PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் – 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!

PF பணத்தை இனி ATMல் எடுக்கலாம் - 2025ல் அமலுக்கு வரும் புதிய வசதி!

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருக்கும் PF பணத்தை இனி பயனாளர்கள் எளிமையாக ATMல் எடுக்கலாம் என்ற புதிய வசதி விரைவில் நடைமுறைக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. PF பணம்: ஒவ்வொருவர் வேலை செய்யும் இடங்களிலும் பிஃஎப் பணம் மாதம் மாதம் சேமிக்கப்படுகிறது. ஊழியர்கள் பணியில் இருந்து ஓய்வு பெற்று வீட்டில் இருக்கும் பொழுது, அவர்களின் எதிர்கால தேவைகளுக்காக ஊழியர் வருங்கால வைப்பு நிதி (EPFO) ஓய்வூதிய சேமிப்பு திட்டத்தின் மூலமாக சம்பள தொகையில் … Read more

மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி –  17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!

மனைவியை டைவர்ஸ் செய்த சீனு ராமசாமி -  17 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது!

பிரபல இயக்குனர் சீனு ராமசாமி தனது மனைவியை  டைவர்ஸ் செய்த -தாக தற்போது ஷாக்கிங் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். சீனு ராமசாமி: தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக விளங்கி வருபவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவர் இயக்கத்தில் வெளியான நீர் பறவை, தர்மதுரை, தென்மேற்கு பருவமழை, மாமனிதன், கண்ணே கலைமானே உள்ளிட்ட திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. இதில் மாமனிதன் திரைப்படம் பல விருதுகளை வென்று குவித்தது. மனைவியை டைவர்ஸ் செய்த … Read more

மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி கல்வித்துறை அறிவிப்பு!

தமிழகத்தில் தொடரும் கனமழையால் இன்று நடக்க இருந்த 2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு குறித்து பள்ளி கல்வித்துறை அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கனமழை: கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. இப்படி இருக்கையில் தற்போது  தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வரும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்றைய முன்தினம் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது. மாணவர்களுக்கு Happy நியூஸ்…2024 அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு.. பள்ளி … Read more

டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – குஷியில் மாணவர்கள்!

டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை - குஷியில் மாணவர்கள்!

தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் காரணத்தால் இன்று சில மாவட்டங்களுக்கு டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை: இந்திய பெருங்கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலவி வருகிறது. தற்போது அது மேற்கு திசையில் நகர்ந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற கூடும். மேலும் இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை இலங்கை மற்றும் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர கூடும். டிசம்பர் 12 பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை – … Read more

ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை – சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை - சூப்பர் ஸ்டார் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் செய்த செயல்!

திரைப்பட நடிகர் ரஜினிகாந்தின் 74 வது பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர் மதுரை திருமங்கலத்தில் ரஜினி கோவிலில் 300KG சிலை பிரதிஷ்டை செய்து அசத்தியுள்ளார். SUPER STAR RAJINI: முன்பெல்லாம் ஒரு ஹீரோயினுக்கு தான் கோவில் கட்டி அழகு பார்த்தார்கள். ஆனால் இப்பொழுது நடிகர்களுக்கும் கோவில் கட்டி வழிபட்டு வருகின்றனர். அதாவது, தற்போது தமிழ் சினிமாவை கலக்கி வரும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர் கார்த்திக் என்பவர் மதுரையில் உள்ள திருமங்கலத்தில்  ‘அருள்மிகு ஸ்ரீ … Read more

அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு – மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு - மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

அடுத்த ஆண்டு 2025ல் 8 வது குழு அகவிலைப்படி அதிகரிக்க இருக்கும் நிலையில் அரசு ஊழியர்களுக்கு ரூ. 25000 ஊதியம் உயர்வு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 8வது குழு அகவிலைப்படி: 2024 ஆம் ஆண்டு இன்னும் சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. கடந்த சில நாட்களாக இந்த ஆண்டு மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து பல்வேறு தகவல் வெளியாகி வந்து கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மத்திய ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து புதிய அறிவிப்பு ஒன்று … Read more

வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி – இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!

வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் ரிமைண்டர் வசதி - இனி மெசேஜ் பார்க்காம யாரும் தப்ப முடியாது!

நாம் அதிக நேரத்தை செலவிடும் வாட்ஸ் அப்பில் ஆன்லைன் கவுண்டர் (online counter), ரிமைண்டர்(msg reminder) என இரு வசதிகளை அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. WHATSAPP: மெட்டா நிறுவனம் நடத்தி வரும் (WHATSAPP) வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுவதும் 2 பில்லியனுக்கும் அதிகமான மக்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மேலும், தங்களது பயணர்களை கவரும் விதமாக  பல்வேறு புதிய அம்சங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் இப்பொழுது புதிதாக இரு வசதிகளை அறிமுகப்படுத்தியுள்ளதாக தகவல் … Read more

ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி – தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!

ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி - தொடங்கி டீ போட்டு கொடுத்த TVK புஸ்ஸி ஆனந்த்!!

தவெக கட்சியினர் சென்னை ஏழை பெண்ணுக்கு தளபதி தேநீர் விடுதி வைத்து கொடுத்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது. TVK விஜய்: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ஆரம்பித்ததில் இருந்து தொடர்ந்து அரசியலில் அதிரடி காட்டி வருகிறார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தல் தான் நம்முடைய இலக்கு என்று தவெக கட்சியினர் செயல்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சென்னையில் மக்கள் மழையில் தத்தளித்து வரும் நிலையில் தவெக கட்சியினர் தொடர்ந்து களத்தில் இறங்கி போராடி … Read more

திருவண்ணாமலை மகா தீபம் 2024 – மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை – அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!

திருவண்ணாமலை மகா தீபம் 2024 - மலையேற பக்தர்களுக்கு அனுமதி இல்லை - அமைச்சர் சேகர்பாபு அதிரடி அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெற இருக்கும் திருவண்ணாமலை மகா தீபம் 2024 அன்று,  மலை ஏற பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர்  சேகர்பாபு தெரிவித்துள்ளார். மகா தீபம்: தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வந்த நிலையில் ஒரு சில பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. அந்த வகையில் கடந்த 1ஆம் தேதி திருவண்ணாமலையில் பெய்த கனமழையால் தீப மலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை … Read more

ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை – எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

ஆருத்ரா தரிசனம் 2025: ஜனவரி 13 உள்ளூர் விடுமுறை - எந்த மாவட்டத்திற்கு தெரியுமா?

தமிழகத்தில் உள்ள முக்கிய மாவட்டத்திற்கு வருகிற 2025 ஆண்டு ஆருத்ரா தரிசனம் முன்னிட்டு ஜனவரி 13 ம் தேதி உள்ளூர் விடுமுறை விடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். உள்ளூர் விடுமுறை: பொதுவாக ஊர் திருவிழாவோ, முக்கிய பண்டிகை நாட்களிலோ மக்கள் ஒன்றாக சேர்ந்து கொண்டாட அம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்படுவது வழக்கம். அந்த வகையில் தற்போது வருகிற ஜனவரி 13ம் தேதி ராமநாதபுரம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. … Read more