் திடீர் தீ விபத்து - 7 பேர் உடல் கருகி பலி - என்ன நடந்தது?

தமிழகத்தில் உள்ள திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்து காரணமாக 7 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தீ விபத்து: கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இப்படி இருக்கையில், திண்டுக்கல் மாவட்டத்தில் ஒரு கோர சம்பவம் அரங்கேறியுள்ளது. அதாவது, திண்டுக்கல் மாவட்டம், நேருஜி நகர் திருச்சி சாலையில் சிட்டி எனப்படும் தனியார் மருத்துவமனை ஒன்று … Read more

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை – எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

24 மாவட்ட பள்ளிகளுக்கு டிச.13 விடுமுறை - எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?

தொடர்ந்து கனமழை காரணமாக தமிழகத்தில் உள்ள 24 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று டிச.13 விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக  மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். கனமழை: தமிழ் நாட்டில் கடந்த சில வாரங்களாக வழக்கத்தை விட அதிகமாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக காலையில் ஆரம்பிக்கும் இந்த கனமழை இரவு நேரம் வரை விடாமல் பெய்து வருகிறது. இதற்கிடையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, கடந்த 3 தினங்களுக்கு முன் ஆழ்ந்த காற்றழுத்த … Read more

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024: குகேஷ் அபார வெற்றி – ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை – குவியும் வாழ்த்துக்கள்!

உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024: குகேஷ் அபார வெற்றி - ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை - குவியும் வாழ்த்துக்கள்!

இன்று நடைபெற்ற உலக செஸ் சாம்பியன்ஷிப் 2024 போட்டியில் பட்டத்தை வென்றார் குகேஷ், அவருக்கு ரூ. 20.8 கோடி பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. கிராண்ட் மாஸ்டர் குகேஷ்: சிங்கப்பூரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் மற்றும் நடப்பு சாம்பியன் சீனாவின் டிங் லிரென் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வந்தது. மொத்தம் இந்த போட்டியில் 14 சுற்றுகள் உள்ளது. இதில் நடந்த 13 சுற்றுகளில் குகேசும், லிரெனும் தலா இரு ஆட்டங்களில் வெற்றி பெற்று … Read more

ரஜினி 74 பிறந்தநாளில் கூலி பட ஸ்பெஷல் வீடியோ – ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த லோகேஷ்!

சூப்பர் ஸ்டார் ரஜினி 74 பிறந்தநாளில் ரசிகர்களுக்கு லோகேஷ் கூலி பட ஸ்பெஷல் வீடியோ -வை வெளியீட்டு ட்ரீட் கொடுத்த சம்பவம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. லோகேஷ் கூலி: தென்னிந்திய தமிழ் சினிமாவில் 90ஸ் காலகட்டத்தில் இருந்து இப்பொழுது வரை சூப்பர் ஸ்டாராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த். தற்போது அவர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். ரஜினி 74 பிறந்தநாளில் கூலி பட … Read more

IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி: மழையால் தடைபடுமா? வெளியான வானிலை அறிக்கை!

IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி: மழையால் தடைபடுமா? வெளியான வானிலை அறிக்கை!

பிரிஸ்பேனில் நடைபெற இருக்கும் IND vs AUS 3வது டெஸ்ட் போட்டி மழையால் தடைபட வாய்ப்பு இருப்பதாக இணையத்தில் ஷாக்கிங் தகவல் வெளியாகியுள்ளது. Test Match: இந்திய ஆடவர் அணி, ரோஹித் சர்மா தலைமையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விறுவிறுப்பாக விளையாடி வருகிறது. அதன்படி, இந்த தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், 2 வது ஆட்டத்தில் ஆஸ்திரேலியா அணியினர் அபாரமாக வெற்றி பெற்றது. IND vs … Read more

Flipkart ஆன்லைன் ஆர்டர் – இனி கேன்சல் செய்தால் கட்டணம்? – வெளியான முக்கிய தகவல்!!

Flipkart ஆன்லைன் ஆர்டர் - இனி கேன்சல் செய்தால் கட்டணம்? - வெளியான முக்கிய தகவல்!!

இனி Flipkart ஆன்லைன் ஆர்டர் -ரை கேன்சல் செய்தால் கட்டணம் வசூலிக்க இருப்பதாக  சமூக வலைத்தளங்களில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கட்டணம்: இன்றைய டிஜிட்டல் யுகத்தில் கடைக்கு சென்று நாம் ஆசைப்பட்ட காலம் மலையேறி போச்சு. இப்போதெல்லாம் ஏதேனும் பொருள் வாங்க வேண்டுமென்றால் குண்டூசி முதல் தங்கம் வரை ஆன்லைனில் ஆர்டர் செய்து வாங்கி கொள்கின்றனர். அந்த வகையில் தற்போது ஆன்லைனில் ஆர்டர் போடுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகிறது. ஆன்லைன் ஷாப்பிங்கின் போது … Read more

டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் – ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் - ஆவின் நிறுவனம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

பொது மக்களின் தேவையை பூர்த்தி செய்யும் ஆவின் நிர்வாகம் வருகிற டிசம்பர் 18 முதல் புதிய ஆவின் பால் குறித்து முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஆவின் நிறுவனம்: தமிழ்நாடு அரசின் கண்காணிப்பில் ஆவின் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. ஆவின் பால் உற்பத்தி மற்றும் விநியோக நிறுவனம் சார்பில் , தமிழகத்தில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதை நம்பி பல கோடி மக்கள் இருக்கின்றனர். அதன்படி, குறைந்த விலையில் சத்தான மற்றும் … Read more

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் – வெளியான கியூட் புகைப்படம்!!

கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் - வெளியான கியூட் புகைப்படம்!!

பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் தளபதி விஜய் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கீர்த்தி சுரேஷ்: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் கீர்த்தி சுரேஷ். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து, இவர் காதலனுடன் திருமணம் செய்து கொள்ளப் போவதாக கடந்த சில வாரங்களுக்கு முன் இணையத்தில் பரவலாக பேசப்பட்டது. கீர்த்தி சுரேஷ் திருமணத்தில் … Read more

குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை – வெளியான முக்கிய அறிவிப்பு!

குற்றால அருவியில் இன்று (டிச. 12) குளிக்க தடை - வெளியான முக்கிய அறிவிப்பு!

பிரபல சுற்றுலா தலமான குற்றால அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் இன்று (டிச. 12) குளிக்க தடை விதித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. குற்றால அருவி: தென்காசி மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாக காணப்படுவது குற்றாலம் அருவி. இங்கு தினந்தோறும் ஏகப்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்து குளித்து மகிழ்கின்றனர். ஒரு அருவி மட்டுமின்றி அங்கு மெயின் அருவி. ஐந்தருவி. புலி அருவி என ஏகப்பட்ட அருவிகள் இருக்கிறது. அங்கேயும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் … Read more

தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!

தனியார் மயமாகும் ரயில்வே நிர்வாகம்? உறுதி செய்த மத்திய அரசு!

மத்திய அரசு ரயில்வே நிர்வாகம் தனியார் மயமாகும் தொடர்பாக முயற்சி செய்து வருவதாக சர்ச்சைகள் எழுந்த நிலையில் ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் விளக்கமளித்துள்ளார். மத்திய அரசு: இன்றைய டிஜிட்டல் உலகத்தில் பெரும்பாலான மக்கள் நீங்கள் நினைக்கும் இடத்திற்கு மலிவான விலையில் விரைவாக செல்ல முதலில் தேர்ந்தெடுக்கும் சேவை ரயில் தான். இதனால் அங்கு பயணிகளின் கூட்டம் அலைமோதும். எனவே பயணிகளை கவரும் விதமாக பல்வேறு வசதிகளை செய்து கொடுத்து வருகிறது. தனியார் மயமாகும் ரயில்வே … Read more