பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! 42 காலியிடங்கள் || சம்பளம்: Rs.1,60,000/-
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), நிறுவனம் சார்பில் உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், கொச்சி – கேரளா போன்ற இடங்களில் காலியாக உள்ள பொறியாளர் பதவிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பை bel-india.in இல் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த காலிப்பணியிடங்களுக்கு ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம்.
JOIN WHATSAPP TO GET JOB NOTIFICATION
நிறுவனத்தின் பெயர்:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட்
காலிப்பணியிடங்கள் பெயர் மற்றும் எண்ணிக்கை:
Engineer – 42
சம்பளம்:
Rs. 40,000 – Rs. 1,60,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்
கல்வி தகுதி:
BEL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றில் BE/ B.Tech, ME/ M.Tech முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு:
அதிகபட்சமாக 35 வயதிற்குள் இருக்க வேண்டும்
வயது தளர்வு:
OBC Candidates: 3 ஆண்டுகள்
SC, ST Candidates: 5 ஆண்டுகள்
PWD Candidates: 10 ஆண்டுகள்
பணியமர்த்தப்படும் இடம்:
உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கொச்சி – கேரளா
விண்ணப்பிக்கும் முறை:
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (BEL), நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்ட காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள மற்றும் தகுதியான விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை போர்த்தி செய்து அதனுடன் தொடர்புடைய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பி விண்ணப்பித்துக்கொள்ளலாம்.
SCI இந்திய கப்பல் கழகம் லிமிடெட் ஆட்சேர்ப்பு 2025! நிர்வாக உதவியாளர் பதவிகள் || சம்பளம்: Rs.45,000/-
முகவரி:
Project Engineer-I:
The Assistant Manager – HR, Military Communication – SBU,
Bharat Electronics Limited,
Jalahalli Post,
Bengaluru – 560013.
Senior Engineer:
Manager (HR-NS/S&CS),
Bharat Electronics Limited,
Jalahalli post,
Bengaluru-560013.
முக்கிய தேதிகள்:
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 20-05-2025
ஆஃப்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 16-06-2025
தேர்வு செய்யும் முறை:
Written Test
Interview
விண்ணப்பக்கட்டணம்:
விண்ணப்பக்கட்டணம் கிடையாது
அதிகாரபூர்வ அறிவிப்பு | VIEW |
அதிகாரபூர்வ இணையதளம் | CLICK HERE |
குறிப்பு:
மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காணலாம்.
- RVNL சென்னை சிவில் துறையில் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.2,80,000/-
- இந்திய வெளிநாட்டு வர்த்தக நிறுவனம் வேலைவாய்ப்பு 2025! சம்பளம்: Rs.1,45,000/-
- தென்மேற்கு ரயில்வே ஆட்சேர்ப்பு 2025! சம்பளம்: Rs.26250/-
- பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் வேலை 2025! 42 காலியிடங்கள் || சம்பளம்: Rs.1,60,000/-
- Hindustan Copper நிறுவனத்தில் வேலைவாய்ப்பு 2025! தகுதி: 8th / 10th || கடைசி தேதி: 15.06.2025