லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

லெஜண்ட் சரவணன் 2வது பட ஹீரோயின் யார் தெரியுமா? அக்கட தேசத்து நாயகியை இறக்கிய படக்குழு!

பிரபல தொழிலதிபர் லெஜண்ட் சரவணன் தற்போது நடித்து வரும் 2வது பட ஹீரோயின் குறித்து புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. Saravana Store Saravanan Arul: தொழிலதிபராக இருந்து தற்போது நடிகராக மாறி மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லெஜெண்ட் சரவணன். இவர் நடித்த தி லெஜண்ட் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றாலும், அவரின் நடிப்பை பலரும் கேலி கிண்டல் செய்து வந்தனர். இருந்தாலும் அந்த படம் அதிக வசூலை ஈட்டியது. … Read more

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த எலிஸ் பெர்ரி – இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!

ஒரே போட்டியில் 3 சாதனை படைத்த  எலிஸ் பெர்ரி - இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலிய சிங்கப் பெண் அசத்தல்!!

இந்தியாவுக்கு எதிராக நடந்த 2வது ஒருநாள் போட்டியில் எலிஸ் பெர்ரி கிட்டத்தட்ட 3 சாதனை படைத்த  -தாக இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய  – ஆஸ்திரேலிய மகளிர் அணிக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகின்றனர். இந்த தொடரின் முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனை தொடர்ந்து, பிரிஸ்பேனில் நேற்று  2வது போட்டி நடைபெற்றது. இதில், ஆஸ்திரேலியா அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. அதன்படி, … Read more

ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் – விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!

ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட் - விசிக தலைவர் திருமாவளவன் அதிரடி முடிவு!

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனன் 6 மாதம் சஸ்பெண்ட்  செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சஸ்பெண்ட்: தமிழகத்தில் திமுக கட்சி ஆட்சி புரிந்து வருகிறது.  மேலும் திமுகவுடன் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் அங்கம் வகித்து வருகிறது. இதனை தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளராக ஆதவ் அர்ஜூனன் பதவி ஏற்றார். அவர் தொடர்ந்து  திமுகவிற்கு எதிராக கருத்துகளை தெரிவித்து … Read more

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் – அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு!

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவாகி வரும் சூர்யா 45ல் லோகேஷ் கனகராஜ் பட இசையமைப்பாளர் கமிட்டாகி இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. சூர்யா: நடிகர் சூர்யா நடித்த கங்குவா திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கடுமையான விமர்சனத்தை சந்தித்து படுதோல்வி அடைந்தது. இதையடுத்து அவர், கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சூர்யா 44 படத்தில் நடித்து முடித்து உள்ளார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இதனை தொடர்ந்து ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில்  சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார். … Read more

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் – டிசம்பர் 21 தான் கடைசி – காலக்கெடு கொடுத்த TNPSC!!

குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் - டிசம்பர் 21 தான் கடைசி - காலக்கெடு கொடுத்த TNPSC!!

டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் பதிவேற்றம் குறித்து ஏதேனும் குறைபாடுகள் இருந்தால், டிசம்பர் 21 வரை சரிசெய்ய இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. TNPSC: தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி(TNPSC) ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு அரசு துறைகளில் இருக்கும் காலிப்பணியிடங்களை தேர்வுகள் நடத்தி நிரப்பி வருகிறது. அதன்படி, குரூப் 1 முதல் குரூப் 8 வரை பல்வேறு தேர்வுகளை நடத்தி பணியாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறது. குரூப் 4 சான்றிதழ் பதிவேற்றம் லாஸ்ட் டேட் … Read more

2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை – வெளியான முக்கிய தகவல்!

2027ல் செயல்பாட்டுக்கு வரும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை - வெளியான முக்கிய தகவல்!

தமிழகத்தின் முக்கிய மாவட்டம் மதுரை தோப்பூரில் கட்டப்பட்டு வரும் எய்ம்ஸ் மருத்துவமனை வருகிற 2027ல் செயல்பாட்டுக்கு வரும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மதுரை AIIMS: மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை கடந்த 2018-ம் ஆண்டு கட்டப்படும் என்று கூறி 2019-ல் தான் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். கடந்த வருடம் வரை அடிக்கல் நாட்டப்பட்ட நிலையிலேயே அப்படியே இருக்கிறது. இன்னும் எந்தவித பணிகளும் தொடங்க பட வில்லை என்று மக்கள் கூறி வந்தனர். இதனை தொடர்ந்து இந்த … Read more