பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷனில் வேலை 2025! கல்வி தகுதி: Degree || சம்பளம்: Rs.2,80,000/-

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) அகில இந்திய மருத்துவ அதிகாரி, மேலாளர் பதவிகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையதளமான bharatpetroleum.com இல் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 20-06-2025 அன்று அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL)

பின்வரும் துறைகளில் ஏதேனும் ஒரு லட்சிய, தகுதிவாய்ந்த மற்றும் பல்துறை வல்லுநராக இருந்தால், விண்ணப்பிக்கலாம்

  1. HR
  2. WAY SIDE AMENITIES
  3. CONSUMER RETAILING
  4. DIGITAL BUSINESS
  5. BRAND/ PUBLIC RELATIONS
  6. INFORMATION SYSTEMS
  7. FINANCE
  8. LEGAL
  9. BHARAT PETRORESOURCES LTD
  10. CORPORATE STRATEGY
  11. COMPANY SECRETARY
  12. RENEWABLES
  13. RESEARCH & DEVELOPMENT
  14. PETROCHEMICALS
  15. BIOFUELS
  16. NEW PROJECTS – REFINERY
  17. MEDICAL OFFICER

Rs. 50,000 – Rs.2,80,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்

BPCL அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, வேட்பாளர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் ஏதேனும் ஒன்றிலிருந்து CA, ICWA, CS, பட்டம், BE/ B.Tech, LLB, MBBS, MS, MA, MMS, முதுகலைப் பட்டம், MBA, முதுகலை பட்டம்/ டிப்ளமோ, LLM, PGDM, Ph.D ஆகியவற்றை முடித்திருக்க வேண்டும்.

அதிகபட்சமாக 50 வயதிற்குள் இருக்க வேண்டும்

OBC (NCL) Candidates: 3 ஆண்டுகள்

SC, ST Candidates: 5 ஆண்டுகள்

PWBD Candidates: 10 ஆண்டுகள்

பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (BPCL) சார்பில் அறிவிக்கப்பட்ட பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடக்க தேதி: 21-05-2025

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி: 20-06-2025

விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 20-06-2025

Written/ Computer Based Test

Case Based Discussion

Group Task

Personal Interview

UR, OBC-NCL, EWS விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Rs. 1,180/-

SC, ST, PWBD விண்ணப்பதாரர்களுக்கான விண்ணப்பக்கட்டணம்: Nil

அதிகாரபூர்வ அறிவிப்புVIEW
அதிகாரப்பூர்வ இணையதளம்CLICK HERE

மேலும் தகவல்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம்.

Leave a Comment