டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?

டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது?

2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று ண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. எம்பிஏ மற்றும் எம் சி ஏ உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வை தான் டான்செட் என்று அழைக்கப்படுகிறது. அந்த வகையில், தற்போது 2025-26 கல்வி ஆண்டுக்கான டான்செட் நுழைவுத்தேர்வு குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. டான்செட் நுழைவுத் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.., எப்படி விண்ணப்பிப்பது? அதாவது இந்த ஆண்டுக்கான டான்செட் … Read more

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு?.., பனையூரில் சந்திக்கும் விஜய்!!

தளபதி விஜய் நிறுவிய தமிழக வெற்றிக் கழகத்தின் தவெக மாவட்ட செயலாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் விஜய் கடந்த வருடம் பிப்ரவரி மாதம் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை நிறுவி, அரசியலில் ஒரு கை பார்த்து வருகிறார். இதனை தொடர்ந்து தனது முதல் மாநில மாநாட்டை நடத்தி அசத்தினார். அப்போது அவர் பேசியது, அரசியல் வட்டாரங்களில் பெரிதாக பேசப்பட்டது. இதனை தொடர்ந்து சமீபத்தில், பரந்தூரில் விமான நிலையம் அமைப்பது குறித்து … Read more

ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள்.., வெற்றி வாகை சூடப்போவது யார்?.., உச்சக்கட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள்!!

சினிமாவில் நாளை ஜனவரி 24ல் திரைக்கு வரும் 6 தமிழ் திரைப்படங்கள் குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு ஆரம்பித்ததில் இருந்து பெரிய பட்ஜெட் முதல் பெரிய பட்ஜெட் வரை எடுக்கப்பட்ட படங்கள் வெளியாகி வருகிறது. அதில் சில படங்கள் வெற்றி வாகை சூடியது. ஆனால் ஒரு சில படங்கள் வழக்கம் போல் பிளாப் ஆகியது. அந்த வகையில் 12 வருடங்களுக்கு முன்னர் எடுக்கப்பட்ட விஷாலின் மதகஜராஜா படம் இந்த ஆண்டு பொங்கல் … Read more

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!

மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து.., மத்திய அரசு அதிரடி உத்தரவு.., கொண்டாட்டத்தில் அரிட்டாபட்டி மக்கள்!!

மத்திய அரசு மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் ரத்து செய்து அறிக்கை வெளியிட்டுள்ள நிலையில் மதுரை மக்கள் சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர். தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டம் அருகே உள்ள அரிட்டாபட்டி உள்ளிட்ட கிராமங்களில் டங்ஸ்டன் கனிமத்தை தனியார் நிறுவனம் வெட்டி எடுக்க ஏலம் விடப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. இதனால் அப்பகுதியில் வாழும் மக்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும் என்று இந்த திட்டத்திற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மதுரை டங்ஸ்டன் சுரங்க திட்டம் … Read more

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!!

சென்னை வானிலை மையம் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறி முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வந்தது. தற்போது கொஞ்சம் கொஞ்சமாக கனமழை குறைந்து வருகிறது. இருந்தாலும்  ஓரிரு இடங்களிலும் மிதமான கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் சென்னை வானிலை மையம் முக்கியமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை!! இது தொடர்பாக வெளியான அறிக்கையில் … Read more

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி.., அதிமுகவின் அடுத்த மூவ் இதான்!!!

234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி.., அதிமுகவின் அடுத்த மூவ் இதான்!!!

அதிமுக கட்சி சார்பாக 234 தொகுதிகளிலும் சுற்றுப்பயணம் செல்லும் எடப்பாடி பழனிசாமி குறித்து முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் அடுத்த ஆண்டு 2026ல் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. எனவே இந்த தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகள் ஆயத்தமாகி வருகின்றனர். அதுமட்டுமின்றி இந்த முறை சினிமா நடிகர் தளபதி விஜய்யின் தவெக கட்சியும் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் என்று கட்சி ஆரம்பித்த போதே அறிவித்த நிலையில், தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் போட்டிகள் நிலவும் என … Read more

குழந்தைகளுக்கு பரவும் ‘வாக்கிங் நிமோனியா’ நோய்.., அறிகுறிகள் என்னென்ன?

குழந்தைகளுக்கு பரவும் 'வாக்கிங் நிமோனியா' நோய்.., அறிகுறிகள் என்னென்ன?

கேரளாவில் குழந்தைகளுக்கு பரவும் ‘வாக்கிங் நிமோனியா’ நோய் குறித்து தற்போது சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. கடந்த சில நாட்களாக உலகின் பல்வேறு பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வந்தது. இதன் காரணமாக, சில வைரஸ் காய்ச்சல்கள் பரவி வருகிறது. இப்படி இருக்கையில் தற்போது  “வாக்கிங் நிமோனியா” என்ற நோய் மிக தீவிரமாக பரவி வருகிறது. மேலும் இந்த நோய் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் தான் மக்களிடையே பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குழந்தைகளுக்கு பரவும் … Read more

தை மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள் இதோ.., திருமணம் நடத்த இதான் சரியான டைம்!!

தை மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள் இதோ.., திருமணம் நடத்த இதான் சரியான டைம்!!

இந்த ஆண்டு தை மாதம் 2025 திருமணம் நடத்த சுபமுகூர்த்த நாட்கள் என்னென்ன என்பதை பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். பொதுவாக மக்கள் எந்த ஒரு காரியங்களை செய்ய நினைத்தாலும், அதை நல்ல நாள் பார்த்து தான் செய்வார்கள். இன்னும் சொல்ல போனால், ஏதேனும் புதிய விஷயங்களை தொடங்கும் போதும், திருமணம் போன்ற நிகழ்ச்சிகளை நடத்தும் பொழுதும் நல்ல நாளான சுப முகூர்த்த நாளில் மட்டுமே நடத்துவார்கள். தை மாதம் 2025 சுபமுகூர்த்த நாட்கள் இதோ.., … Read more

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி.., தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சென்னையில் தனியார் மினி பேருந்துகளுக்கு அனுமதி வழங்கி தமிழக அரசு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் நிற்க கூட நேரம் இல்லாமல் வேலை பார்த்து ஓடுகின்றனர். இதற்காகவே மக்கள் தங்கள் நினைத்த இடத்திற்கு விரைந்து செல்ல தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, ஷேர் ஆட்டோ, அரசு பேருந்து போன்றவைகள் இயக்கப்பட்டு வருகிறது. அதே போல், ஒரு சமயத்தில் மினி பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால், … Read more

மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., வரி செலுத்துவோருக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்!!

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு இருப்பதாக சமூக வலைத்தளத்தில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஆண்டு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வருகிற பிப்ரவரி மாதம் 1 ஆம் தேதி மத்திய பட்ஜெட் 2025-2026 தாக்கல் செய்ய இருக்கிறார். அந்த பட்ஜெட் தாக்கலில் வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கும் விதமாக புதிய வரி முறையில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் இருக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய பட்ஜெட் 2025-2026ல் வரி விலக்குக்கு வாய்ப்பு.., … Read more