மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

மகா தீபத் திருவிழா: டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை.. எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா..?

திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு மகா தீபத் திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 13 உள்ளூர் விடுமுறை அளிக்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.   உள்ளூர் விடுமுறை: கார்த்திகை மாதத்தில் வரும் மகா தீபத் திருவிழா தமிழகத்தில் பெரிதளவில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. வருடந்தோறும் இந்த சிறப்பு தினத்தில் லட்சக்கணக்கான பக்தர்களின்  முன்னிலையில் திருவண்ணாமலையில் அண்ணாமலையாருக்கு தீபம் ஏற்றப்படுவது வழக்கம். அந்த வகையில்  இந்த வருடம் 2024 வரும் டிசம்பர் 13 ஆம் தேதி  இந்த மகா … Read more

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!!

அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி - வெளியான முக்கிய தகவல்!!

அடிலெய்ட்  பகுதியில் நடைபெற்ற  2வது டெஸ்ட் போட்டி -யில் ஹெட்டுக்கு எதிராக ஆக்ரோஷ உரையாடிய இந்திய வீரர் சிராஜ்க்கு  ஐசிசி நிர்வாகம் அபராதம் விதித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடிலெய்ட் டெஸ்ட் போட்டி:  சிராஜ்க்கு அபராதம் விதித்த ஐசிசி – வெளியான முக்கிய தகவல்!! இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையான  2வது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்தது. இதில் ரோஹித் சர்மா தலைமையில் களமிறங்கிய இந்திய அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்தது. அதில் … Read more

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா – பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

2 கோடிக்கு போட் ஹவுஸ் வாங்கிய ஆல்யா மானசா - பிசினஸில் மாஸ் காட்டுறாரேப்பா!

சீரியல் நடிகை ஆல்யா மானசா சமீபத்தில் வீடு கட்டிய நிலையில், தற்போது 2 கோடிக்கு போட் ஹவுஸ்  ஒன்றை சொந்தமாக வாங்கிய -தாக தகவல் வெளியாகியுள்ளது. ஆல்யா – சஞ்சீவ்: மானாட மயிலாட என்ற டான்ஸ் ஷோ மூலம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்து விஜய் டிவியில் ராஜா ராணி சீரியலில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் ஆல்யா மானசா. அவர் நடித்த முதல் சீரியலிலேயே ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டதால் அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைத்தது. … Read more

மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் –  டிச 12 முதல் 14 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை – எதற்காக தெரியுமா?

மதுப்பிரியர்களுக்கு ஷாக்கிங் நியூஸ் -  டிச 12 முதல் 14 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை - எதற்காக தெரியுமா?

தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வருகிற டிச 12 முதல் 14 வரை விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். டாஸ்மாக் கடை: தமிழகத்தில் கிட்டத்தட்ட 4 ஆயிரத்திற்கும் மேலான டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வருகிறது. எனவே இந்த கடைகளின் வாயிலாக தினசரி 120 கோடி ரூபாய் அளவுக்கு வருமானம் ஈட்டி வருகிறது. மேலும் இந்த நிதி மூலம் பல்வேறு மக்கள் நல திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. ஒரு பக்கம் … Read more

டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..  வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!

டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு..  வாகன ஓட்டிகள் கடும் அதிர்ச்சி!!

தமிழகத்தில் வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தும் விதமாக இன்று டிசம்பர் 10ல் பெட்ரோல் டீசல் விலை உயர்வு காணப்பட்டுள்ளது. பெட்ரோல்: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு போன்றவைகளின் அடிப்படையாக கொண்டு தான் வாகனங்களின்  பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் தொடர்ந்து நிர்ணயம் செய்து வருகிறது. குறிப்பாக 15 நாட்களுக்கு ஒரு முறை தான் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்பட்டு வருகிறது. டிசம்பர் 10ல் … Read more

நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை – ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

மோகன்பாபு குடும்பத்தில் சொத்து பிரச்சனை - ரத்த காயங்களுடன் புகார் கொடுத்த ஹீரோ!

பிரபல நடிகர் மோகன்பாபு குடும்பத்தில் கடந்த சில நாட்களாக சொத்து பிரச்சனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது இந்த விவகாரம் பூதாகரமாகியுள்ளது. சொத்து பிரச்சனை: தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகராக இருந்து வந்தவர் தான் நடிகர் மோகன் பாபு. அவருக்கு, விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும் மற்றும் லட்சுமி மஞ்சு என்ற மகளும் இருக்கிறார்கள். அவர் மட்டுமின்றி குடும்பத்தில் அப்பா முதல் மகள் வரை தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருந்து வருகின்றனர். … Read more

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு – இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு - இயக்க போகும் சென்சேஷன் இயக்குனர்!

சென்சேஷன் இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் கதையில் நடிகர் சிம்பு நடிக்க இருப்பதாக பிரபல பத்திரிகையாளர் ஒருவர் கூறியது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. STR சிம்பு: தென்னிந்திய தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிம்பு. தற்போது இவர் நடிப்பில்  தக் லைஃப் திரைப்படம் ரெடியாகி உள்ளது. இதையடுத்து STR 48 திரைப்படம் உருவாகி வருகிறது. ஆனால் இந்த படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் எதுவும் பெரிதாக வெளிவரவில்லை. வெற்றிமாறன் கதையில் … Read more

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் - இனி குளிக்க கூட வேணாம் போலயே - ஜப்பான் நிறுவனம் அறிமுகம்!

ஜப்பான் நிறுவனம் தற்போது மனிதர்களை குளிக்க வைக்கும் விதமாக மனித வாஷிங் மெஷின் ஒன்றை அறிமுகம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வந்தாச்சு மனித வாஷிங் மெஷின் – இனி குளிக்க கூட வேணாம் போலயே – ஜப்பான் நிறுவனம் அறிமுகம்! இந்த உலகம் என்னைக்கு டிஜிட்டல் யுகத்திற்கு மாறி வந்ததோ அன்றில் இருந்தே டெக்னாலஜி வளர்ந்து வருகிறது. நமக்கெல்லாம் துணிகளை துவைக்கும் வாஷிங் மெஷின் பற்றி தான் தெரியும். ஆனால் இப்பொழுது முதல் முறையாக மனிதர்களை குளிப்பாட்டும் … Read more

WTC புள்ளி பட்டியலில் தென்னாப்பிரிக்கா முதலிடம் – நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!

WTC புள்ளி பட்டியலில் தென்னாபிரிக்கா முதலிடம் - நெருக்கடியில் சிக்கிய இந்திய அணி!!

இலங்கை தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே நடந்த 2வது டெஸ்ட் போட்டியில் RSA வெற்றி பெற்ற நிலையில் WTC புள்ளி பட்டியலில் முதலிடம்  பிடித்துள்ளது. டெஸ்ட் போட்டி: தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்த இலங்கை கிரிக்கெட் அணி அங்கு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வந்தது. அதன்படி இந்த தொடரின் பர்ஸ்ட் போட்டியில் கிட்டத்தட்ட 233 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று முன்னிலை வகித்து வந்தது. இதனை தொடர்ந்து, கிபர்ஹா மைதானத்தில் … Read more

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது -  சென்னை வானிலை மையம் அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள 23 மாவட்டங்களில் வருகிற டிச 12ல் கனமழை பொளக்க போகுது என்று சென்னை வானிலை மையம் தகவல் வெளியிட்டுள்ளது. கனமழை: வடகிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் அடுத்த கட்டம் நாளை தொடங்க இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் சென்னை முதல் டெல்டா மற்றும் தென் மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும். டிச 12ல் 23 மாவட்டங்களில் கனமழை பொளக்க போகுது –  சென்னை வானிலை மையம் அறிவிப்பு! … Read more