BEL நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு 2025! Rs.1,80,000 சம்பளம்!உடனே ஆன்லைனில் Apply பண்ணுங்க!

பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL) நிறுவனத்தில் தற்போது காலியாக இருக்கும் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்றைய நிலவரப்படி, Deputy Manager / E-IV (DM) மற்றும் Senior Engineer / E-III (SE) பதவிகளுக்கு விண்ணப்பிக்க நினைக்கும் நபர்களுக்கு விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மேலும், இப்பணிகளுக்கு யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? கல்வி தகுதி மற்றும் வயது வரம்பு உள்ளிட்ட விவரங்கள் குறித்து கீழே விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது. bel india Deputy Manager recruitment 2025

Bharat Electronics Limited (BEL)

மத்திய அரசு வேலைவாய்ப்பு.

காலியிடங்கள் எண்ணிக்கை: 02

சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 60000 முதல் ரூ. 1,80,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 36க்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி: B.Arch and ME / M Tech – Structural Engg with prior qualification of B.E / B.Tech/ B.Sc Engg– Civil

காலியிடங்கள் எண்ணிக்கை: 08

சம்பளம்: இப்பணியில் சேரும் நபர்களுக்கு மாதந்தோறும் ரூ. 50000 முதல் ரூ.1,60,000 வரை சம்பளமாக வழங்கப்படும்.

வயது வரம்பு: விண்ணப்பதாரர்களின் வயது அதிகபட்சமாக 36க்குள் இருக்க வேண்டும்.

கல்வி தகுதி: B.Arch and ME / MTech – Structural Engg with prior qualification of B.E / B.Tech / B.Sc Engg

Bharat Electronics Limited (BEL) நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த நபர்கள், BEL நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலமாக தேவையான தகவல்களை பதிவு செய்து விண்ணப்பித்து கொள்ளலாம்.

Online மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 05.03.2025

Online மூலம் விண்ணப்பத்தினை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி: 26.03.2025

Shortlisting

Written Test / Interview

Permanent post விண்ணப்பக்கட்டணம்: ரூ. 600

Term post விண்ணப்பக்கட்டணம்: ரூ.400

SC/ST/PwBD/Ex-Servicemen விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக்கட்டணம்: இல்லை.

அதிகாரப்பூர்வ அறிவிப்புVIEW
ஆன்லைனில் விண்ணப்பிக்கAPPLY NOW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு சென்று பார்க்கலாம். bel india Deputy Manager recruitment 2025

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள எங்களது SKSPREAD இணையத்தில் சென்று பார்க்கலாம். (அல்லது) எங்களது WhatsApp மற்றும் Telegram -ல் இணைத்து கொள்ளுங்கள்.

Leave a Comment